Categories
ஈரோடு திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

19 நாட்கள் கொரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோடு இளைஞன்… குணமடைந்து வீடு திரும்பினார்..!!

19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள்

ஈரோட்டில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா – மொத்த பாதிப்பு 58ஆக உயர்வு …!!

இன்று கொரோனா பாதித்த 96 பேரில் 26 பேர் ஈரோட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்து கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக ஈரோட்டில் 26 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் கனமழை அணைகள் நிரம்பியது… மக்கள் மகிழ்ச்சி..!!

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே திடீரென்று பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நீர் பிடிப்புகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 42 அடி நிரம்பியதும். அடித்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர்,கலியம்பாடு என்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையூரில்  மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கொரோனா பாதிப்புடன் ஈரோடு வந்த தாய்லாந்து நாட்டினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு!

கொரோனா பாதிப்புடன் தாய்லாந்தில் இருந்து மதப்பிரச்சாரத்திற்காக ஈரோடு வந்த 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21ம் தேதி தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஈரோடு வந்துள்ளனர். அவர்கள் ஈரோடு சுல்தான்பேட்டை பள்ளிவாசலில் தங்கி, அங்கிருக்கும் மக்களிடம் மதபோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து அவர்களுக்கு ஈரோடு ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தினர். இந்த நிலையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி..! தமிழகத்தில் 10 மாத குழந்தைக்கு கொரோனா ….!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]

Categories
ஈரோடு சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்..!! ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா” ஒரே குடும்பத்தில் 4 பேர் …!!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பாதிப்புக்கு 42 பேர் ஆளான நிலையில் மதுரையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். அதே போல காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.அதே போல டெல்லியில் இருந்து வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும் குணமடைந்த நிலையில் இன்று மேலும் […]

Categories
மாநில செய்திகள்

ஈரோட்டில் இருவருக்கு கொரோனா அறிகுறி!

ஈரோட்டில் வடமாநில இளைஞர்கள் இருவருக்கு கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒருவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிப்பில் இருக்கின்றார். அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டடு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து நேற்று முன்தினம் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தபட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தாய்லாந்தில் இருந்து வந்த […]

Categories
ஈரோடு காஞ்சிபுரம் சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு சீல்” மத்திய அரசு அதிரடி முடிவு …!!

தமிழகத்தில் 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் படுத்தப்பட வேண்டும் என்று அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை பாதுகாப்பாக கையாள அறிவுறுத்தல்!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மார்ச் 31 ஆம் தேதி வரை கடைப்பிடிக்கமாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து அத்தியாவசிய பணிகளை மட்டுமே அந்த மாவட்டங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வளையத்திற்குள் 3 மாவட்டங்களும் கொண்டு வரப்படும் என்பதால் குடிநீர், பால், கேஸ் சிலிண்டர் விநியோகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்கப்டுகிறது. மேலும் 3 மாவட்டங்களை கையாள்வது குறித்து தமிழக அரசே […]

Categories
ஈரோடு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓய்..! கட்டத்துக்குள நில்லு – ”கொரோனா விழிப்புணர்வு”…. செம ஐடியா …!!

மாநிலம் முழுவதும் கொரோனா விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அனைவரையும் வியக்க வைக்கும் விழிப்புணர்வு வீடியோ வைரலாகி வருகின்றது. சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 5 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் ஒருவர் இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணி ஆகும். கொரோனவை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெரிய பெரிய கடைகள் , திரையரங்குகள் , […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கலப்பு திருமணம் செய்து வைத்த நபரை கடத்திச் சென்ற கும்பல்!

ஈரோடு அருகே சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவரை ஒரு கும்பல் கடத்தி சென்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பவானி வட்டம் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன் என்பவரும் குருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த ஈஸ்வரன் மூலம் திருமணம் நடந்துள்ளது. பிறகு சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகேயுள்ள காவலாண்டியூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் வீட்டில், செல்வனும் இளமதியும் தங்கியுள்ளனர். இருவரும் வெளியே […]

Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிமுக – திமுக மோதல்..அதிமுக முன்னாள் MLA கார் கண்ணாடி உடைப்பு..!!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர்,  திமுக […]

Categories
மாநில செய்திகள்

ஈரோடு அருகே அரசுப் பள்ளி மாணவர்கள் மாயம்… போலீசார் தீவிர விசாரணை!

ஈரோடு மாவட்டம் அருகே அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மாயமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவிலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த மவுலி, தருண்ஸ்ரீ, விஜய், மிதுன் ரித்தீஷ் ஆகிய நான்கு மாணவர்களும் 9ம் வகுப்பு படித்து வருகின்றனர். வழக்கம் போல நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் நான்கு பேரும் வீடு திரும்பவில்லை. மாலை முழுவதும் அனைத்து சுற்றுவட்டார பகுதிகளிலும் தேடிய நிலையில், அவர்கள் […]

Categories

Tech |