அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் பல குற்றங்களைச் செய்துள்ளார் என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் விரைவில் பதவியேற்கவுள்ளார் என்பதை காட்டிலும், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதுதான் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி தெரிவித்துள்ளார். அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ” டொனால்ட் ட்ரம்ப் பல குற்றங்களைச் செய்துள்ளார். அவர் ஒரு […]
Tag: #ஈரான்
இஸ்ரேலின் தேசிய புனைவு அமைப்பின் தளபதி சுட்டு கொல்லப்பட்டதாக இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படும் மூத்த அணு விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் செய்தது என்று ஈரான் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாட் தளபதி படுகொலை செய்யப்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேல் நகரமான டெல் அவிவ்-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. […]
மூத்த அணு விஞ்ஞானி படுகொலை சம்பந்தமாக தற்போது ஈரான் பயங்கர குற்றசாட்டை முன்வைத்துள்ளது. ஈரானை சேர்ந்த அணு குண்டுகளின் தந்தை என்று அழைக்கப்படும், மூத்த அணு விஞ்ஞானி மோஹ்சென் ஃபக்ரிசாத் செப்டம்பர் 27ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். ஈரான் தலைநகர் தெஹ்ரான் வழியாக காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் ஒன்று சுட்டுக் கொன்றுள்ளது. இந்த கொலைக்கு பின்னணியில்இஸ்ரேல் அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. குறிப்பாக இஸ்ரேலின் உளவு துறை மோசேத் அமைப்புதான் இந்த செயலை அரங்கேற்றியதாக […]
மூத்த அணு விஞ்ஞானி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவலை ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் மிக மூத்த அணு விஞ்ஞானி Moshen Fakhrizade டெஹ்ரான் அருகே முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிர்ச்சியான தகவலை ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த படுகொலை தொடர்பாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் கூறுகையில், துப்பாக்கி சூடு நடப்பதற்கு முன்பாக, விஞ்ஞானியின் காரை தான் […]
ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் நாட்டிற்கு எதிராக போர் விமானங்களை அனுப்பியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை குறிவைத்து முன்னெடுக்கும் நடவடிக்கைகள் ஈரானுடன் போருக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையையும் மீறி, தற்போது போர் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது. மேலும் வரும் ஜனவரி மாதம் பைடன் ஜனாதிபதியாக பதவி ஏற்ப்பதற்கு முன்னர் ஈரான் மீது தாக்குதல் தொடுக்கலாமா? வேண்டாமா? என்று டிரம்ப் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் எப்போதும் […]
அமெரிக்காவில் யார் அதிபர் ஆனாலும் ஈரானின் கொள்கை மாறாது என அந்நாட்டு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார் ஈரானுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோதல் போக்கை தொடர்ந்து வந்தார். அதன் ஒரு பகுதியாக ஒபாமா அதிபராக இருந்தபோது கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதோடு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதித்தார். இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு வருடங்கள் டிரம்ப் அதிபராக இருக்க போகிறாரா […]
அமெரிக்க வாக்காளர்களை அச்சுறுத்தும் மின்னஞ்சல்களை ஈரான் தான் அனுப்பியுள்ளது என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அதற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் வாக்காளர்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர். இது பற்றி அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் ஜான் கூறுகையில், ” ஒரு தீவிரமான வலதுசாரி […]
கொரோனா தொற்றில் இருந்து விடுபட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் வானொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் எங்களுக்கு எதிராக ஈரான் தீய செயல்கள் செய்தால் இதுவரை பார்க்காத அளவிற்கு கடுமையான நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கக்கூடும். நிச்சயம் அதனை செய்ய தவற மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமன்றி நவம்பரில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் நான் வெற்றியடைந்தால் அணு ஆயுத ஒப்பந்தம் ஈரானுடன் மறுபடியும் போடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். ஈரானின் முக்கிய போர்த் தளபதி […]
ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் மட்டுமல்லாது ஒட்டுமொத்த அமெரிக்காவும் காரணம் என அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் முக்கிய தளபதியான காசிம் சுளைமாணி அமெரிக்கப் படையினரால் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனால் ஈராக்கில் இயங்கிவந்த அமெரிக்க இராணுவத் தளத்தை ஈரான் ராணுவம் தாக்கியது. இதில் […]
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஈரான் – அமெரிக்கா இடையே போர் ஏற்படும் நிலை இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் போர்படை தளபதி ஹாஷிம் சுலைமானியை அமெரிக்க ஏவுகணை தாக்குதல் மூலம் கொன்றது. இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம் ஈராக்கில் இயங்கிவரும் அமெரிக்க ராணுவ படைத்தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அமெரிக்க […]
மாஸ்கோவிலிருந்து ஈரான் புறப்பட்டுச் சென்ற மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஈரான் மந்திரியை நேரில் சந்தித்து பேசயிருக்கிறார். மாஸ்கோவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாள் ரஷ்யா பயணம் சென்றிருந்தார். அந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது சீன பாதுகாப்பு மந்திரியுடன் ராஜ்நாத் சிங் பல்வேறு ஆலோசனைகளை நடத்தினார். இந்நிலையில் ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் நேற்று ஈரான் […]
ஈரானில் 7 மாதங்களுக்கு பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் மற்றும் சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது. கிழக்கு மத்திய நாடுகளில் 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஈரான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கின்றது. ஈரானில் கூமில் என்ற புனிதமான நகரில் கடந்த […]
ஈரானிலிருந்து லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட கியாஸ் சிலிண்டர்கள் வெடித்ததால் 217 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் இருக்கின்ற இலம் மாகாணத்தில் இருந்து க்ளோரின் கியாஸ் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று ஈராக்குக்கு புறப்பட்டு சென்றது. அந்த லாரி நேற்று முன்தினம் இரவு இலம் மாகாணத்தில் இருக்கின்ற சஞ்ஜிரா என்ற கிராமத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த சமயத்தில் லாரியில் இருந்த கியாஸ் சிலிண்டர்கள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. அதனால் லாரி முழுவதுமாக தீப்பற்றிக் […]
ரஷ்யா சென்றிருந்த மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மாஸ்கோவிலிருந்து ஈரானின் தலை நகருக்கு புறப்பட்டுச் சென்றார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்து கொண்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். பாதுகாப்புத்துறை மந்திரி களுக்கு மத்தியில் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திக்க வேண்டும் என்று […]
அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது கடந்த 2018 ஆம் ஆண்டு பொருளாதாரத்தை சரியாக கையாளாத ஈரான் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற மல்யுத்த வீரரான நவ்வித் என்பவருக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதோடு அவரது சகோதரர்களுக்கும் சிறை தண்டனை வழங்கப் பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. குற்றங்களை செய்வது, சட்டத்திற்கு எதிராக கூட்டங்களை […]
ஈரானால் தாக்கப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானத்தில் உயிரிழந்தவர்களை தவிர மேலும் சில உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட பிரச்சனையால், கடந்த ஜனவரி மாதம் தங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பறந்த உக்கிரைன் பயணிகள் விமானத்தை ஈரான் தவறுதலாக சுட்டு வீழ்த்தியுள்ளது. அந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 176 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் ஈரானின் சிவில் ஏவியேஷன் அமைப்பின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த […]
ஈரான் அதிகாரிகள் 13 பேர் அமெரிக்கா வருவதற்கு தடை விதித்து விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் பெரும் மோதல் போக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் மீதான ஐநா ஆயுத தடை வருகின்ற அக்டோபர் மாதம் முடிவடைகின்றன நிலையில், அந்தத் தடையை நீட்டிக்கக் கோரி அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அதன் முயற்சி தோல்வியடைந்ததால், ஈரானுக்கு எதிராக பல்வேறு மாற்று நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. […]
ஈரானுக்கு எதிராக உள்ள அமெரிக்க பொருளாதார தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்திருக்கிறது. உலக நாடுகளில் அதிக அளவு அணு ஆயுதங்களை பயன்படுத்தி அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருந்த ஈரானுக்கு, ஐ.நா மூலமாக கடந்த 2010 ஆம் ஆண்டு அணு ஆயுத தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களை வாங்குவதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகள், ஈரானுடன் […]
அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் இரண்டு புதிய ஏவுகணைகளை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் கடும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அதன் காரணமாக வேறு எந்த நாடுகள் மீதும் விதிக்காத அளவுக்கு ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் அந்த பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் விண்வெளி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவுடனான பதற்றத்திற்கு மத்தியில் கண்டம் […]
ஈரானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரான் 11-வது இடத்தில் இருக்கின்றது. இந்த நிலையில் ஈரானில் நாளுக்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால் பாதிப்பு எண்ணிக்கை 3.5 இலட்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் 2,444 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,50,279 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் ஒரே நாளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 ஆக இருப்பதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 29,125 […]
ஈரானிலிருந்து வெனிசுலாவுக்கு புறப்பட்ட லூனா,பாண்டி, பெரிங், பெல்லா ஆகிய நான்கு சரக்கு கப்பல்களை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் பெரும் மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருக்கிறது. அதில் ஒரு பகுதியாக ஈரானின் முதன்மை தொழிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. அதுபோலவே எண்ணெய் வளமிக்க தென் ஆப்பிரிக்க […]
ஈரானில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மறைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டு அரசு வெளியிட்ட கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாதம் 20ஆம் தேதி ஈரானில் 14,405 பேர் மரணமடைந்ததாக அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்திருந்தது. ஆனால் சுமார் 42,000 பேர் அந்நாட்டில் தொற்றுக்கு பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,78,827 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது என […]
அமெரிக்காவின் சிஐஏ உளவு அமைப்பிற்கு ரகசிய தகவல் வழங்கியதாக கூறி குற்றம்சாட்டப்பட்டுள்ள ஈரானியருக்கு அந்நாட்டு அரசு தூக்கு தண்டனை வழங்கியுள்ளது. ஈரானும் அமெரிக்காவும் பல வருடங்களாக மோதலில் இருந்து வருகின்றன. குறிப்பாக தங்களின் அணு ஆயுத உற்பத்திகளை தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றங்களை சுமத்தி வருகின்றது. மேலும், ஈரானின் புரட்சிப்படை தளபதி சுலைமானி ஈராக் தலைநகரான பாக்தாத்தில் அமெரிக்க படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலின் மூலம் கொல்லப்ப்ட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள […]
தொற்று அதிகரித்து வருவதால் ஈரானில் திருமணம் திருவிழா போன்றவைகளுக்கு தடைவிதித்து அதிபர் உத்தரவிட்டுள்ளார் ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புரட்சியினால் 2,397 பேர் பாதிக்கப்பட்டு அங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 12,500 உரை தாண்டிச் சென்றுள்ளது. இந்நிலையில் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக அந்நாட்டு அதிபர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெரிய நிகழ்வுகள் அனைத்திற்கும் நாடு முழுவதும் தடை விதிக்கிறோம். […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 12,386,274 பேர் பாதித்துள்ளனர். 7,186,901 பேர் குணமடைந்த நிலையில். 557,334 பேர் உயிரிழந்துள்ளனர். 4,642,039 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,454 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,219,999 குணமடைந்தவர்கள் : 1,426,428 இறந்தவர்கள் : 135,822 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,657,749 […]
தன்னை எதிர்த்துப் பேசிய 10 வயது மகளை தந்தையே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை சேர்ந்த Hussein Alef என்பவர். இவருக்கு Hadith Orujilu என்ற 10 வயது மகள் உள்ளார். இந்நிலையில் Hussein Alefஐ அவரது மகள் எதிர்த்து பேசியதால் பெல்ட்டால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். அதோடு Hussein Alef மகளை கொலை செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என அருகில் உள்ளவர்களிடம் விசாரித்த நிலையில் அவர் செய்த கொடூர சம்பவம் அனைவருக்கும் தெரியவந்துள்ளது […]
தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசியதால் 10 வயது மகளை இரக்கமின்றி அவரது தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை சேர்ந்தவர் ஹுசைன் அலெஃப் (Hussein Alef).. இவருக்கு 10 வயதில் ஹடித் (Hadith Orujlu), என்ற மகள் உள்ளார்.. இந்நிலையில் சம்பவத்தன்று தன்னை நோக்கி குரலை உயர்த்தி சத்தமாக பேசிய ஒரே காரணத்துக்காக்க பெல்ட்டால் கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார் கொடூர தந்தை. அதனைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம், மகளை கொலை செய்தால் என்ன தண்டனை […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,948,181 பேர் பாதித்துள்ளனர். 6,849,020 பேர் குணமடைந்த நிலையில். 546,547 பேர் உயிரிழந்துள்ளனர். 4,552,614 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 58,193 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,097,084 குணமடைந்தவர்கள் : 1,354,863 இறந்தவர்கள் : 133,972 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,608,249 […]
எதிரி நாடுகளை துல்லியமாக கண்காணிக்கும் அதிநவீன செயற்கைகோளை இஸ்ரேல் அரசு விண்ணில் ஏவியுள்ளது. ஈரான் அரசு அணு ஆயுத சோதனையில் ஈடுபடுவதை பெரும் அச்சுறுத்தலாக கருதும் இஸ்ரேல் எதிரி நாடுகள் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளது. இதையடுத்து அதி நவீன தொழில்நுட்பங்களுடன் காட்சிகளை துல்லியமாக படம் பிடித்து பூமிக்கு தொடர்ந்து அனுப்பும் வல்லமைப்படுத்த ஓபக்ஸ் 16 த் செயற்கைக்கோள்ளை ஷாவித் விண்கலம் மூலம் இஸ்ரேல் விண்ணில் செலுத்தியுள்ளது. ஒரு வாரத்தில் அந்த செயற்கைக்கோள் ஈரான் உள்ளிட்ட […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 11,739,167 பேர் பாதித்துள்ளனர். 6,641,864 பேர் குணமடைந்த நிலையில். 540,660 பேர் உயிரிழந்துள்ளனர். 4,556,643 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,979 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 3,040,833 குணமடைந்தவர்கள் : 1,324,947 இறந்தவர்கள் : 132,979 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,582,907 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,795,100 பேர் பாதித்துள்ளனர். 5,934,994 பேர் குணமடைந்த நிலையில். 518,058 பேர் உயிரிழந்துள்ளனர். 4,342,048 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 57,987 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,779,953 குணமடைந்தவர்கள் : 1,164,680 இறந்தவர்கள் : 130,798 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,484,475 […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10,087,553 பேர் பாதித்துள்ளனர். 5,466,266 பேர் குணமடைந்த நிலையில். 501,428 பேர் உயிரிழந்துள்ளனர். 4,119,859 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில். 57,813 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றன 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,596,770 குணமடைந்தவர்கள் : 1,081,494 இறந்தவர்கள் : 128,152 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,387,124 […]
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை விற்பனை செய்ய பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஈரானில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்த குழந்தைகளை விற்பனைக்கு என பதிவிட்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து குழந்தைகளை மீட்டு உள்ளனர். மீட்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை 20 நாட்களே ஆன குழந்தை என்றும் மற்றொரு குழந்தை 20 மாதங்கள் ஆன குழந்தை என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கும்பல் விற்பனைக்கு வைத்த மூன்றாவது குழந்தையும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மீட்கப்படவில்லை என […]
ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துறையினர் தாக்கிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பிரபல நடிகைக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானிய நடிகையான தரனே அலிதூஸ்டி நடித்த படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்ததால் மிகவும் பிரபலமானவர் ஆனார். இவர் ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்ணை காவல்துரையினர் கடுமையாக தாக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செயல் அந்நாட்டு அரசுக்கு எதிரான பிரச்சார நடவடிக்கைகள் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு பதிவானது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தததை […]
இரவு நேரம் வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் கெர்மனை பகுதியை சேர்ந்த ரெஹானா அமெரி என்கிற பெண் நேற்று முன்தினம் வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் தாமதமாக வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவரது தந்தை காரணத்தை கேட்டுள்ளார். மகள் காரணத்தை சொல்வதற்குள் இரும்பு கம்பி ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரெஹானா ரத்த வெள்ளத்தில் சரிய அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகருக்கு […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 8,118,671 பேர் பாதித்துள்ளனர். 4,216,319 பேர் குணமடைந்த நிலையில் 439,198 பேர் உயிரிழந்துள்ளனர். 3,463,154 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,565 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,182,950 குணமடைந்தவர்கள் : 889,866 இறந்தவர்கள் : 118,283 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,174,801 […]
ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை காட்டிக்கொடுத்த குற்றத்திற்காக ஒருவர் தூக்கிலிட உள்ளார் அமெரிக்க அதிபர் உத்தரவிற்கிணங்க பாக்தாத் விமான நிலையத்தில் நடைபெற்ற வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டை சேர்ந்த ராணுவ தளபதி சுலைமான் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். ராணுவ தளபதி பற்றிய தகவலை அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் கொடுத்ததாக முகமத் மௌசவி மஜீத் என்பவரிடம் ஈரான் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரே சுலைமானின் பயணத் தகவல்களையும் பாதுகாப்பு தகவல்களையும் பகிர்ந்தது […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,357,294 பேர் பாதித்துள்ளனர்.3,630,898 பேர் குணமடைந்த நிலையில் 414,476 பேர் உயிரிழந்துள்ளனர். 3,311,920 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,962 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,047,147 குணமடைந்தவர்கள் :788,916 இறந்தவர்கள் : 114,223 சிகிச்சை பெற்று வருபவர்கள் 1,144,008 ஆபத்தான நிலையில் இருப்பவர்கள் : […]
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என சபதம் எடுத்துள்ளது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் முன்னாள் விமானப்படை தளபதி முகமது பாகர் கலிபா கடந்த வியாழக்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் உரையாடியதில் கடந்த ஜனவரி மாதம் ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானியை ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்க வேண்டும் என்று சபதம் மேற்கொண்டார். அமெரிக்காவின் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கு தியாகியான சுலைமானியின் ரத்தத்திற்கு […]
கடற்படை பயிற்சியின் பொழுது ஈரான் கடற்படையின் போர்க்கப்பல் தன் நாட்டிற்கு சொந்தமான மற்றொரு போர்க்கப்பலை ஏவுகணையால் தாக்கியுள்ளது ஓமான் வளைகுடாவில் கடற்படை பயிற்சியின் பொழுது ராணுவ கப்பலின் மீது ஏவுகணை தாக்கிய விபத்தில் ஈரானிய கடற்படையை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அதோடு பலர் காயமடைந்துள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. ஓமான் வளைகுடா ஹார்முஸ் ஜலசந்தியுடன் இணைவதால் அதிமுக்கிய நீர் வழிப் பாதையாக இது உள்ளது. இவ்வழியாகவே உலகின் எண்ணெயில் ஐந்தில் ஒரு பகுதி […]
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் ஐ.நா.வுக்கு கடிதம் எழுதியுள்ளது அணு ஆயுதங்களை அதிகமாக கையில் வைத்துக்கொண்டு மற்ற நாடுகளை அச்சுறுத்தி வந்த ஈரானுடன் ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய 6 வல்லரசு நாடுகள் 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர். அணுசக்தி ஒப்பந்தம் என அழைக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி தனது அணு ஆயுத கையிருப்பை ஈரான் படிப்படியாக குறைத்துக்கொள்ளவேண்டும். அதற்குக் கைமாறாக அந்நாட்டின் மீது பொருளாதார […]
நாங்கள் அமெரிக்காவின் செயல்பாடுகளை நெருக்கமாக கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதன்காரணமாக ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் உள்ளது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் இடையூறாக இருந்து வருகிறது என ஈரான் தொடர்ந்து அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வருகிறது. […]
அமெரிக்கா உடனான மோதலை நாங்கள் ஆரம்பிக்க மாட்டோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி (Hassan Rouhani), கட்டார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் (Sheikh Tamim) தொலை பேசியில் உரையாடினார். இருவருக்குமான இந்த உரையாடன் போது, ‘அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், எனினும் அமெரிக்காவுடன் நாங்கள் மோதலை ஆரம்பிக்க மாட்டோம்’ என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக சில நாட்களுக்கு முன்னதாக சர்வதேச […]
ஈரான் நாட்டிற்கு ஊருவிளைவித்தால் வளைகுடாவில் அமெரிக்கக் கப்பல்கள் தரைமட்டமாக்கப்படும் என ஈரான் மேஜர் எச்சரிக்கை விடுத்துள்ளார் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவ்வாறு ஏதேனும் நடந்தால் வளைகுடா […]
அமெரிக்க கப்பல்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் கப்பல்களை சுட்டு தள்ளுங்கள் என்று அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் பாரசீக வளைகுடா கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஆறு கப்பல்களை ஈரான் நாட்டிற்கு சொந்தமான 11 துப்பாக்கி ஏந்திய சிறிய படகுகள் சுற்றிவளைத்து வட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் அமெரிக்க கப்பலை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஈரான் படகுகளை சுட்டு வீழ்த்த கடற்படையினருக்கு உத்தரவு பிறப்பித்ததாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/realDonaldTrump/status/1252932181447630848 டிரம்பின் இந்த கருத்து ஈரானுக்கு எச்சரிக்கை […]
ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 650 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கு அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே தமிழக மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது, ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈரானில் உணவின்றி தவித்து […]
அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க மாட்டோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரானா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்த வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஈரான் 7ஆவது இடத்தில் இருக்கின்றது. ஈரானில் இதுவரை 60,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,739 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 24,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிடம் ஒருபோதும் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உதவி கேட்க […]
ஈரானில் கொரோனா வராமல் தடுக்கும் என்ற வதந்தியை நம்பி எரி சாராயத்தை குடித்த 300 பேர் பலியாகியுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை 29,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,200 பேர் பலியாகியுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன நாடாக ஈரான் இருக்கிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தின் காரணமாக, போதுமான விழிப்புணர்வு மக்களிடம் இல்லாததாலும், சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்பியதாலும் […]
கொரோனாவின் பிடியில் இருக்கும் ஈரானில் சிக்கி தவித்த 277 இந்தியர்கள் நாடு திரும்பினர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]
ஈரானில் சிக்குள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மற்ற நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய வெளியுறவு அமைச்சகம் மிக மும்மரமாக செயல்பட்டு வருகின்றது. சமீபத்தில் ஈரானில் 400 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் வெளியாகியது. அவர்கள் அனைவரும் ஆன்மீகச் சுற்றுலாவுக்காக ஈரான் சென்றவர்கள். தற்போது அவர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. ஈரான் நாட்டில் […]