Categories
தேசிய செய்திகள்

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்….. பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு….!!!!!

ஈரானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகி உள்ளனர். பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக மாற்றம் கண்டு வருகின்றது. இதனால் பல உலக நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றது. அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த நிலையில் திடீரென்று பருவ மாற்றத்தின் விளைவால் நேற்று முன்தினம் கனமழை கொட்டி தீர்த்தது. விடாமல் பெய்த கனமழையால் அங்குள்ள நீர்நிலைகளில் கடும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொட்டி தீர்த்த பலத்த மழை…. வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழப்பு…!!!

ஈரான் நாட்டில் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 17 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் இருக்கும் ஃபர்ஸ்என்னும் மாகாணத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் அம்மாகாணத்தின் ரவுட்பெல் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு நதியின் கரையோரத்தில் இருந்த வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த வெள்ளப்பெருக்கில் மாட்டி 17 நபர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், சிலருக்கு  பலத்த காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. மீட்பு குழுவினர் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வருகிறார்கள். இந்நிலையில், வானிலை […]

Categories
உலக செய்திகள்

திருமணத்தில் நடந்த விபரீதம்…. மணப்பெண் உயிரிழந்த பரிதாபம்…!!!

ஈரான் நாட்டில் திருமணத்தின் போது மணப்பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த Mahvash Leghaei என்ற 24 வயது இளம்பெண்ணிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட அவரின் உறவினர்கள் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டாடியுள்ளனர். அப்போது, தவறுதலாக ஒரு குண்டு மணப்பெண்ணின் தலையில் பாய்ந்தது. இதனால் பதறிப்போன உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கோமா நிலைக்குச் சென்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

61 அமெரிக்கர்கள் மீது ஈரான் பொருளாதாரத் தடை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஈரான் அரசுக்கு எதிரான முஹாஹிதீன்-எல்-கால் அமைப்புக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் மைக்கல் பாம்பேயோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அமெரிக்காவில் அந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சியில் அவரும் ஏராளமான குடியரசு கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். இதனையடுத்து பாம்பேயோ உள்ளிட்ட 61 பேர் மீது ஈரான் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அவர்களின் யாருக்கும் ஈரானில் சொத்துக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற சூழலில், எதிர்ப்பை தெரிவிக்க கூடிய வகையில் இந்த பொருளாதாரத் தடை […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தம்…. செறிவூட்டும் பணியை தொடங்கிய ஈரான்….!!

அணு ஆயுதங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை 20% வரை செறிவூட்டும் பணியை ஈரான் தொடங்கியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு  அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈரான்  300 கிலோ யுரேனியத்தை வைத்திருக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய அமெரிக்கா, ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான்  செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

உளவு பார்த்தாரா இங்கிலாந்து தூதரக அதிகாரி….? ஈரானின் அதிரடி நடவடிக்கையால் பரபரப்பு….!!

தடை செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து மண் மாதிரிகளை எடுத்ததாக இங்கிலாந்து தூதரக அதிகாரி உள்பட பலரை ஈரான் கைது செய்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி  போன்ற நாடுகளுடன் ஈரான்  மேற்கொண்டுள்ளது. இந்த அணுசக்தி ஒப்பந்தமானது ஈரான் அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டல் திறன், செறிவூட்டல் நிலை மற்றும் கையிருப்பு ஆகியவற்றை கட்டுக்குள் வைக்கவும், நட்டான்ஸ் நகரைத் தவிர்த்து பிற இடங்களில் யுரேனியம் செறிவூட்டும் மையம் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…. 5 பேர் பலி…. 50 பேர் படுகாயம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

திடீரென ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், 5 பேர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரானில் உள்ள வளைகுடா பகுதியில் ஹர்மொஸ்கன் மாகாணம் அமைந்துள்ளது. இங்கு இன்று அதிகாலை 1:30 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கத்தினால் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்பிறகு 50 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளில் பலர் […]

Categories
உலக செய்திகள்

“பிரிக்ஸ்” கூட்டமைப்பில்…. பிரபல நாடு சேர விண்ணப்பம்….!!!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பு வளர்ந்து வரும் நாடுகளில் முக்கிய இடத்தில் உள்ள 5 நாடுகளும் பொருளாதாரம், அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஒருங்கிணைத்து செயல்பட நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. இதற்கிடையில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 14வது கூட்டம் சீனாவில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி காணொலி மூலம் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் தேவையற்ற மரண தண்டனைகள்…. இந்த வருடத்தில் 105 பேருக்கு தூக்கு… வருத்தம் தெரிவிக்கும் ஐநா…!!!

ஈரான் நாட்டில் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை சிறுபான்மையினர் 105 பேர் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்கள் என்று ஐநா வருத்தம் தெரிவித்திருக்கிறது. ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான பேரவை கூட்டமானது, ஜெனிவாவில் நடந்தது. அப்போது ஐநாவின் பொது செயலாளரான ஆண்டனியோ குட்டரஸ் ஈரானில் அவசியமில்லாமல் மரண தண்டனைகள் விதிக்கப்படுவது பற்றிய ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இது பற்றி கூறிய பேரவை துணை தலைவரான நடா அல்-நசீப், கடந்த 2020 ஆம் வருடம் 260 நபர்கள், கடந்த […]

Categories
உலக செய்திகள்

ஈரான் புரட்சிப்படை தளபதி மர்ம மரணம்…. பின்னணியில் இருப்பது யார்?….

ஈரான் நாட்டின் புரட்சிப்படையினுடைய இன்னொரு தளபதி இன்று மர்மமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் ராணுவத்தில் புரட்சி படை அமைப்பு இருக்கிறது. அந்நாட்டின் நலனுக்காக இந்த படை, பிறநாடுகளில் பல ராணுவ அரசியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், குவார்ட்ஸ் என்னும் சிறப்பு படையும் இந்தப் புரட்சிப்பிரிவில் இருக்கிறது. இந்த குவார்ட்ஸ் பிரிவானது, பிற நாடுகளில் ரகசியமாக ராணுவ நடவடிக்கைகளை செய்து கொண்டிருக்கிறது. இதில், ஈரான் நாட்டின் எதிரி நாடான இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொள்வது […]

Categories
உலக செய்திகள்

“இந்த நாட்டுக்கு யாரும் போகாதீங்க”…. எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் நாட்டு அரசு….!!

துருக்கி நாட்டுக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என தனது குடிமக்களுக்கு இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய புரட்சி படையின்  ஹசன் சையத் கொடே மூத்த அதிகாரியாக இருந்தார். இவர் கர்னல் பதவி வகித்தவர். இந்நிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள்  ஹசனை சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் ஈரான் நாட்டை ஆத்திரமடையச்  செய்துள்ளது. ஹசன் படுகொலைக்கு இஸ்ரேல் காரணம் என […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் அளவுக்கு மீறி இருக்கும் யுரேனியம்… எச்சரிக்கும் சர்வதேச முகமை….!!!

சர்வதேச அணுசக்தி முகமையானது ஈரான் நாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டதை காட்டிலும் சுமார் 13 மடங்கு அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் கடந்த 2015-ஆம் வருடத்தில் அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி ஈரான் நாட்டில் 300 கிலோ யுரேனியம் இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அங்கு சுமார் 3,750 கிலோ யுரேனியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யுரேனியத்தின் மூலமாக அணுகுண்டு தயார் செய்ய முடியும். எனவே, அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் நாட்டில் […]

Categories
உலக செய்திகள்

ரகசியமான சுரங்கப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ள டிரோன்கள்…. எச்சரிக்கும் ஈரான்….!!!!!

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் சென்ற 1979 ஆம் ஆண்டு முதல் பகை இருந்து வருகிறது. கடந்த மார்ச்மாதம் கிரீஸ் நாட்டு கடற்பகுதிக்குள் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு சென்ற ஈரானின் கப்பலை அமொிக்கா சிறைபிடித்தது. இதையடுத்து கிரீஸ் நாட்டுக்கு சொந்தமுள்ள 2 சரக்குகப்பல்களை ஈரான் சிறைப்பிடித்து விட்டது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில்  பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் ஆயுதங்கள் தாங்கிய டிரோன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை ஈரான் வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

ஈரான் எண்ணெய் கப்பல்கள் சிறைப்பிடிப்பு…. அமெரிக்கா அதிரடி நடவடிக்கை…!!!

அமெரிக்கா, ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்களை கைப்பற்றியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா கடந்த 2018 ஆம் வருடத்தில் வெளியேறியது. அப்போதிருந்து இரண்டு நாடுகளுக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும், அணுசக்தி ஒப்பந்தத்தில் மீண்டும் அமெரிக்கா சேர்வது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. தற்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஈரான் நாட்டின் மீது இருக்கும் பொருளாதார தடைகளை நீக்க தீர்மானித்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

ராணுவ அதிகாரிகள் 2 பேர் பரிதாபம்… “ஈரான் கண்டிப்பாக பழிவாங்கும்”…. வெளியான அதிர்ச்சி தகவல்…..!!!!!

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்றுள்ள பயங்கரவாத குழுக்கள் உள்ளதாக சொல்லி அந்நாட்டின் மீது இஸ்ரேல்தொடர்ந்து வான் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை மறுக்கும் சிரியாவானது தங்களது ராணுவம் நிலைகளை குறிவைத்தே வான் தாக்குதல்களை நடத்தி வருவதாக தெரிவிக்கிறது. இந்நிலையில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கசில் சென்ற 7-ஆம் தேதி அந்நாட்டு ராணுவத்தினர் நடத்திய வான் தாக்குதலில் தங்கள் நாட்டின் 2 ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் தற்போது தெரிவித்து உள்ளது.இது குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை […]

Categories
உலக செய்திகள்

“2-வது ராணுவ செயற்கைக்கோள்”…. விண்ணில் செலுத்தி வெற்றி….. வெளியான தகவல்…..!!!!!

அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில் ஈரான் விண்வெளியின் திட்டத்தில் அதிக ஆர்வத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு “நூர்” என்கிற செயற்கைக்கோளை ஈரான் முதன் முறையாக விண்ணில் செலுத்தி, தன் சொந்த விண்வெளி திட்டத்தை உலகிற்கு வெளிப்படுத்தியது. ஆனால் அதன்பின் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்பும் ஈரானின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. சென்ற சில நாட்களுக்கு முன்பு கூட […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் தோல்வி அடைந்தது”….பிரபல நாட்டின் ராக்கெட் திட்டம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

ஈரான் நாட்டில் செயற்கை கோள்களுடன் ராக்கெட் ஒன்றை விண்ணில் செலுத்தும் முயற்சிதோல்வி அடைந்துள்ளது. ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்புகளுடன் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டிரம்ப் இந்த ஒப்பந்தம் அமெரிக்க நலனுக்கு எதிரானது என்று அறிவித்தார். அந்த சமயத்தில் இருந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஈரான் விண்வெளி திட்டங்களில் ஆர்வம் […]

Categories
உலக செய்திகள்

“ஈரானில் பயங்கரம்!”…. பள்ளிக்கூடத்தில் விழுந்த விமானம்…. கொடூர விபத்தில் மூவர் பலி…!!!

ஈரான் நாட்டில் ஒரு பள்ளி வளாகத்தின் மீது போர் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் இருக்கும் அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து எப்-5 வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானிகள் இருவர் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்ப்பதற்காக விமானிகள் […]

Categories
உலக செய்திகள்

இடிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடம்…. இது எப்படி நடந்தது?…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

ஈரானில் மூன்று மாடி கட்டிடம் இடித்து விழுந்ததில் 9 பேர் பலி.  ஈரான் நாட்டின் தெஹ்ரான் தலைநகரின் தென்மேற்கே அமைந்துள்ள ரோபட் கரீம் என்ற பகுதியில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. மூன்று அடுக்குகள் கொண்ட இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து கட்டிடத்தின் வாயு கசிவு மற்றும் ஹீட்டர் வெடித்ததால் ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு பத்திரிகையாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் […]

Categories
உலக செய்திகள்

தஞ்சம் என்று வந்தவர்களை…. சுட்டு கொன்ற ராணுவம்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்….!!!

தஞ்சம் என்று வந்தவர்களை சுட்டு கொன்று உடலை த்திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து அங்குள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறினார்கள். மேலும் அவர்களில் 100 பேர் ஈரானை நோக்கி சென்றுள்ளனர். அவ்வாறு சென்றவர்களை ஈரான் நாட்டு ராணுவம் சுட்டு கொன்று உடலை திருப்பி அனுப்பியதாக தெரியவந்துள்ளது. மேலும் ஈரான் நாட்டு ராணுவம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 400-க்கும் மேற்பட்டோரை கடுமையாக தாக்கியும், விரட்டி அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து புலம்பெயர்ந்து […]

Categories
உலக செய்திகள்

“கணவனுக்கு துரோகம்”… “தலையை அறுத்து” ரோட்டில் சிரிச்சுகிட்டே சென்ற வாலிபர்….. அதிர வைக்கும் சம்பவம்…!!

ஈரானில் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய மனைவியின் கழுத்தை அறுத்து தனது கையில் வைத்துக்கொண்டு நடுரோட்டில் சிரித்தப்படியே சென்ற இளைஞரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். ஈரானில் mona என்ற 17 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய கணவனுக்கு தெரியாமல் துருக்கி நாட்டிற்கு ஈரானிலிருந்து தப்பியோடியுள்ளார். இதனையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தார்கள் mona வை மீண்டும் ஈரானுக்கு அழைத்து வந்துள்ளார்கள். இந்நிலையில் அவருடைய கணவர் தனக்கு தெரியாமலேயே வெளிநாட்டிற்கு தப்பி சென்ற மனைவியின் கழுத்தை […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனை…. ட்ரம்ப் தொடங்கியதை முடித்த ஜோ பைடன்…!!!

அமெரிக்க அரசு, அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பிரச்சனையை தீர்க்க ஈரான் மீதுள்ள பொருளாதார தடைகளை ரத்து செய்திருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 2018 ஆம் வருடத்தில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த சமயத்தில், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு விலகினார். மேலும் அந்நாட்டின் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு முக்கியமான சில நிபந்தனைகளைப் புறக்கணித்து விட்டது. எனவே, இருநாடுகளுக்கும் மோதல் நீடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! “உணவு கொண்டு வந்தவரை” விருந்தாக்கிய சிங்கங்கள்…. வேட்டையில் இறங்கிய “வீரர்கள்”…. நடந்தது என்ன…? இதோ.. வெளியான தகவல்….!!

ஈரானிலுள்ள பூங்கா ஒன்றில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு தப்பி சென்ற 2 சிங்கங்களை பாதுகாப்பு படையினர்கள் நீண்டநேர தேடுதல் வேட்டைக்கு பிறகு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிலுள்ள மர்காசி என்னும் மாநிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த பூங்காவில் வளர்ந்து வந்த 2 சிங்கங்கள் திடீரென கூண்டிலிருந்து வெளியேறியுள்ளது. அந்த சமயம் சிங்கங்களுக்கு பராமரிப்பாளர் ஒருவர் உணவு கொண்டு வந்துள்ளார். அவ்வாறு உணவு கொண்டு வந்த அவரை பெண் சிங்கம் தாறுமாறாக தாக்கியுள்ளது. இதனால் அவர் சம்பவ […]

Categories
உலக செய்திகள்

இலங்கை பயணிக்கும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்…. வெளியான தகவல்…!!!

ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன்  பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு செல்கிறார். அங்கு டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று இலங்கைக்கு பயணிக்கிறார். ஈரான் நாட்டிடம், கொள்முதல் செய்யப்பட்ட எண்ணெய்க்குரிய தொகையை சரி செய்யவும்,  இலங்கையிடமிருந்து தேயிலை ஏற்றுமதி செய்வதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு செல்வதாக […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் கூட்டு பயிற்சி மேற்கொண்ட நாடுகள்…. அதிகரிக்கும் பதற்றம்…!!!

இந்திய பெருங்கடலில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இந்திய பெருங்கடலில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த கடற்படைகளும் இறுதியாக கூட்டு போர் பயிற்சியை  மேற்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நாடுகள் கூட்டுப் […]

Categories
உலக செய்திகள்

துருக்கியில் ஏற்பட்ட கொடூர வெடி விபத்து…. ஈராக்கின் எண்ணெய் குழாய் அடைப்பு…!!!

துருக்கியில் எண்ணெய் குழாயில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் கிர்குக்கின் என்ற பகுதியில் உள்ள எண்ணெய் வயல்களிலிருந்து, குழாய் மூலமாக துருக்கி நாட்டின் செயான் துறைமுகத்திற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் என்னும் மாகாணத்தில் இருக்கும் பசார்சிக் நகரத்திற்கு அருகில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் எண்ணெய் குழாயில் மிகப்பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. இதில் தீப்பற்றி எரிந்தது. எனவே, பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அதற்கு முன்னதாகவே எண்ணெய் […]

Categories
உலக செய்திகள்

சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம்…. ஈரானை எதிர்த்து நடவடிக்கை…. கைகோர்க்கும் 4 நாடுகள்…!!!

கனடா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரான் நாட்டை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதியளித்திருக்கிறது. கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் 176 மக்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் அதிகமானோர் கனடா, பிரிட்டன் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே, குறிப்பிட்ட இந்த நாடுகள், ஈரான் அரசிடம் இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

“இந்தியர்களை” காப்பாற்றிய ஈரான்…. நடுக்கடலில் நடந்த விபரீதம்…. வேகமாக செயல்பட்ட வீரர்கள்….!!

சர்க்கரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று சூறாவளி காற்றின் காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்ததையடுத்து அதிலிருந்த 11 இந்திய மாலுமிகளை ஈரான் கடற்படை காப்பாற்றியுள்ளது. ஓமன் நாட்டின் சோகர் துறைமுகத்திற்கு படகு ஒன்று சர்க்கரையை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. இந்த படகில் 11 இந்திய மாலுமிகள் இருந்துள்ளார்கள். இதனையடுத்து சூறாவளி காற்று உட்பட பல முக்கிய காரணங்களால் அந்தப் படகு நடுக்கடலில் கவிழ்ந்துள்ளது. மேலும் அது ஈரான் நாட்டின் கடல் பகுதியினுள்ளும் நுழைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த ஈரான் நாட்டின் கடற்படை […]

Categories
உலக செய்திகள்

“வல்லரசு நாடுகளை வறுத்தெடுக்கும் ஈரான்”…. தடையை மீறி விண்ணில் பறந்த ராக்கெட்…. பரபரப்பு….!!!!

ஈரான் நாடு ஐ.நா.வின் தடையை மீறி ராக்கெட் சோதனை ஒன்றை நடத்தியுள்ளது. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தது. மேலும் ஈரான் வெகு தொலைவில் உள்ள நட்பு நாடுகளை கூட அணு ஆயுதங்களை ஏந்தி தாக்கும் வகையில் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை மேம்படுத்தி வந்ததை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையாக எதிர்த்தது. இதனால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஈரான் ‘பலிஸ்டிக்’ வகை ஏவுகணைகளை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

“விண்வெளியில் செலுத்தப்பட்ட ராக்கெட்”…. நடந்தது என்ன?…. வெளியான தகவல்….!!!

ஈரான் விண்வெளியில் ராக்கெட்டை செலுத்தியுள்ளதாக கூறுகிறது. ஆனால் அந்த ராக்கெட் சுமந்து சென்ற செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷியா, சீனா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் 2015-ம் வருடம் ஈரான் அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்தை செய்தது. இந்த ஒப்பந்தமானது அணு ஆயுத திட்டங்களை கைவிட்டு விட்டால் அந்நாட்டின் மேல் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ளும் என்பதே ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும். இந்த […]

Categories
உலக செய்திகள்

“இதோடு 90-ஆவது நாடு!”….. முதல் ஒமிக்ரான் தொற்றை பதிவு செய்த நாடு…..!!

ஈரான் நாட்டில் முதல்முறையாக ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது 89 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் ஈரானில் முதன் முறையாக ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து ஈரானுக்கு திரும்பிய ஒரு நபருக்கு ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. அந்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் சுமார் 60% மக்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். எனவே அங்கு பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“ஒரே பூச்சியா இருக்கு”…. எங்களுக்கு இனிமேல் வேண்டாம்…. கடிதம் மூலம் பதில் அளித்த இந்தியா….!!!!

ஈரானில் இருந்து கிவி பழங்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது. ஈரான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகமாக இருந்ததால் இறக்குமதியை இந்தியா நிறுத்திக்கொண்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பலமுறை பழங்களில் பூச்சிகள் இருப்பது குறித்து எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மத்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய பாதுகாப்பு அமைப்பு (NPPO) அமல்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் NPPO, கிவி […]

Categories
உலக செய்திகள்

அபாயம் : ஒப்பந்தத்தை மீறும் பிரபல நாடு…. பேச்சுவார்த்தைக்கு ரெடியாகும் வல்லரசு நாடுகள்….!!

ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே முறிந்து போகும் நிலையில் உள்ள அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வருகின்ற வியாழன்கிழமை ஈரானுக்கும் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான ஐரோப்பிய குழு தலைவர் என்ரிக் மோரா நடைமுறையில் சாத்தியமாகும் யோசனைகளை மட்டுமே ஈரான் முன்வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே […]

Categories
உலக செய்திகள்

ஒப்பந்தத்தை மீறிய பிரபல நாடு…. ஆத்திரமடைந்த அமெரிக்கா…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான யுரேனியம் செறிவூட்டல் ஈரான் நாடு 90% அதிகரித்ததால் ஆத்திரமடைந்த அமெரிக்கா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள் ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தடை செய்யும் பொருட்டு ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஒப்பந்தத்தின் முக்கிய விதிகளாக யுரேனியம் எரிபொருளை அணுசக்தி மையங்களில் 3.67 சதவீதத்திற்கு மேல் செறிவூட்டக்கூடாது, ஈரான் குறிப்பிட்ட அளவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என்ற வரைமுறையை வகுத்துள்ளது. ஆனால் […]

Categories
உலக செய்திகள்

“ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை வேறு வழியில் கையாளுவோம்!”.. -அமெரிக்க இராணுவ மந்திரி..!!

அமெரிக்க அரசு, ஈரான் நாட்டின் அணுஆயுத எச்சரிக்கைகளை எதிர்கொள்ள வேறு வழிமுறைகளை நாடும் என்று ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் இராணுவ மந்திரியான, லாயிட் ஆஸ்டின், அணுசக்தி ஒப்பந்தத்தை தக்கவைக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்ததால், ஈரான் நாட்டின் அணுஆயுத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேறு வழிமுறைகளை அமெரிக்கா கையாளும் என்று கூறியிருக்கிறார். மேலும், ஈரானை அணு ஆயுதம் பெறவிடாமல் தடுக்க அமெரிக்க அரசு உறுதியுடன் செயல்படுகிறது. அணுசக்தி தொடர்பான விவகாரங்களால் ஏற்படும் விளைவுகளுக்கு உறுதியுடன் […]

Categories
உலக செய்திகள்

“நான் ஒரு பெண், இது கொடுமையானது!”.. ஈரான் வீராங்கனை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு..!!

ஈரான் கால்பந்து பெண்கள் அணியின் கோல்கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது பாலின சரிபார்ப்பு சோதனை மேற்கொள்ள ஜோர்டான் கால்பந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெண்கள் ஆசிய கால்பந்து கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியானது, சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ஈரான் பெண்கள் கால்பந்து அணியானது, ஜோர்டான் அணியை, பெனால்டி ஷூட் அவுட்டில், 4-2 என்ற கோலில் வீழ்த்தி முதல் தடவையாக ஆசிய கோப்பைக்கு முன்னேறியது. இப்போட்டியில், ஈரானின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் கோல் கீப்பரான சோஹ்ரே கவுடேய். இந்நிலையில், […]

Categories
உலக செய்திகள்

தெற்கு ஈரானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு..!!

ஈரானின் தெற்கு பகுதியில் தொடர்ந்து இரண்டு முறை மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஈரானின் தெற்கு பகுதியில் திடீரென்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நில அதிர்வு மையமானது  தகவல் தெரிவித்திருக்கிறது. ஹோர்மோஸ்கன் என்னும் மாகாணத்திலிருக்கும் பந்தர் அப்பாஸ் என்ற துறைமுகப்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், துபாய் வளைகுடா பகுதிகளிலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வடக்கு, தெற்கு பகுதிகளிலும் அதற்கான அதிர்வுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

ஈரானில் ஒரே நாளில் 8,000க்கும் மேலான உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டதையடுத்து தற்போது மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,04,460 ஆக உயர்ந்துள்ளது. ஈரான் நாட்டில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் ஒரே நாளில் 8,000ரத்திற்கும் மேலான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் ஈரான் நாட்டில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 60,04,460 ஆக அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமின்றி ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,27,551 ஆக உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ஈரானுடன் மீண்டும் அமெரிக்கா இணைய நினைத்தால் இது கட்டாயம்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்….!!

அமெரிக்கா ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை மீண்டும் போட நினைத்தால் தங்கள் நாட்டின் மீது போட்டுள்ள பொருளாதார ரீதியான தடைகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் நீக்க வேண்டும் என்று ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சில வருடங்களுக்கு முன்பாக ஈரான் நாட்டுடன் போட்டிருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஈரான் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது அமெரிக்க அரசாங்கம் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

“ஈரான் பிரதமர் வீட்டில் ரகசிய தாக்குதல்!”.. அதிர்ஷ்டவசமாக தப்பிய பிரதமர்..அமெரிக்கா கடும் கண்டனம்..!!

அமெரிக்க அரசு, ஈரான் பிரதமர் மீது ரகசியத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதற்கு கடுமையாக எச்சரித்திருக்கிறது. தற்போது ஈரானின் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் முஸ்தபா அல் கமிதி, உள்துறை தலைவராக இருந்த சமயத்தில், அமெரிக்க நாட்டுடன் நெருங்கிய உறவில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று ஈரான் பிரதமர் வீட்டில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ட்ரோன்களில் வைத்து ரகசியமாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இத்தாக்குதலில் பாதுகாப்பு வீரர்கள் 7 பேருக்கும், பிரதமருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இது தொடர்பில் அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

வியன்னாவில் நடக்கப்போகும் பேச்சுவார்த்தை…. போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்கள்….!!

அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் தொடர்பாக மூன்று நாடுகள் வியன்னாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்கா அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன. ஆனால் கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து ஈரான் மீது படிப்படியாக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தது. இதனையடுத்து ஈரானும் தன் பங்களிப்பாக படிப்படியாகவும் வெளிப்படையாகவும் அணுசக்தி வரம்புகளை கைவிட்டுவிட்டது. தற்பொழுது ஈரானின் 20% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பாக 210 கிலோ உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“உலகிலேயே மிகக்குறைவான பெட்ரோல் விலை!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

உலக நாடுகளிலேயே வெனிசுலா நாட்டில் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மிக குறைவாக 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விலை சிறிது குறைந்திருந்தது. எனினும், அதன் பின்பு மிக அதிகமாக விலை உயர்ந்து விட்டது. இந்நிலையில், உலக நாடுகளிலேயே மிக குறைந்த விலையாக, வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

பதவியேற்பு விழாவில் பேசிக்கொண்டிருந்த ஆளுநர்.. மேடை ஏறி அடித்த மர்ம நபர்.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

ஈரானில் பதவியேற்பு விழாவின்போது மேடையில் பேசிய ஆளுநரை திடீரென்று மர்மநபர் ஒருவர் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் என்ற மாகாணத்தில் அபிதின் கோரம் என்பவர் புதிய ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவர் பதவியேற்பு விழாவின் போது மேடையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென்று மர்மநபர் ஒருவர் மேடை மீது ஏறி ஆளுநர் தலையின் பின்புறத்தில் ஓங்கி அடித்திருக்கிறார். Abedin Khorram, the new governor general of Iran's East Azarbayjan Province, […]

Categories
உலக செய்திகள்

தண்ணீரைக் கண்டாலே பயமா…? 65 வருடம் இப்படிதான் இருந்தேன்…. ஆச்சரியப்படும் மக்கள்….!!

கடந்த 65 வருடங்களாக ஒரு மனிதர் குளிக்காமல் உலகிலேயே அழகான மனிதராக திகழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் வசித்து வரும் அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக குளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவருக்கு அவருக்கு தண்ணீரைக் கண்டால் பயம் என்று தோன்றுகிறது. இதனையடுத்து குளித்தால் தனக்கு நோய் வந்துவிடுமோ என்று அமோ ஹாஜி பயத்தில் இருக்கின்றார். எனவே 83 வயதுள்ள அமோ ஹாஜி கடந்த 65 வருடங்களாக தனது உடலில் ஒரு சொட்டு நீர் கூட படாமல் […]

Categories
உலக செய்திகள்

மிகக்குறைந்த வாக்குப்பதிவு…. தேர்தலை புறக்கணித்த இளைஞர்கள்…. வெளிவந்துள்ள தகவல்கள்….!!

ஈரானில் மிகக்குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈராக்கின் தெற்கு மாகாணங்களில் ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசியலில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காகவும் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் வயதினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் 600க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஓராண்டுக்கு பின்னர் நடக்கவேண்டிய தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் தற்பொழுது நடத்த அனுமதி அளித்துள்ளது. இதன் படி தேர்தலானது நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆனால் இந்த தேர்தலில் 41 சதவீதம் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

ஈரான் நாட்டின் முதல் ஜனாதிபதி காலமானார்.. குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை..!!

ஈரான் நாட்டின் முதல் ஜனாதிபதியான Abolhassan Banisadr, பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Abolhassan-ன் குடும்பத்தினர் இது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் Abolhassan Banisadr பல நாட்களாக, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் பாரிஸில் இருக்கும் மருத்துவமனையில் காலமானதாக தெரிவித்திருக்கிறார்கள். இவர் நாட்டில் முடியாட்சி ஒழிக்கப்பட்ட பின்பு இடைக்கால ஆட்சி அமைக்கப்பட்டபோது வெளியுறவு அமைச்சராக பணிபுரிந்தார். கடந்த 1979-ஆம் ஆண்டில் இஸ்லாமிய புரட்சிக்குப் பின் நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார். […]

Categories
உலக செய்திகள்

‘பெண்கள் நடிக்க கூடாது’…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. ஈரான் அரசு நடவடிக்கை….!!

தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கென சில புதிய கட்டுப்பாடுகளை ஈரான் அரசு விதித்துள்ளது. ஈரான் நாட்டில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் வசிக்கின்றனர். இந்த நிலையில் அந்நாட்டில் தொலைக்காட்சியில் நடிக்கும் பெண்களுக்கென புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதில் “பெண்கள் சிவப்பு நிறத்திலான எந்தவொரு  உணவையும் உட்கொள்ளக்கூடாது.  மேலும் அவர்கள் கைகளில் எப்பொழுதும் கையுறைகளை அணிந்து இருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக பெண்களுக்கு ஆண்கள் தேநீர் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பீட்சா, […]

Categories
உலக செய்திகள்

‘கருவுற்றிருந்தால் கூற வேண்டும்’…. கோபத்தில் உள்ள பெண்கள்…. அறிக்கை வெளியிட்ட நீதித்துறை அமைச்சகம்….!!

பெண்கள் கர்ப்பமடைந்திருப்பதை பற்றிய தரவுகளை ஆய்வகங்கள் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரானின் வடக்கில் உள்ள மஜந்தரன் மாகாணத்தில் நீதித்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆய்வகங்கள் கருவுற்றிருக்கும் பெண்கள் குறித்த விவரங்களை அரசுக்கு தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் கருக்கலைப்பு சம்பவங்களை தடுக்க முடியும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை அறிந்த ஈரானைச் சேர்ந்த பெண்கள் அரசின் மீது கடுமையான […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா…? உலகையே அச்சுறுத்தும் கொரோனா…. தகவல் வெளியிட்ட ஈரான்….!!

ஈரான் நாட்டின் சுகாதாரத்துறை ஒரே நாளில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பாதிப்பு தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவிய கொரோனாவை விரட்டியடிக்கும் அனைத்து நாடுகளும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் உருமாறி அனைத்து நாடுகளிலும் பல சிக்கலை உருவாக்கி வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஈரான் நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே நாளில் ஈரான் […]

Categories
உலக செய்திகள்

அணுசக்தி பேச்சுவார்த்தையில்…. பிற நாடுகளின் வற்புறுத்தல் இருக்கக்கூடாது…. பிரபல நாட்டு அதிபரின் அறிவிப்பு….!!

அணுசக்தி திட்டத்தின் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் வற்புறுத்தல்கள் இருக்கக் கூடாது என ஈரான் நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். ஈரான், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், ஃப்ரான்ஸ், சீனா,ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு  இடையில் அணுசக்தி திட்டத்திற்க்கான ஒப்பந்தம் இருந்துள்ளது. அந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018 ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியுள்ளது. அப்போதிருந்து ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகின்றது. இதனையடுத்து ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் வைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அணுசக்தி […]

Categories

Tech |