Categories
உலக செய்திகள்

ஈரான் அதிபர் தேர்தல் முடிவு …. மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை …. அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து…!!!

ஈரான் நாட்டில் நடந்து முடிந்த  அதிபர் தேர்தலை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளது .     ஈரான் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசி அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது, நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஈரான் நாட்டு மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காத ஒரு முன் தயாரிக்கப்பட்ட செயல்முறை என்றும், […]

Categories
உலக செய்திகள்

நடந்து முடிந்த  ஜனாதிபதி தேர்தல்….அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இப்ராஹிம் ரைசி….!!!

ஈரான் நாட்டில்  நடந்து முடிந்த  ஜனாதிபதி தேர்தலில் இப்ராஹிம் ரைசி அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்று அறிவிக்கப்பட்டது .  ஈரான் நாட்டில்  கடந்த 18ஆம் தேதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தல் நடந்து முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது . இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஈரான் தேர்தல் தலைமையகத்தின் செய்தித்தொடர்பாளர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அவர் கூறும்போது 90 சதவீதம் வாக்குகள் எண்ணப்பட்டுள்ள  நிலையில் இந்தப் பதவிக்கு போட்டியிட்ட […]

Categories

Tech |