இன்று (மார்ச் 22) கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. இந்தநிலையில் கடந்த இரண்டு வருடங்களாக […]
Tag: ஈரோடு மாவட்டம்
நாளை (மார்ச் 22)ஆம் தேதி அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் தொடங்கியுள்ளது. […]
தமிழ்நாட்டில் வருகின்ற மார்ச் 22ஆம் தேதி அன்று கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலத்தை அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறுகின்ற குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதேபோல் இந்த ஆண்டும் கடந்த 7ஆம் தேதி அன்று திருவிழாவானது பூச்சாட்டுதலுடன் […]
புஞ்சைபுளியம்பட்டி குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள் போரட்டத்தில் ஈடுபட்டதால் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகேயுள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட 75 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் ஓடை வழியாக சாயக்கழிவு நீர்கள் கலக்கின்றன. இதனை அருந்தும் கால்நடைகள் நோய் வாய்க்கு உட்பட்டுள்ளன. இந்நிலையில் சாயக்கழிவு நீர் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் சத்தியமங்கலம் – கோவை நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து பிப்ரவரி 5-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் என்றும், பிப்ரவரி 7-ஆம் தேதி அன்று வேட்பு மனு திரும்ப பெறப்படும் என்றும், பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை […]
ஈரோடு அருகே இரண்டு சிறுவர்களை கொடுமைப்படுத்தி நரபலி கொடுக்க திட்டமிட்ட புகாரில் ஐந்து பேரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே உள்ளரங்கம் பாளையம் ரயில் நகர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் தங்களது பெற்றோர், சித்தி மற்றும் தாயை திருமணம் செய்து கொண்ட பெண் ஆகிய நால்வரும் கொடுமைபடுத்தியதாகவும், நரபலி கொடுக்க திட்டமிட்டதால் அங்கிருந்து தப்பி தங்களது தாத்தா, பாட்டி ஊரான புன்செய் புளியம்பட்டிக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட புகாரையடுத்து தனிப்படை […]
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து, அதை புழக்கத்தில் விட முயன்றவரை போலிசார் கைது செய்துள்ளனர். அந்தியூர் பேருந்து நிலையம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சிக்க , அவரை துரத்தி பிடித்தனர். அவரை சோதனையிட்டதில் அவரிடம் இருபதாயிரம் மதிப்புள்ள இருநூறு மற்றும் ஐநூறு ரூபாய் கள்ள நோட்டுகள் இருந்ததும், அதனை புழக்கத்தில் விடுவதற்காக அவர் கொண்டு சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற […]
இயற்கை சூழ்ந்த பகுதி என்பதால் சிறந்த சுற்றுலா மையமாக விளங்கும் கொடிவேரி அணை, குண்டேரிப்பள்ளம் அனை உள்ளதாலும் கடந்த 40 ஆண்டுகளாக அதிக அளவில் படப்பிடிப்பு நடைபெறுகின்றன. இதனால் குட்டி கோடம்பாக்கம் என்றும் கோபிசெட்டிபாளையம் அழைக்கப்படுகிறது. கோபிசெட்டிபாளையம் 1952 இல் முதன்முதலாக சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதுவரை நடந்த தேர்தல்களில் 9 முறை அதிமுகவும், 2 முறை திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. தொடக்கத்தில் 3 தேர்தல்களில் காங்கிரஸ், ஒருமுறை சுதந்திரா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஏற்கனவே 6 […]
அந்தியூரில் ஒருபுறம் 10 கிலோமீட்டர் தொலைவில் பவானி ஆறு, மற்றொருபுறம் 18 கிலோமீட்டர் தொலைவில் தமிழகத்தின் ஜீவ நதியான காவிரி ஆறு ஓடுகிறது. புதுப்பாளையத்தில் உள்ள குருநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவில் அதனை ஒட்டி நடக்கின்ற குதிரை சந்தையும் உலகப்புகழ் பெற்றவை. அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் பர்கூர், தாமரைக்கரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. முதன்முதலாக அந்தியூர் தொகுதி 1962ஆம் ஆண்டு அப்போதைய மதராஸ் மாகாணத்தில் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் தொகுதியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை, புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் என பல்வேறு புகழ்பெற்ற இடங்கள் அமைந்துள்ளன. 2011ம் ஆண்டு வரை சத்தியமங்கலம் பவானிசாகர் என இரு தொகுதிகள் இருந்தது. இரண்டு தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வாக்காளர்கள் என மாறி மாறியே வெற்றி பெற்றுள்ளனர். தொகுதி சீரமைப்புக்கு பிறகு 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது ஒன்றுபட்ட பவானிசாகர் தொகுதியாக மாறியது. […]
இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்களை களம் கொண்ட தொகுதி மொடக்குறிச்சியாகும். தேர்தல் சீர்திருத்தத்திற்கு காரணமாக அமைந்ததும் இந்த தொகுதிதான். நதிகள் இணைப்பு விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1996 ஆம் ஆண்டு 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி மொடக்குறிச்சியாகும். கொடுமுடி, சிவகிரி, அர்ச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், 730 ஆண்டுகள் பழமை வாய்ந்த […]
ஈரோடு மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி இதுவாகும். ஈரோடு மாநகராட்சியின் குறிப்பிட்ட பகுதி மற்றும் சித்தோடு, நசியனூர் பேரூராட்சிகள் ஈரோடு மேற்கு தொகுதியில் அடக்கம். கிராமங்களும் நகரங்களும் சரிபாதி அளவில் இந்த தொகுதியில் உள்ளனர். 2008 தொகுதி மறுசீரமைப்பின் போது உருவான தொகுதி இதுவாகும். அதன்பிறகு நடைபெற்ற 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை சேர்ந்த கே.வி. ராமலிங்கமே வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியை பொறுத்தவரை ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். […]
விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்க தமிழகமே தயாராகி வருகிறது. மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆதரவு திரட்டும் பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். தந்தை பெரியார் கணிதமேதை ராமானுஜர் பிறந்த பெருமைக்குரிய நகரம் ஈரோடு மஞ்சள் நகரம், ஜவுளி நகரம் என்றழைக்கப்படும் ஈரோடு மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் உள்ளடக்கியது ஈரோடு கிழக்கு தொகுதி. ஒருங்கிணைந்த ஈரோட்டில் இருந்து பிரிக்கப்பட்டு, 2008ஆம் […]
திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் பள்ளிபாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முத்துசாமி என்பவர் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவருக்கு சென்ற 2 வருடங்களுக்கு முன் சுமதி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து சுமதி கற்பமாகியுள்ளார். கற்பமாகிய ஏழாவது மாதத்தில் சுமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை முத்துச்சாமி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்தியூர் பகுதியில் உள்ள தனியார் […]
மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி லாரி மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பகுதியில் சின்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து வடவள்ளி பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் வழியில் மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது வேகமாக மோதியது. லாரி மோதியதில் சின்ராஜ் படுகாயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை அப்பதியில் சென்றவர்கள் […]
அதிகரித்த பெட்ரோல் டீசல் கேஸ் விலையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம். கொரோன காலத்தில் மக்கள் அன்றாட வாழ்க்கையில் சிரமப்பட்டு கடந்து வந்த நிலையில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலையை உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தை நம்பியிருக்கும் மக்கள் இந்த விலை ஏற்றத்தினால் மிகவும் மன […]
கணவன் இறந்த செய்தியால் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெருந்துறை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் பழனிச்சாமி என்கின்ற மாணிக்கம் வசித்து வந்தார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு முத்தாயம்மாள் என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இரு மகன்களும் வெளியூரில் வேலை பார்ப்பதால் திருமணம் முடிந்தும் அங்கு வசித்து வருகின்றனர். இதையடுத்து வயதான பழனிச்சாமி, முத்தாயம்மாள் இருவரும் ஓலப்பாளையம் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணவேலம் பகுதியில் […]
திருமணம் செய்து கொண்ட பட்டதாரி தம்பதிகள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் பயணம் செய்து கிராம மக்களை பிரமிக்க வைத்தனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த தமிழாசிரியர் சுப்ரமணியத்தின் மகன் கௌதமுக்கும் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர் சௌந்தர்யாவுக்கும் கோபியில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்ததும் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மணமகன் வீட்டிற்கு மக்கள் மாட்டு வண்டிகள் சென்றனர். புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் சென்றதை அப்பகுதியில் […]
ஈரோடு மாவட்டம் கும்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற சாணியடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒருவர் மீது ஒருவர் சாணத்தை அடித்துக் கொண்டாடினர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரா கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி முடிந்து மூன்றாம் நாள் சாணியடி திருவிழா நடைபெறும். அதன்படி வினோத திருவிழா இன்று மாலை தொடங்கியது. திருவிழாவில் பீரேஸ்வரா சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து கோவிலின் முன்பு மாட்டு […]
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து திம்பம் மழை பாதையில் தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளனத்தால் தமிழக-கர்நாடக எல்லையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழக-கர்நாடக மாநிலங்களை இணைக்கும் திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாகும். தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றி சென்ற வாகனம் ஒன்று திம்பம் மழை பாதையில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் […]
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள 17 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் கலந்துகொண்டு 2 ஆயிரத்து 446 சங்க உறுப்பினர்களுக்கு 70 லட்சம் ரூபாய் மதிப்பில் போனஸ் தொகை வழங்கினார். தொடர்ந்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மல்லியம்மன் துர்க்கம், கடம்பூர் குன்றி மற்றும் முலாம்கொம்பை ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் காட்டாறுக்கள் வழியாக மழைநீர் குண்டேரிபள்ளம் அணைக்கு வந்த வண்ணம் உள்ளன. இதனால் அணைக்கு அருகே உள்ள விளங்கொம்பை கம்பனூர் ஆகிய மலைவாழ் மக்கள் காட்டாறுகளை கடந்து தான் வெளியே சென்ற வேண்டிய […]
ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் நிர்பந்திப்பதாக கூறி உறவினர்களுடன் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த ஓய்வு பெற்ற BSNL ஊழியர் பிரகாஷ் உடல்நலக்குறைவால் ஈரோடு கொல்லம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை திருப்தி அளிக்காததால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அப்போது பிரகாஷ் உயிரிழந்து விட்டதாகவும் கூடுதலாக 2 லட்சத்து 60 ஆயிரம் […]
தீபாவளியையொட்டி தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் வசூல் வேட்டை நடப்பதாக புகார் எழுந்துள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கனிமவளத்துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் 100 சவரன் தங்க நகைகள் சிக்கின. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கனிம வளத்துறை உதவி இயக்குனர் பெருமாள் மீது லஞ்ச […]
ஈரோட்டில் மத்திய அரசு வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளிடம் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார். நாத கவுண்டப்பா நிலையத்தில் நடப்பு பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை சந்தித்த அக்கட்சியினர் வேளாண் மசோதாக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துக்கூறினர். நாடு முழுவதும் ஒரு வார காலத்தில் விவசாயிகளை சந்தித்து ஒரு லட்சம் கையெழுத்து பெற உள்ளதாகவும். மாநிலம் முழுவதும் பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் இஞ்சி அறுவடை தொடங்கி உள்ள நிலையில் உரிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தலைமலை கோடிபுரம், நெய் தாலாபுரம், முதீயநூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஏக்கரில் இஞ்சி சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தொடங்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்ட இஞ்சியை கொள்முதல் செய்ய வியாபாரிகள் வராததால் மொத்த இஞ்சியும் அப்படியே தேங்கி உள்ளது. கொரோனா நெருக்கடி காரணமாக வட மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய […]
கோபிசெட்டிபாளையம் பகுதியில் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் சென்னையில் இருந்து வந்து ஐந்து பேரை விச்சியருவாளுடன் காவல்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாள பாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அதே அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த 5 பேர் வாய்க்கால் அருகே காரை நிறுத்திவிட்டு வாய்க்காலில் குளித்தனர். அப்போது அந்த 5 பேரும் கோபிசெட்டிபாளையம் பகுதில் இரவு நேரத்தில் கொள்ளையடிப்பதை குறித்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி […]
கோபி செட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் கொள்ளையடிக்க சென்னையிலிருந்து வந்து திட்டம் தீட்டிய ஐந்து பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பட்டாகத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் கைப்பற்றினர். ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் பா. வெல்லாபாளையம் பகுதியில் செல்லும் கீழ்பவானி கிளை வாய்க்கால் அருகே சிலர் கொள்ளையடிப்பது குறித்து பேசிக்கொண்டிருந்தனர். இது குறித்து தகவல் கிடைத்த போலீசார் கீழ்பவானி கிளை வாய்க்கால் பகுதியிலிருந்த 5 பேரை சுற்றிவளைத்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் சென்னையை சேர்ந்த சத்யா, […]
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்த நேற்று கர்நாடகத்தில் இருந்து பேருந்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் தளர்வில்லா முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது அங்கு திடீரென கர்நாடக அரசு பேருந்து ஒன்று மாவட்டத்திற்குள் நுழைந்தது. மாவட்டத்திற்குள் கர்நாடக பேருந்து வந்ததை கண்டு மக்கள் அனைவரும் […]
இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் எனவும் இருமொழி கல்வி கொள்கை தான் தமிழக அரசின் முடிவு எனவும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சோளங்காபாளையத்தில் அமைத்திருக்கும் புதிய துணை மின் நிலையத்தை அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன் போன்றோர் மக்கள் பயன்பாட்டிற்காக இன்று தொடங்கி வைத்தனர். மின் நிலையத்தை தொடங்கி வைத்த பின் கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இந்த வருடம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் […]
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர்மழையால் ஈரோட்டில் உற்பத்தியான பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன. கொரோனா ஊரடங்கால் மூடப்பட்டிருந்த விசைத்தறிகள் மீண்டும் இயங்கி வருகின்றன. இதனால் ஜவுளி ஏற்றுமதி படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட மாநிலங்களில் 20 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற மாநிலங்களுக்கு துணிகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் வியாபாரிகள் திணறி வருகின்றனர். […]
ஈரோடு மாநகரில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் பெரிய மாரியம்மன் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் டெண்டர் மூலம் பூக்கடை எடுத்த பூ வியாபாரிகள் வியாபாரமின்றி கடன் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது முதற்கட்டமாக கீழ்பவானி வாய்க்காலில் 500 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர். இது படிப்படியாக அதிகரித்து வினாடிக்கு 2,500 கன அடியாக உயர்த்தப்படும் என்றும். இதை தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கோபி, பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்கள். […]
தாளவாடி மலைப்பகுதியில் விவசாய தோட்டத்திற்குள் சுற்றி திரியும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்து சூசையாபுரம் கிராம பகுதியில் கடந்த சில நாட்களாக விவசாய பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றி திரிவதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் சுப்பிரமணி என்பவர் தோட்டத்தில் இரண்டு ஆட்டுக்குட்டிகளை சிறுத்தை ஒன்று கடித்து கொன்றது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தாளவாடி வனத்துறையினர் […]
புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி சமைத்துக் கொண்டிருந்த நான்கு நபர்களை போலீசார் கைது செய்து அவர்களுக்கு முப்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகரை அடுத்துள்ள சுஜ்ஜல்குட்டையில் மான் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சுஜ்ஜல் குட்டை விவசாயத் தோட்டத்துக்குள் புகுந்த புள்ளிமானை நாயை வைத்து வேட்டையாடி இறைச்சியை ஒரு கும்பல் சமைத்து கொண்டிருப்பதை பார்த்து வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். இது குறித்து விசாரிக்கையில் […]
பவானிசாகரில் இருக்கும் அய்யம்பாளையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து சாமியை வழிபடும் திருவிழா வினோதமாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இருக்கின்றது விளாமுண்டி வனப்பகுதி. இந்த பகுதியில் இருக்கும் அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தொட்டம்மாள், சின்னம்மாள் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன், பொம்மி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று நடைபெறும். அங்கே வரும் பக்தர்கள் தங்களுக்கு தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் வினோத நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், […]