அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரேனியர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று உச்சரித்துள்ளது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலானது உக்ரைன் மீது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆதரவு திரட்டும் கூட்டத்தில் பேசியுள்ளபோது, உக்ரேனியர்கள் என்று அழைப்பதற்கு பதிலாக ஈரானியர்கள் என்று தவறுதலாக உச்சரித்து உள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது இந்த பேச்சால், […]
![](https://newstamilan.com/wp-content/uploads/2022/03/202203021927295757_Oops-Joe-Biden-Mistakenly-Says-Iranian-People-Instead-of_SECVPF.jpg)