பிரபல நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் குறித்து சர்வதேச ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் ஒரு இளம் பெண்ணை சரமரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்நாட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை அரசு இரும்பு […]
Tag: #ஈரான்
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யா கீவ் நகரை தீவிரமாக கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் உக்ரைன் ராணுவம் அதை முறியடித்ததால் ரஷ்ய படைகள் கீவ் நகரில் இருந்து பின் வாங்கியது. இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களின் முழு கவனத்தையும் கீவ் நகர் மீது திருப்பி உள்ளது. கடந்த சில தினங்களாக கீவ் நகர் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]
ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தை அரசு இரும்பு கரம் கொண்டு ஒதுக்கியதில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட 18,000 பேரை கைது செய்த நிலையில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுவருகிறது. அதன்படி போராட்டத்தின் போது பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு சமீபத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தது. […]
பிரபல நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என கூறி போலீசார் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில் 490 […]
அமெரிக்கா கடந்த 2018 -ஆம் ஆண்டு ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் அரசு அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வொன்றாக புறக்கணித்து வந்தது. அதே நேரம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைய தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நாசர் கனாணி பேசிய போது, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான தற்போதைய இக்கட்டான நிலைக்கு அமெரிக்காவின் தவறான நடத்திய முக்கிய காரணம் […]
வன்முறைக்கு காரணமானவர்களை குறி வைத்துள்ளதாக ஜெர்மனி நாட்டில் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி ஒரு பெண்ணை போலீசார் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலரை […]
ஈரான் நாட்டில் ஹிஜாப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டாவது நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அன்று சரியாக ஹிஜாப் அணியாத காரணத்தால் ஒரு இளம் பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரை காவல்துறையினர் தாக்கியதில் 16ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு ஹிஜாபை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு மாதங்களாக நீடிக்கும் இந்த போராட்டத்தின் வெற்றியாக முஸ்லிம் மத சட்டங்கள் […]
ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதனை தொடர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈரான் பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதாவது போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை குறி வைத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு சம்பவங்களை நடத்தியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பெண்களின் முகம், கண்கள், பிறப்புறுப்பு, […]
ஹிஜாப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம்பெண் ஒருவர் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி அன்று உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்கியது. இதில் 475 பேர் உயிரிழந்தனர். மேலும் 18000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தின் போது மோசென் ஷெகாரி என்பவர் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை கத்தியால் தாக்கியதாக […]
இஸ்ரேல் – ஈரான் இரு நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராகவே ஈரான் செயல்பட்டு வருகின்றது. இஸ்ரேல் நாட்டின் மீது சிரியா பகுதியிலிருந்து ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஈரான் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகிறது. ஈரான் நாட்டின் அணு ஆயுத வல்லமை பெறுவதை விரும்பாத இஸ்ரேல் நாடு அதனை தடுக்க அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதே […]
ஈரான் நாட்டின் ஒரு ராணுவ அதிகாரி, சிரியா நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தை எதிர்த்து, கடந்த 2011-ஆம் வருடத்திலிருந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதில், குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கானோர் பாதிப்படைந்து கொண்டிருக்கிறார்கள். எனினும் போர் முடிவடையவில்லை. இதில் ஈரான் அரசு சிரியா நாட்டின் அதிபரான பஷர் அல்-ஆசாத்திற்கு ஆதரவளிக்கிறது. மேலும் தங்கள் படைகளையும் அனுப்பி வைத்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் நடந்த வெடிகுண்டு விபத்தில் ஈரான் நாட்டை சேர்ந்த கர்னல் […]
துருக்கி நாட்டின் எல்லை பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துருக்கி தங்கள் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோரை ஈரான் நாட்டிற்கு அனுப்பி கொண்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் கடந்த 8 மாதங்களில் தற்போது வரை ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகள் 44, 768 பேரை துருக்கி, ஈரான் நாட்டின் விமானத்தில் அனுப்பிவிட்டது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியவுடன் […]
ஈரான் நாட்டில் இஸ்லாமிய மத சட்டங்களின்படி ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை எதிர்த்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிஜாபை கழற்றி வீசியும் ஹிஜாபை தீவைத்து எரித்தும் பெண்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த சூழலில் ஈரானில் மனித உரிமை மீறல் பற்றி ஐநா குழுவை சேர்ந்த ஜாவத் ரஹ்மான் பேசியபோது, கடந்த ஆறு வாரங்களாக ஈரானில் நடைபெறும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் […]
சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க ராணுவம் உடனடியாக ஈரான் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக எச்சரித்திருக்கிறது. ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாத காரணத்தால் காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டிருந்த 22 வயது இளம்பெண் பலியானதை தொடர்ந்து அங்கு போராட்டங்கள் வெடித்துள்ளது. இதில் பெண்கள் ஆயிரக்கணக்கில் தங்களின் தலை மற்றும் முகங்களை மறைக்காமல் சாலைகளில் அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், உலக நாடுகள் ஈரான் மீது கோபமடைந்துள்ளது. இந்நிலையில் ஈரான் அரசு தங்கள் நாட்டில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களிலிருந்து உலக […]
ஈரான் நாட்டில் ஒரு இளம் பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தால் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பிரபலம் போலீஸ் காவலில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடுகளில் ஒன்றாக ஈரான் இருக்கிறது. இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரான் நகரத்தில் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று காவல்துறையினர் தாக்குதல் மேற்கொண்டதில் மாஷா அமினி என்ற 22 வயது பெண் பலியானார். இதனை எதிர்க்கும் வகையில் நாடு முழுக்க பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் 8 மாதங்களை க் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்த போரில் உக்ரைனின் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே நேரம் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி இருக்கிறது மின் நிலையங்கள் மீது ரஷ்ய படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. […]
வழிபாட்டுத்தலத்தில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டில் ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலம் அமைந்துள்ளது. இந்த வழிபாட்டுத்தலத்தில் கடந்த 26ம் தேதி அன்று பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 40-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மூன்று பயங்கரவாதிகளில் […]
பிரபல நாட்டில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் உள்ள ஷிராஸ் நகரில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் வழிபாட்டு தளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தளத்தில் நேற்று முன்தினம் இரவு ஏராளமானோர் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த பயங்கரவாதிகள் சிலர் வழிபாட்டுத்தளத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 15 பேர் உயிரிழந்ததுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மேலும் […]
ஈரான் நாட்டில் தேஜ்கா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அமவ் ஹாஜி என்பவர் வசித்து வருகிறார். அவரது உண்மையான பெயர் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால் கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்த நிலையில் செங்களால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கிக் கொடுத்துள்ளனர் அதிலேயே அவர் பல காலம் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் அவர் பல […]
ஹிஜாப் விவகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய தாக்குதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் அனைவரும் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அந்த நாட்டின் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் […]
ஈரானில் அரசு தொலைக்காட்சியை ஹாங்கிங் செய்த போராட்டக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய முதல் சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் தெஹ்ரான் நகரில் இளம்பெண் ஒருவர் ஹிஜாப் சரியாக அணியவில்லை எனக் கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்புக்கு போராட்டத்தில் ஆதரவாக கலந்து உள்ளனர். அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள […]
ஈரான் நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டம் தீவிரமடைந்து இரண்டு நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முஸ்லிம் மதத்தின் சட்டங்களை கடுமையாக கடைபிடித்து வரும் ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில், தெஹ்ரான் நகரத்தில் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை என்ற காரணத்தால் அவரை காவல்துறையினர் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தை எதிர்த்து நாடு முழுக்க பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் தங்களின் ஹிஜாபை கழற்றி […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாததற்கு ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தான். இந்த சம்பவம் அங்கு அமைதியின்மையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டுக்கு நாடு கடத்துவது முறையாக இருக்காது என ஜெர்மனி கருதுகின்றது. இது குறித்து ஜெர்மன் உள்துறை அமைச்சரான Nancy Faeser கூறியதாவது “இப்போது உள்ள சூழலில் ஈரானுக்கு யாரையும் நாடு கடத்த வேண்டாம். ஹிஜாப் அணியாததற்கு ஈரான் நாட்டில் ஒரு பெண் கொல்லப்பட்ட விஷயம் உலகம் முழுவதையும் அதிர்ச்சியை […]
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நடிகைகள் தங்களது முடியை வெட்டியுள்ளனர். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது. கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]
போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற 17 வயது சிறுமியை போலீசார் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது. கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி […]
ஈரான் நாட்டில் நடைபெறும் போராட்டத்திற்கு வெளிநாடுகளின் சதி தான் காரணம் என அதிபர் கூறியுள்ளார். ஈரான் நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டு அரசு பெண்கள் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என கூறியுள்ளது. கடந்த மாதம் மாஷா அமினி என்ற இளம் பெண் சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி போலீசார் அந்த பெண்ணை தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் இன்றி ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டுக்கொண்டிருந்த பெண்கள் இருவர் கைதானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் டோன்யா என்ற பெண் தன் தோழியுடன் ஹிஜாப் இன்றி ஒரு ஓட்டலில் சாப்பிட்டு இருக்கிறார். எனவே, அந்த பெண்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள். மேலும் எதற்கு ஹிஜாப் அணியவில்லை? என்ற விளக்கத்தையும் பாதுகாப்பு படையினர் அவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்பிறகு உடனடியாக இருவரையும் எவின் சிறையில் அடைத்துள்ளனர். ஈரான் நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் இருக்கும் அந்த சிறை […]
ஈரான் நாட்டில் உள்ள உணவு விடுதி ஒன்றில் தொன்யா ராட் என்னும் பெண், மற்றொரு பெண் என இரண்டு பேர் உணவு விடுதி ஒன்றில் ஹிஜாப் அணியாமல் காலை சிற்றுண்டி சாப்பிட்டு இருக்கின்றார்கள். இது பற்றிய புகைப்படம் ஒன்று ஆன்லைனில் வெளியாகி உள்ளது ஈரானில் இதுபோன்ற கபே மற்றும் காபி கடைகளில் பெருமளவில் ஆண்களே அதிக அளவில் வாடிக்கையாளர்களாக இங்கு செல்வது வழக்கமாகும். இந்த சூழலில் தொன்யாவின் சகோதரி இது பற்றி பேசும்போது, பாதுகாப்பு அதிகாரிகள் தொன்யாவை நெருங்கி […]
பிரபல நாட்டில் புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். ஈராக்கின் மீது புரட்சிகர காவல் படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்நிலையில் குர்திஸ்தான் பகுதியில் 10 மில்லியனுக்கும் அதிகமாக குர்துகள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் புரட்சிகர காவல் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் படுகாயம் அடைந்த 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 58 […]
ஈரானில் நடைபெற்று வரும் போராட்டத்தினால் 35 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் கலாச்சார காவலர்களால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி(22) என்னும் குர்து இனப்பெண் உயிரிழந்ந்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த நாட்டின் பெண்களுக்கான ஆடை கட்டுப்பாட்டு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 700க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
ஈரான் நாட்டில் ஹிஜாபை எதிர்த்து போராடும் மக்கள் மீது பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 50 நபர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாடு இஸ்லாமிய மதத்தை பின்பற்றி வருகிறது. எனவே, அங்கு ஒன்பது வயதுக்கு அதிகமான சிறுமிகளும் பெண்களும் கட்டாயமாக ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. இதற்கிடையில், குர்திஸ்தான் மாகாணத்தில் உள்ள சஹீஸ் என்னும் நகரத்தில் வசிக்கும் 22 வயதுடைய இளம்பெண்ணான மாஷா அமினி, ஹிஜாபை சரியாக அணியாத காரணத்தால் காவல்துறையினரால் கடுமையாக […]
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணியாமல் சென்ற 22 வயது பெண்ணை காவலர்கள் அடித்துக் கொன்றதையடுத்து, ஹிஜாபை எதிர்த்து பெண்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் தற்போது வரை பெண் உட்பட மூன்று நபர்கள் பலியாகியுள்ளனர். ஐந்தாம் நாளாக தொடர்ந்து அங்கு போராட்டம் நடந்து வரும் நிலையில், பெண்கள் பலர் தங்களின் ஹிஜாபை கழற்றி எறிந்திருக்கிறார்கள். மேலும், அதனை […]
உயிரிழந்த பெண்ணின் வழக்கில் பாரபட்சம் இன்றி விசாரணை செய்ய வேண்டும் என ஐ.நா. அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஈரான் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் ஹிஜாப் அணிவது கட்டாயம். இதை அணியாதவர்களை கண்காணிப்பதற்காக நன்னெறி பிரிவு போலீசார் உள்ளனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாசா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப்பை அணியவில்லை என கூறி அவரை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் […]
இளம்பெண்ணை காவல்துறையினர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் பெண்களுக்கான உடை கட்டுப்பாடு கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 22 வயதுடைய மஹ்சா அமினி என்ற பெண் சரியாக ஹிஜாப் அணியாமல் வந்துள்ளார். இதனை பார்த்த காவல்துறையினர் அந்த இளம் பெண்ணை கைது செய்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நேற்று அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]
ஈரான் நாட்டில் ஜாஹ்ரா செதிகி ஹமதோனி(31),எல்ஹாம் சுப்தார்(24) ஆகிய இரண்டு பெண்கள் ஓரின சேர்க்கையை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அவர்கள் இரண்டு பேர் மீதும் வட மேற்கு நகரமான உர்மியாவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் இரண்டு பேருக்கும் முன்தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஹெங்காவ் குர்தீஸ் உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. மேலும் பூமியில் […]
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து லாரிகளில் காய்கறிகள் அனுப்பப்பட்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அந்நாட்டில், காய்கறிகளின் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்தது. எனவே, ஈரான், ஐம்பது லாரிகளில் காய்கறிகளை பாகிஸ்தானிற்கு அனுப்பியிருக்கிறது. அந்த லாரிகள், டஃப்டான் மற்றும் சமன் ஆகிய எல்லைகளின் வழியே வந்தடைந்திருக்கிறது. மேலும் தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளும் மிகப்பெரிய லாரிகளில் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று ஈரான் நாட்டிலிருந்து […]
வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல் […]
கணவரை கொலை செய்த மனைவியின் தூக்கு தண்டனையை மகளே நிறைவேற்றியுள்ளார். ஈரான் நாட்டில் கடந்த 13 வருடங்களுக்கு முன்பாக மரியம் கர்மி என்ற பெண்மணி தன்னுடைய கணவரை தந்தை இப்ராஹிம் உதவியுடன் கொலை செய்துள்ளார். இந்த பெண்மணி தன்னுடைய கணவரை விவாகரத்து வழங்க மறுத்ததிற்காக கொலை செய்ததாக கூறப்படுகிறது. மரியம் மற்றும் அவருடைய தந்தை இப்ராஹிம் கைது செய்யப்படுவதற்கு முன்பாக மரியமின் 6 வயது மகளிடம் அவளுடைய தாய் தந்தையர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன் பிறகு […]
ஈரானில் 40 வருடத்திற்கு பின் உள்ளூர் கால்பந்து போட்டிகளை மைதானத்தில் பார்வையிட பெண்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின் பெண்கள் விளையாட்டு மைதானத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இது விதிமுறைகளில் இல்லாவிட்டாலும் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தது. மேலும் பெண்கள் தனியாக கார் பார்க்கிங் செய்யும் வலிகளில் கால்பந்து போட்டிகளை பார்ப்பதாக இருந்து. இந்த நிலையில்இந்த வியாழக்கிழமை தான் முதன் முறையாக 40 வருடத்தில் பெண்கள் கால்பந்து ரசிகர்கள் உள்ளூர் போட்டிகளை பார்க்க மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். 500 கால்பந்து […]
ஈரானில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்குஅம்மை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வந்திருக்கின்றது. இந்த சூழலில் ஆப்பிரிக்காவில் புதிதாக உருவான குரங்கு அம்மை நோய் தற்போது உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா, அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை […]
சல்மான்ருஷ்டி தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு தொடர்பு இல்லை என அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சாத்தானின் கவிதைகள் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய சல்மான்ருஷ்டி சென்ற 30 வருடங்களுக்கு மேலாக மரணதண்டனை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்தார். இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரை ஹதி மட்டார் என்ற இளைஞர் கத்தியால் குத்தினார். இதனால் ருஷ்டியின் கை நரம்பு, கண், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளில் காயம் ஏற்பட்டது. இப்போது […]
பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி மீது கடந்த வாரம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆட்சி இருந்த நேரத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் ஒருவர் சல்மானை கத்தியால் குத்தியுள்ளார். இதில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கத்தி குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். முதலில் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் […]
அமெரிக்க நாட்டில் எழுத்தாளா் சல்மான்ருஷ்டி (75) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தங்களுக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது, சல்மான்ருஷ்டி மீதான தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் முதன் முறையாக விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், இன்று செய்தியாளர் சந்திப்பில் இதை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சல்மான் ருஷ்டி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவரையும், அவரது ஆதரவாளர்களையும் தவிர்த்து வேறு யாரையும் குற்றம் சாட்டுவது […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இந்திய வம்சாவளி எழுத்தாளரை தாக்கிய நபரை ஈரான் நாட்டைச் சேர்ந்த பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. அமெரிக்க நாட்டின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் மேடையில் அவர் உரையாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கத்தியால் தாக்கினார். உடனடியாக, அவரை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேச முடியாமல் இருக்கிறார். மேலும், அவர் […]
கஜகஸ்தானில் உள்ள பைகோனுர் ஏவுதலத்தில் இருந்து ஈரானின் செயற்கை கோளை ரஷ்யா செவ்வாய்க்கிழமை அன்று விண்ணில் செலுத்தியுள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டின் பாரசீக விஞ்ஞானியின் பெயரிடப்பட்ட கயான் செயற்கைகோளை ரஷ்யா கஜகஸ்தானில் உள்ள பைகோநூர் ஏவுதளத்திலிருந்து செலுத்தி அதற்கான சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தி இருக்கிறது. மேலும் இந்த செயற்கைக்கோள் விவசாய உற்பத்தியை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என தெரிவித்து வரும் நிலையில் உக்ரைனை கண்காணிப்பதற்கு ரஷ்யா இதை பயன்படுத்தும் மற்றும் இஸ்ரேலை கண்காணிக்க ஈரான் இதனை பயன்படுத்தும் என்ற […]
அணுசக்தி தலைவர் ஈரான் நாட்டிற்கு அணுகுண்டை தயாரிக்க கூடிய திறன் இருப்பதாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஈரான் அரசு தங்களின் அனுசக்தி திட்டங்கள் மூலம் அணு ஆயுதங்களை தயாரிக்க போவதில்லை என்று உறுதிப்படுத்தவும் அதற்கு மாற்றாக அந்நாட்டின் மீது அமல்படுத்தப்பட்டிருந்த பொருளாதார தடைகளை நீக்கவும் அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் 2015 ஆம் வருடத்தில் ஒப்பந்தம் செய்தன. அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது. மேலும், […]
பிரபல நாடு அணுசக்தி தயாரிக்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பல கடந்து 2015-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இதன் காரணமாக ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஈரான் நாட்டின் அணுசக்தி தலைவர் எங்களிடம் சக்தி […]
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 69 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஈரான் நாட்டில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் செஹர்மேகல், தெக்ரான், மாந்தரன், லோரெஸ்தான், யாஸ்த், இஸ்பஹான், பத்தியாரி உள்ளிட்ட 24 மாகாணங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து 45 பேர் காணாமல் போனதாகவும், 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து மழை பெய்து […]
ஈரானின் தலைநகரான டெஹ்ரான் உட்பட 31மாகாணங்களில் சென்ற 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 400 நகரங்கள் மற்றும் கிராமங்களில் மழை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. அத்துடன் ஆல்போர்ஸ் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளம் மற்றும் நிலச் சரிவுகளில் சிக்கி இதுவரையிலும் 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 16 பேரை காணவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. தெஹ்ரானின் வடக்கு பகுதிகளில் இன்னும் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடாக […]
பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் ஆகிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் ஈரானில் பல வருடங்களாக வறட்சியை சந்தித்துவந்த தெற்கு பராஸ் மாகாணத்தில் பருவநிலை மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் திடீரென்று கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாகாணத்தின் எஸ்தாபன் நகரில் இடை விடாமல் கொட்டிய மழையால் அங்குள்ள நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து […]