Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,685 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,685 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.  இதுவரை 3,08, 231 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 13,067 பேர் பலியாகியுள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1,556 ஆக உயர்வு!

ஈரானில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 1556 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரசால் 2 லட்சத்துக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனாவால் இதுவரை 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த கொடிய கொரோனாவை  கட்டுப்படுத்த முடியாததால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துகொண்டே வருகிறது. சீனாவில் கொரோனா தாக்கம் வெகுவாக […]

Categories
உலக செய்திகள்

10 நிமிடத்திற்கு ஒருவர் பலி… கொரோனாவை கட்டுப்படுத்த திணறும் ஈரான்!

கொரோனா வைரசால் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும்  ஒரு ஈரானியர் பலியாவதாக ஈரான்  சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kiyanush Jahanpur) தெரிவித்துள்ளார். சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகின்றது. நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகின்றது. 176 நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனாவிற்கு இதுவரை 10,035 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,44,979 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய வைரஸ் ஈரானிலும் நாளுக்குநாள் மக்களை கொன்று […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

ஈரானில் கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான இந்தியர் ஒருவர் உயிரிழப்பு!

ஈரானில் கொரோனா வைரஸால் வைரஸால் பாதிப்புக்குள்ளான இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் 255 இந்தியர்களுக்கு கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்ட நிலையில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக […]

Categories
உலக செய்திகள்

ஆச்சரியம்… கொரோனாவை வென்ற 103 வயது மூதாட்டி.!

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்ட 103 வயதான மூதாட்டி சிகிச்சை பெற்று பூரண நலமுடன் குணமாகி வீடு திருப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொடிய கொரோனா உலகையே கதிகலங்க செய்து வருகின்றது. 170க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 9 ஆயிரரத்திற்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது. ஆனால் இதில் பலியானவர்கள் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். ஆம், கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தமட்டில், பெரும்பாலும் முதியவர்களும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களும், இதயம் மற்றும் நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும்தான் […]

Categories
உலக செய்திகள்

தடையை மீறிய மக்கள்… 12 ஆயிரத்தை தாண்டி விடும்… எச்சரித்த ஈரான்!

ஈரான் நாட்டில் தடையை மீறி புனித தலங்கள் மற்றும் பள்ளி வாசல்களுக்குச் சென்றதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திகைப்பில் உள்ளது.  சர்வதேச அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரசால் 7,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும்  1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் 988 பேர் பலியாகி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னதாக கொரோனா வேகமாக பரவியதை […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் பிடியில் ஈரான்… பலியானோரின் எண்ணிக்கை 988 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 988 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான்  நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் 150-க்கும் மேற்பட்ட  நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 7, 150 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1, 82,000-த்துக்கும் மேற்பட்டோர் இந்த கொடிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா இத்தாலியில் வேகமாக உயிர்பலி வாங்கி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரம்… ஒரே நாளில் 129 பேர் மரணம்… ஈரானில் 853 ஆக உயர்வு!

ஈரானில் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி  129 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சர்வதேச 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே மத்திய கிழக்கு நாடான ஈரான் நாட்டில் கொரோனா மின்னல் வேகத்தில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் முதல் வேட்டை… பஹ்ரைனில் 67 வயது மூதாட்டி மரணம்!

பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்றுவந்த 67 வயதுடைய பெண்மணி மரணமடைந்தார். சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கிடக்கிறது. இந்த வைரஸ் தொற்று வளைகுடா மற்றும் ஐக்கிய அமீரக நாடுகளையும் தாக்கியுள்ளது. இதனால் குவைத், துபாய், சவூதி அரேபியா, கத்தார், ஓமன், பஹ்ரைன் ஆகிய […]

Categories
உலக செய்திகள்

157 நாடுகளில் 1,70,000 பேர்…. இத்தாலியில் ஒரே நாளில் 368 பலி…. வேகமாக பரவும் கொரோனா …!!

கொரோனா வைரஸ் உலகளவில் 157 நாடுகளில் பராவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த நாளில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 2335 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் புதிதாக 2,900 பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 600 […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

ஒரே நாளில் 113 பேர் பலி….. வேட்டையாடும் கொரோனா…. கதறும் ஈரான் ….!!

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் ஒரே 113 பேர் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரான் நாளுக்கு நாள் வேகமாக உலகம் முழுவதும் பரவியது. 141 நாடுகள் வரை பரவியுள்ள இந்த தொற்றால் 152,428க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,720க்கும் […]

Categories
உலக செய்திகள்

அதிகமான உயிரிழப்பு….. மறைக்கும் ஈரான்…. சவக்குழியால் அம்பலம் ….!!

அமெரிக்காவின் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சர் டெக்னாலஜிஸ் வெளியிட்ட புதிய செயற்கைக்கோள் படங்கள்  பெரும் சர்ச்சையையும் , அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் தலைநகர் கோம் பகுதியில் அமைந்துள்ள ஒரு கல்லறையில் மார்ச் 1-ம் தேதி 2 புதிய குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்தக் குழிகள் தொடர்ந்து ஏராளமான கல்லறைகளை தோண்பட்டுள்ளதை காட்டுகின்றன. இதனால் அந்நாட்டு உயிரிழப்புகளை மறைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஈரானில் இதுவரை 12729 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 608 என பதிவாகியுள்ள […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடியில் ஈரான்… அனைத்து மக்களுக்கும் சோதனை செய்ய முடிவு!

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்படும் என ஈரான்அரசு தெரிவித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் 137 நாடுகளில் பரவி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 1 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். சர்வதேச நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகின்றன. அந்த வகையில் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக உயர்வு!

கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 354 ஆக அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் முதன் முதலாக பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருந்து மிரட்டி வரும் கொரோனா நாளுக்குநாள் மக்களை கொன்று குவித்து வருகிறது. இதுவரையில் கொரோனவால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கின்றனர். மேலும் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவை தவிர்த்து அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 58 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டனர். சீனாவில் உண்டான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலியை தொடர்ந்து ஈரானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 பேர் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இதனை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 237ஆக உயர்ந்துள்ளது. ஈரானில் மட்டும் கொரோனா தொற்றால் 7,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் சுமார் […]

Categories
உலக செய்திகள்

யார் சொன்னது… மது குடித்தால் கொரோனா வராதுன்னு… பரிதாபமாக 27 பேர் பலியான சோகம்!

ஈரான் நாட்டில் மது குடித்தால் கொரோனா தாக்காது என்று நம்பி போய் மதுக்குடித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கும் இந்த வைரசால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஈரான் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. ஈரானில் இதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களில் 58பேர் தாயகம் திரும்பினர் …..!!

ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற இந்திய விமானப்படை விமானம் தயக்கம் திரும்பியது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர தெஹ்ரான் புறப்பட்டது இந்திய விமானப்படை விமானம்!

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சென்றது  சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது.   அதேபோல ஈரானிலும் […]

Categories
உலக செய்திகள்

தீயாக பரவும் கொரோனா…. வழியில்லாமல் 70,000 கைதிகளை விடுவித்த ஈரான்..!!

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க ஈரான் நாட்டின் சிறைகளில் இருக்கும் 70 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா தீயாக பரவியுள்ளது. இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. உலக நாடுகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க செல்கிறது இந்திய விமானம்!

ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல ஈரானிலும் […]

Categories
உலக செய்திகள்

வேட்டையாடி வரும் கொரோனா…. ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை 237 ஆக உயர்வு!

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரசால் ஈரானில் பலியானோரின் எண்ணிக்கை  237 ஆக உயர்ந்தது சீனாவில் தொடங்கி 109 நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் மொத்தமாக  3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6, 129 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஈரான் நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கியானூஷ் ஜஹான்பூர் (Kianoush Jahanpour) இன்று  கூறுகையில், கடந்த 24 […]

Categories
உலக செய்திகள்

கொரோனா அச்சம்… ஈரானுடனான எல்லையை மூடிய ஈராக்.!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஈராக் அரசாங்கம் ஈரானுடனான எல்லையை மூடியுள்ளது. சீனாவின் ஹுபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா உலகையே கதிகலங்க வைத்து வருகின்றது. 95க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு இதுவரை 3,400 பேர் மரணமடைந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனாவால் தென் கொரியா, இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் கோரப் பிடி… மருந்து வாங்க பொருளாதார தடையை நீக்குங்க… அமெரிக்காவிடம் கேட்கும் ஈரான்..!!

ஈரானுக்கு தேவையான மருந்து வாங்குவதற்கு பொருளாதார தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி (Hassan Rouhani) கோரியுள்ளார். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. 81 நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரசால் மொத்தம் 3225 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 95, 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வேகமாக பரவி வரும் நாடுகளுள் ஓன்று ஈரான். இந்நாட்டில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 92ஆக […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் சிக்கிய இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவார்கள் – மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் உறுதி!

சீனாவில் உருவாகி உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பரவி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் 3200 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தாக்கத்தின் நிலைமை குறித்து ஓர் ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் தயாரித்து வருகிறார். இதுகுறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவரதன், கொரோனா தடுப்பு தொடர்பாக உலக சுகாதார அமைப்புடன் இந்தியா தொடர்பில் உள்ளது என தெரிவித்தார். கேரளாவில் ஆரம்ப நிலை […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் தீவிரமடையும், கொரானா அச்சத்தால் 54000 சிறை கைதிகள் விடுவிப்பு.!!

கொரானாவால் இறப்பு எண்ணிக்கை 92 எட்டியுள்ள நிலையில் 54000 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. கொரானா வைரசால் நாடு முழுவதும் 3200-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். மேலும் 92000-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் மட்டும்   இறப்பு எண்ணிக்கை 92 யை தாண்டியுள்ளது. இந்நிலையில் ஈரானின் முதல் துணை ஜனாதிபதி கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக இஸ்லாமியர்களின்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொழுகைகள் ரத்து செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கொரானா மேலும் […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் கொரோனா வைரசால் 92 பேர் மரணம்… 2,922 பேர் பாதிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் ஈரானில் 92 பேர் உயிரிழந்துள்ளனர்    சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கின்றது. கொரோனவால் இதுவரை 3,200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் அதிகமாக பாதித்துள்ள நாடுகள் தென் கொரியா, இத்தாலி, ஈரான். இதில் ஈரான் நாட்டின் சுப்ரீம் லீடர்  அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகரையே, கொரானா காவு வாங்கி விட்டது. மேலும் பொதுமக்கள் […]

Categories
உலக செய்திகள்

கைதியை கைது செய்த கொரோனா… ஈரானில் 54,000 சிறைக்கைதிகள் விடுதலை.!

கொரோனாவின் அச்சுறுத்தலால் ஈரானில் 54,000 சிறைக் கைதிகள் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 80 நாடுகளில் பரவியிருக்கும் நிலையில், 3200 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 92,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் ஈரான், இத்தாலி, தென் கொரியா ஆகிய நாடுகளில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் ஈரான் நாட்டின் சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நீதித் துறை […]

Categories
உலக செய்திகள்

70க்கும் மேற்பட்ட நாடுகள்… 3,100 பேரை காவு வாங்கிய கொரோனா…!!

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]

Categories
உலக செய்திகள்

67 நாடுகள்… கொரோனாவால் 3,001 பேர் மரணம்… ஈரானுக்கு உதவும் சீனா!

உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும்  2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]

Categories
தேசிய செய்திகள்

ஈரானில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் – இந்திய தூதர் தகவல்!

ஈரானில் இருந்து நாடு திரும்பும் இந்தியர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரானுக்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஈரானில் சிக்கிய மீனவர்களை மீட்க கோரி வெளியுறவுத்துறைக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். ஈரானில் உள்ள பல்வேறு துறைமுகங்களில் 450 இந்திய மீனவர்கள் பணிபுரிகன்றனர். அவர்களில் 300 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் எளிதில் பரவும் தன்மை கொண்டதால் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதலால் ஈரானில் 22 பேர் பலி!

ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 40 நாடுகளில் பரவி உலகையே மிரட்டியுள்ளது.  சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை  2, 715 பேர் இறந்துள்ளனர். மேலும் 78, 497 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரான், இத்தாலி தென் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த 3 நாடுகளுக்கு செல்வதை தவிருங்கள்… இந்தியர்களுக்கு எச்சரிக்கை.!!

கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், இந்தியர்கள் இந்த 3  நாடுகளுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. இதில் சீனாவுக்கு அடுத்த படியாக தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் […]

Categories

Tech |