ஈராக் நாட்டில் காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டதில் 9 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்திற்கு அருகில் இருக்கும் கிர்குக் நகரத்தில் காவல்துறையினர், கவச வாகனத்தில் சென்ற சமயத்தில் தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் மேற்கொண்டனர். அவர்கள், வெடிகுண்டுகளை வீசி எறிந்ததோடு, வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதலும் நடத்தியதில் காவல்துறையினர் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. […]
Tag: ஈராக்
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே உள்ள அல்பினூக் நகரில் பெட்ரோல் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி திடீரென சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியதில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கீரையாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த குடியிருப்பு கட்டிடங்களுக்கும் தீ பற்றியுள்ளது. இந்த நிலையில் இந்த கோர விபத்தில் எட்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் பலத்த தீக்காயம் […]
கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் தலைநகரான பாக்தாத் பகுதியில் கால்பந்து மைதானம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் கால்பந்து வீரர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் மைதானத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்த வெடிகுண்டு திடீரென வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத […]
ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் பகுதியில் அமைந்துள்ள கால்பந்து மைதானம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு வாகனத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.அது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்த வெடி விபத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் அங்கு பெரும் பரபரப்பான […]
ஈராக் நாட்டில் துருக்கி படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 23 குர்தீஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் பல நகர்களை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனை ஆண்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை, துருக்கி, தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும் அந்த இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடபகுதியில் இருக்கும் அசோஸ் என்ற குர்திஸ் பிராந்தியத்திற்குள் துருக்கியின் போர் விமானங்கள் புகுந்து வான்வழி […]
ஈரானில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காதால் அங்கு புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. அதிகபட்சமாக 73 இடங்களை வென்ற ஷியா பிரிவு தலைவர் முக்தாதா அல்-சதரின் கட்சியின் ஈரான் ஆதரவு குழுக்கள் ஆட்சி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அரசியலில் இருந்து விலகுவதாக சதர் நேற்று அறிவித்தார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில் சதரின் […]
ஈராக்கில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மதகுரு முக்ததா அல்-சதர் என்பவர் அரசியலில் இருந்து விலக முடிவை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகை நோக்கி புறப்பட்டு சென்றனர். அப்போது அரசு கட்டிடத்தின் வெளியே இருந்த சிம்ண்டாலான தடுப்புகளை அடித்து உடைத்தனர். அதனை தொடர்ந்து உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பணியில் குவிக்கப்பட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஏற்பட்ட வன்முறையில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். […]
நிலச்சரிவில் சிக்கி 7 பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள கர்பலா நகரில் சியா முஸ்லிம் பிரிவினரின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு நேற்று முஸ்லிம்கள் பலர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு வழிபாட்டுத்தளத்தின் மேற்கூரை மீது மண் சரிந்து விழுந்ததில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் […]
ஈராக் அரசியலில் சியா தலைவர் முக்தாதாம் அல்-சதர் ஒரு காலத்தில் அமெரிக்க எதிர்ப்பு போராளிகளை வழி நடத்தியவர் மற்றும் லட்சக்கணக்கான ஆதரவாளர்களைக் கொண்ட செல்வாக்கு மிக்க தலைவராக திகழ்ந்துள்ளார். கடந்த வருடம் அக்டோபரில் நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி 73 இடங்களை வென்ற நிலையில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் இழுபறி நீடித்து வருகிறது. ஈரான் ஆதரவு ஒருங்கிணைப்புடன் ஈராக்கில் பிரதம வேட்பாளர்களுடன் அரசாங்கத்தை அமைக்க அல்-சதர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் காரணமாக அல்-சதர் மற்றும் அவரது போட்டியாளர்களுக்கு […]
பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத் திற்குள் திடீரென ஏராளமான மக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சியா தலைவர் முக்-தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இவர்கள் பிரதமராக பதவி ஏற்க போகும் முகமது அல் சூடானியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் முகமதுக்கு ஈரான் மிகவும் நெருக்கமாக செயல் படுவதாக […]
ஈராக் நாட்டில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதால் 300 நபர்கள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கில் இருக்கும் டிஹிகுவார் என்னும் மாகாணத்தில் உள்ள குவால்ட் சுஹர் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு குளோரின் வாயு கசிந்தது. இதனைத்தொடர்ந்து சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள், அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் என்று சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால்பாதிக்கப்பட்டனர். உடனடியாக, அவர்கள் அருகே இருக்கும் […]
ஈராக் நாட்டில் மூக்கு வழியே இரத்தம் வடியக்கூடிய வித்தியாசமான காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டில் புதிய காய்ச்சல் ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் இந்தியாவிலும் பரவக்கூடிய அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாட்டில் தான் தோன்றியிருக்கிறது. இந்த வைரஸ் சுமார் நாற்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்பே இரவு நாட்டிற்குள் பரவியிருக்கிறது. ஆனால் தற்போது இந்த நோய் ஏற்படும் நபர்களில் ஐந்தில் இரண்டு பேர் பலியாவது மேலும் […]
ஈராக்கில் ரத்தக்கசிவு காய்ச்சலால் 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஈராக் நாட்டின் சுகாதார மந்திரியின் செய்தி தொடர்பாளர் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, சமீபத்தில் ஈராக்கில் ரத்த கசிவை ஏற்படுத்தும் வகையிலான வைரஸ் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து இருக்கின்றது. மேலும் சந்தேகத்திற்குரிய நபர்களுக்கு நடத்தபட்டிருந்த பரிசோதனையில் பாதிப்பு உறுதியானால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என தெரிவித்திருக்கின்றார். முதன் முறையாக கடந்த மாதத்தில் தி குவார் என்பவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. அதன் பின் மற்ற […]
ரஷ்யா உக்ரேன் நாட்டின் மீது போர் கொடுத்துக் கொண்டிருப்பதை தவறுதலாக ஈராக் போர் என்று தவறுதலாக பேசிய அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷின் பேச்சு வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ் அமெரிக்க நாட்டின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் ஜார்ஜ் டபிள்யூ புஷ் என்னும் மையத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, ரஷ்ய நாட்டில் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது. அரசியலின் […]
ஈராக் நாட்டின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான புழுதிப்புயல் வீசுகிறது. இதனால் அங்கு வானமானது ஆரஞ்சு நிறத்துடன் காட்சி அளித்துள்ளது. இதையடுத்து நஜாஃப்,பாபில், வசிட், அன்பர், கார்பாலா உள்ளிட்ட மாகாணங்களில் பொது இடங்களில் மக்கள் நடமாடும் போது எதிரே வருபவர்கள் யார் என்று தெரியாத அளவிற்கு புழுதிப்புயலானது வீசுகிறது. இதன் காரணமாக அந்த மாகாணங்களில் சுகாதாரத்துறை நீங்கலாக அலுவலகங்கள் பள்ளிகள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஈராக் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த […]
அமெரிக்க தூதரகத்தின் மீது ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக் நாட்டின் வடக்கே இர்பில் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பில் நகரை நோக்கி இந்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் வெல்வேறு கருத்துக்களை தெரிவித்து […]
ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீது ராணுவ வீரர்கள் வான்வழி தாக்குதலை நடத்தியத்தில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஈராக் நாட்டில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளனர். இதனால் கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்க படையின் உதவியுடன் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது. ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ளனர். இதனால் அவர்களை ஒடுக்கும் வகையில் ராணுவ வீரர்கள் தீவிரமாக செயல்பட்டு […]
ஈராக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது குண்டு வெடித்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஈராக்கின் கிழக்கு மாநிலமான அன்பரின் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பொது ராணுவ வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் முன்பு வெடி குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் காரில் இருந்த ராணுவ வீரர்கள் உள்பட அப்பகுதியில் இருந்த பொது மக்கள் தூக்கியெறிய பட்டனர். அதில் […]
ஈராக் நாட்டின் ராணுவ முகாமில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாக்தாத் நகரிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தியாலா மாகாணத்தில் உள்ள அல் ஆசிம் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ராணுவ முகாமிற்குள், நேற்று அதிகாலை நேரத்தில் அதிரடியாக தீவிரவாதிகள் நுழைந்தனர். அதன்பின், வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ராணுவ வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே, தீவிரவாதிகள் […]
ஈராக் நாட்டில் நான் அதிகாரம் செலுத்துவேன் என்னும் அர்த்தம் உடைய பாடலுக்கு நடனமாடிய மணப்பெண்ணை, மணமகன் விவாகரத்து செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில், திருமணத்தின் போது மணமகள், “மெசைதரா” என்னும் சிரிய நாட்டின் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்த பாடலின் தொடக்கத்தில், “நான் அதிகாரம் செலுத்துவேன். என் கண்டிப்பான அறிவுறுத்தலில் தான் நீ இருக்க வேண்டும். என்னோடு நீ இருக்கும் நாள் வரைக்கும் என் ஆணையின்படி தான் நீ இருப்பாய், நான் […]
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில் அதனை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். ஈராக் தலைநகரான, பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரக பகுதியில் வழக்கமாக அதிக பாதுகாப்பு இருக்கும். இந்நிலையில் அங்கு 2 ராக்கெட்டுகள் வீசப்பட்ட நிலையில், முதல் ராக்கெட்டை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், இரண்டாவதாக வீசப்பட்டதாக ராக்கெட்டையும், பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியதில், அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தது. மேலும் கடந்த மாதம் பிரதமர் முஸ்தபா அல் […]
ஈராக்கின் பாதுகாப்பான நகரத்தில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அருகே சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது பயங்கரவாதிகள் வெடித்த வெடிகுண்டினால் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். ஈராக்கிலிருந்து ஐ.எஸ் பயங்கரவாத தீவிரவாதிகளை கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவம் அமெரிக்க படைகளின் உதவியோடு வெளியேற்றியுள்ளது. அதிலிருந்தே பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக ஈராக்கின் மிக முக்கிய பாதுகாப்பான நகரங்களுள் ஒன்றான பஸ்ராவில் அந்நாட்டு அரசாங்கம் பலத்த பாதுகாப்பை போட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 4 வருடங்களுக்கு பின்பாக […]
உலகின் முதல் இனப்படுகொலை செய்த குற்றத்திற்காக ஒரு நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளில் சிறுபான்மையினர் தாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது. அந்த வகையில் ஈராக்கில் இருக்கும் யாஸிடி என்ற இனத்தவர்களை, ஐ.எஸ் அமைப்பினர் அழிக்க தொடங்கினார்கள். அதன்படி, ஆண்கள் 5000 பேர் கொலை செய்யப்பட்டதோடு, 7000 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக்கினார். அவ்வாறு யாஸிடி இனத்தை சேர்ந்த நோரா என்ற பெண்ணையும், அவரின் மகளையும், ஜெர்மனி நாட்டை சேர்ந்த Jennifer Wenisch மற்றும் அவரின் […]
ஈராக்கின் வடக்கு பகுதியில் குர்துப் படையைச் சேர்ந்த 5 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குர்துப் படையினர் 5 பேர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக்கின் வடக்கு பகுதியில் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து நடந்த பயங்கரவாத தாக்குதலில் நான்கு குர்துப் படையினர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டில் ஐ.எஸ். அமைப்பினர் வீழ்த்தப்பட்ட பிறகு குர்துப் படையினர் மற்றும் ஈராக் ராணுவம் மீது […]
ஈராக் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 5 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ் தீவிரவாதிகள் முதலில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு படைகள் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்தியது. எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த சில குழு, ஈராக் நாட்டின் பாலைவனப்பகுதிகளில் பதுங்கியிருந்து, அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனவே, ஈராக்கின் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், […]
வரலாற்றுச் சின்னங்களையும் கலைப்பொருட்களையும் மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஈராக்கில் உள்ள இரண்டாவது பெரிய நகரம் மொசூல். இந்த நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நகரை ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்பதற்காக போர் நடத்தப்பட்டது. அந்தப் போரில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சின்னங்களும் கலைப்பொருட்களும் தீவிரவாதிகளால் அளிக்கப்பட்டன. இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக யுனெஸ்கோவின் 75 ஆவது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மீண்டும் சரி செய்யவும் மறு சீரமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் […]
பிரதமர் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா, எகிப்து போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஈராக்கின் முன்னாள் பிரதமராக இருந்த ஆதில் அப்துல் மற்றும் அவரது அமைச்சரவையைக் கலைக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதனால் ஈராக் புலனாய்வு அமைப்பின் தலைவராக இருந்த முஸ்தபா அல் கதிமியை அந்நாட்டின் புதிய பிரதமராக அதிபர் பர்காம் சாலே நியமனம் செய்தார். இதனை தொடர்ந்து கடந்த 10ஆம் தேதி ஈராக்கில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் […]
ஈராக் பிரதமர் இல்லத்தில் ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில், அந்நாட்டின் பிரதமராக உள்ள முஸ்தபா அல்-காதிமியின் வீட்டின் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடைபெற்றது. இதில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஆளில்லா விமானம் (Drone) பிரதமர் இல்ல கட்டிடத்தை தாக்கியதில் 6 பாதுகாவலர்கள் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குலில், எந்தவித பாதிப்புமின்றி தப்பிய ஈராக் பிரதமர், மக்கள் அனைவரும் அமைதியாக இருக்குமாறும் அறிவித்துள்ளார். இந்த தாக்குதல் […]
மிகப்பெரிய மதுபானத் தொட்டிகளை அகழாய்வின் போது தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஈராக்கில் 2700 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுபானம் தயாரிக்கும் கல் தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள டுஹோக் மாகாணத்தில் அகழாய்வில் ஈடுபட்டிருந்த இத்தாலி நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மெசபடோமியா நாகரீகத்தின் பொழுது மக்கள் திராட்சை பழங்களை நொதிக்க வைத்து அதிலிருந்து மதுபானம் தயாரிப்பதற்காக மலைப்பாறைகளை குடைந்து குழிகளை உருவாகியுள்ளனர். இந்த நிலையில் அதுபோன்ற 14 குழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த மதுபானத்தொட்டிகள் தான் மத்திய கிழக்கு […]
ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியதில் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் உள்ள கிழக்கு தியாலா என்ற மாகாணத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு பெண் உட்பட சுமார் 11 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், 13-க்கும் அதிகமான நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஐ.எஸ் தீவிரவாதிகள், கிராமத்திற்குள் வாகனங்களில் நுழைந்துள்ளனர். அதன்பின்பு, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
ஈராக் நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. ஈராக் நாட்டின் தென் மாகாணங்களில் ஊழலுக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரினை இழந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த வருடம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் முன்கூட்டியே தற்பொழுது நடந்துள்ளதை அந்நாட்டு அரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொண்டதால் பல போராட்டக்காரர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த […]
துருக்கி ராணுவ முகாம் மீது சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கின் வடக்கு மாகாணமான துருக்கி ராணுவ முகாம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது நினிவேயிலுள்ள இந்த ராணுவ முகாமுக்கு அருகில் சுமார் 5 ஏவுகணைகள் விழுந்தது. இதில் 3 ஏவுகணைகள் வெடித்து சிதறியது, மற்ற 2 வெடிக்காமல் இருந்தது என பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி அறிக்கை வெளிவந்தது. இவ்வாறு நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் பாதிப்புகள் […]
ஈராக்கில் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக்கில் தன்னாட்சி பெற்ற குர்திஷ் மாகாணத்தின் தலைநகரான எர்பிளில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் அமெரிக்கா நேட்டோ படைகள் தங்களுடைய படையினரை நிலைநிறுத்தியுள்ளது . ஈராக் நாட்டில் செயல்பட்டு வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று எர்பிள் விமான நிலையத்தில் ட்ரோன் மூலமாக வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. […]
ஈராக் நாட்டிலுள்ள கிராமம் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்கள் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு வீசியும் அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஈராக் நாட்டில் மக்மூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதனையடுத்து ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் மேலே குறிப்பிட்டுள்ள அந்த கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டையும் வெடிகுண்டு தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இவ்வாறு நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதலில் ஈராக் நாட்டின் ராணுவ வீரர்கள் உட்பட பரிதாபமாக 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர்களின் இந்த அதிபயங்கர தாக்குதலால் அப்பகுதி […]
ஈராக்கில் காவல்துறையினர் வாகன அணிவகுப்பின் போது, ஐ.எஸ் தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் 12 காவல்அதிகாரிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் இராணுவமானது, அமெரிக்க படையின் உதவியைக்கொண்டு ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தியது. இதனையடுத்து, ஈராக் அரசு, ஐ.எஸ். தீவிரவாதிகள் மொத்தமாக தோற்றதாக கடந்த 2017-ம் வருடம் தெரிவித்தது. எனினும் சமீப நாட்களாக ஈராக்கில் மீண்டும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதில், தலைநகர் பாக்தாத்திலும் அதை சுற்றி அமைந்திருக்கும் நகர்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு […]
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருக்கும் பசுமை மண்டலத்தை குறிவைத்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டில் உள்ள அன்பர் மாகாணத்தில் அமெரிக்கப்படைகளின் ராணுவ தளங்கள் மற்றும் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் கடந்த சில நாட்களாகவே ராக்கெட் மற்றும் மோட்டர் கொண்டு குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகின்றது. இந்த தாக்குதல்கள் ஈரானின் ஆதரவுகளை பெற்ற ஹவுத்தி போராளிகளால் நடக்கபட்டுள்ளதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகரான பக்தாத்தில் உள்ள […]
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தனது ஒற்றை காலை இழந்த மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்து சிறந்த நீச்சல் வீரராக சாதனை படைத்துள்ளார். ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாக்தாத் எனும் இடத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பு சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் மோர்ட்டசா ஷாகிர் மஹ்முத் தனது ஒரு காலை இழந்துள்ளார். அவருக்கு சிறந்த கால்பந்து வீரராக வேண்டும் என்ற லட்சியம் இருந்தது. ஆனால் பயங்கரவாதிகள் […]
டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் ஈராக்கிலிருந்து முழுமையாக வெளியேற்றப்படும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் நாட்டுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடுவதற்காக தனது படையை அனுப்பி இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஈராக் ராணுவம் அமெரிக்க படைகளின் உதவியுடன் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தகவல் வெளியானது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் தொடர்ந்து முடிவுக்கு வராததால் அமெரிக்க படைகள் ஈராக் நாட்டில் […]
ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே மார்க்கெட் பகுதியில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள் குழந்தைகள் உட்பட 28 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈராக் நாட்டில் உள்ள மருத்துவமனையில் திடீரென்று கொரோனா சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், நாசிரியா நகரில் உள்ள அல்-ஹூசைன் மருத்துவமனையில் கடந்த திங்கட்கிழமை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் ஏற்பட்டதால் தீ மளமளவென பரவியது .இந்த விபத்தில் சிக்கி 92 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் […]
மருத்துவமனையில் உள்ள கொரோனா அறையில் இருக்கும் ஆக்சிஜன் தொட்டி வெடித்து சிதறியதில் 54 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தெற்கு மாகாணத்தில் உள்ள தி குவாரல் நசிரியா என்ற பகுதியில் இமாம் ஹுசைன் என்ற மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனியாக சிகிச்சை அளிக்கும் அறை ஒன்று உள்ளது. இந்த அறையில் இருந்த ஆக்சிஜன் தொட்டி ஒன்று திடீரென வெடித்தது. இதனை அறிந்த தீயணைப்பு குழு மருத்துவமனைக்கு விரைந்து […]
ஈராக் நாட்டிலுள்ள தென்பகுதியில் நஸ்ரியா என்னும் நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர் திடீரென்று வெடித்து சிதறியது. இதைத்தொடர்ந்து தீயானது மளமளவென வார்டு முழுவதும் பரவத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 64 நோயாளிகள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தீக்காயமடைந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகின்றது. மேலும் ஏராளமானோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
ஈரான் நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அமெரிக்க ராணுவம் கடந்தாண்டு ஈரான் நாட்டின் தலைநகரில் வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் ஈரான் நாட்டின் ராணுவ தளபதி உயிரிழந்துள்ளார். இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் அந்நாட்டிலிருக்கும் அமெரிக்க படைகள் மீதும், அமெரிக்கத் தூதரகத்தின் மீதும் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளின் […]
ஈராக்கில் அமெரிக்கப் படைகள் உள்ள ராணுவத்தளத்தின் மீது பயங்கரமாக ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கின் ஜன் அல்-ஆசாத் என்ற விமானதளத்தில் தான் அமெரிக்கா மற்றும் மற்ற சர்வதேச படைகளும் இருக்கிறது. இந்நிலையில் இங்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். Images circulating reportedly show smoke rising from al-Asad air base in Iraq after a drone/rocket attack. pic.twitter.com/5itQJxOl1f — Kyle Glen […]
ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஈராக்கில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட உடல்கள் தற்போது கண்டெடுக்கப்பட்டு வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகள் ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த போது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை அங்கு கொன்று புதைத்துள்ளனர். தற்போது அக்கு புதைக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. ஈராக்கில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் 200 இடங்களில் அதிகளவில் மக்கள் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். அதில் தற்போது 12 ஆயிரம் பேரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொலை […]
ஈராக்கில் குர்திஷ் இன மக்கள் தங்கியுள்ள, அகதிகள் முகாமில் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டதில், மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். துருக்கியில் வாழும் குர்திஷ் இன மக்கள் தங்களுக்கென்று தனியாக குர்திஷ்தான் என்ற நாடு அமைக்கும் நோக்கில், அரச படையினருக்கு எதிராக பல வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மேலும் துருக்கியின் எல்லைப் பகுதியில் இருக்கும் சிரியா நாட்டிலும், குர்திஷ் போராளிகள் அமைப்பு உள்ளது. எனவே சிரியாவில் தங்கி, துருக்கி மீது அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்கு பதிலடி […]
ஈராக்கில் கடந்த திங்கட்கிழமை அன்று இராணுவத்தளத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈராக்கில் உள்ள Ain al-Asad என்ற இராணுவத் தளத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம் சுமார் 1:35 மணிக்கு ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. எனினும் நல்லவேளையாக இதனால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வேறு சேதங்கள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க தலைமையிலான சர்வதேச இராணுவ படையின் செய்தி தொடர்பாளர், அமெரிக்க ராணுவ […]
ஈராக் மருத்துவமனையில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தினால் கொ ரோனா நோயாளிகள் 82 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென்று நேற்று ஆக்சிஐன் சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. மேலும் அந்த தீ வேகமாக மருத்துவமனை முழுவதும் பரவி கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த எதிர்பாராத தீ விபத்தில் […]
கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையத்தில் ஆக்ஸிஜன் உருளை வெடித்து 82பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஈராக்கிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே நேற்றிரவு […]
ஈராக்கின் தலைநகரான பாக்தாத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து 27 நபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டிலும் கொரோனா கோரத்தாண்டவமாக பரவி வருவதால் தினமும் 8,000 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கென்று மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்காக வைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்கள் திடீரென்று வெடித்ததுள்ளது. இதனால் மருத்துவமனை மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். […]