சிறுத்தை நாயை கடித்து கொன்ற சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுப்பீர்கடவு கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் மல்லிகைபூ செடி பயிரிட்டு ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம் போல பூக்களை பறிப்பதற்காக செல்வம் தோட்டத்திற்கு சென்றபோது தான் வளர்த்து வந்த நாய் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாயின் பாதி உடல் மட்டுமே கிடந்ததால் நள்ளிரவு நேரத்தில் […]
Tag: ஈரோடு
கமிஷனுக்காக பெண் ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாசப்பகவுண்டர்புதூரில் செல்வராஜ்- கண்ணம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கைத்தறி நெசவு தொழிலாளியான சரவணன்(35) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணம் நடந்த பெற்றோர் முடிவு எடுத்தனர். அப்போது புரோக்கர்கள் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரிதா என்பவரை பெண் பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். சரிதாவின் தாய் தந்தை விபத்தில் இறந்து விட்டதாகவும், திருமணமான அண்ணன் கேரளாவில் இருப்பதாகவும் சரிதா கூறியுள்ளார். […]
தம்பி அண்ணனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி கஸ்தூரிபாய் வீதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விக்னேஷ்(29), அருண்குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் விக்னேஷ் ஓட்டுனராகவும், அருண்குமார் கட்டிட தொழிலாளியாகவும் வேலை பார்த்து வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு குடும்ப தகராறில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து தங்களது […]
9 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளோட்டம் பரப்பை பகுதியில் முருகேசன்- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யா(25) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு சத்யாவுக்கும், சஞ்சய் அருள் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு பெற்றோர் சத்யாவுக்கு வளைகாப்பு நடத்தி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஜெயமணி தனது மருமகனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 9 மாத […]
மூதாட்டியை தொழிலாளி வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி(88) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சுகுமாரன் என்ற மகனும், ராதா என்ற மகளும் இருக்கின்றனர். சுகுமார் அரசு மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். மகளும், மகனும் வெளியூரில் இருப்பதால் கே. மேட்டுப்பாளையத்தில் இருக்கும் வீட்டில் சரஸ்வதி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல […]
கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரப்பாளையம் பகுதியில் சுகன்யா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாலாஜி தனது மனைவி மற்றும் தம்பி வெங்கட்ராமணன் ஆகியோருடன் பாரப்பாளையம் பகுதியில் இருக்கும் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் காரில் தனது […]
சில்லரை மற்றும் மொத்த வணிகர்களுக்கு அரசின் பிணை இல்லா கடன் வழங்க வேண்டும் என அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் ஈரோட்டில் இருக்கும் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்க செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க சிறப்பு விருந்தினராக தொழிலாளர் கே.கே.பாலுசாமி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அரசின் பிணை இல்லா […]
அஸ்திவாரம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழியில் தவறி விழுந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள உமாரெட்டியூர் சுந்தராம்பாளையம் காலனியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புஷ்பராஜ்(13), அபினேஷ்(6) என்ற 2 மகன்களும், ஹர்த்திகா என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் அபினேஷ் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவன் அப்பகுதியில் விளையாட சென்றுள்ளான். இரவு நீண்ட நேரமாகியும் சிறுவன் […]
சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஜம்பையில் இருந்து மக்காச்சோளம் லோடு ஏற்றிக்கொண்டு கொங்கர்பாளையம் நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ஆட்டோவை சதீஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த வாகனத்தில் 3 பெண்கள், 6 ஆண்கள் என 9 தொழிலாளர்கள் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் அத்தாணி பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையில் தாறுமாறாக […]
கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.ஜி புதூர் நேதாஜி வீதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திலகா(51) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு விஜய்(27) என்ற மகன் உள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட பெருமாள் இறந்துவிட்டார். இந்நிலையில் கணவர் இறந்த துக்கத்தில் இருந்த தலகாவும் நேற்று மதியம் தனது மகன் வெளியே சென்ற நேரத்தில் விஷம் குடித்து […]
சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் நடந்து செல்பவர்களும், சைக்கிள் செல்பவர்களும் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “வாகன ஓட்டும்போது மட்டுமமில்லாமல் பொது […]
மகளுடன் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என பெண் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் 37 வயதுடைய பெண் தனது 14 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று ஒரு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 2007-ஆம் ஆண்டு எனக்கு திருமணம் நடைபெற்றது. 14 வயதில் எனக்கு மகள் இருக்கிறார். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்த […]
திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரான பிரபு(33) என்ற மகன் உள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக பிரபுவும், தர்மபுரியைச் சேர்ந்த 21 வயது பெண் இன்ஜினியரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கூறியுள்ளார். அதற்கு பிரபு மறுப்பு தெரிவித்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயற்சித்ததாக […]
மினி லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள தாளவாடியில் இருந்து தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி மினிலாரி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மினி லாரி திம்பம் மலைப்பாதையின் 11- வது கொண்டே ஊசி வளைவு அருகே சென்றது. அப்போது வளைவில் திரும்ப முயன்ற மினிலாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். ஆனால் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையில் […]
திருமணமான 3 மாதத்தில் கொடூரமான முறையில் பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பொலவகாளிபாளையம் பகுதியில் திருவேங்கடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து(25) என்ற மகள் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த இந்துவுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விஷ்ணு சாரதி(27) என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல் நலம் சரியில்லாத பாட்டியை பார்ப்பதற்காக பொலவக்காளிபாளையத்தில் இருக்கும் […]
ஈரோடு அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம் தோட்டக்காட்டூரை சேர்ந்த திருவேங்கடசாமி – மரகதமணி எனும் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவரது மகள் இந்து இவர் பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் இவருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள நல்லகண்டன் பாளையம் துளசி நகரை சேர்ந்த விஷ்ணு பாரதி என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் […]
பேருந்துக்கு ஓட்டுநர் கோவிலில் வைத்து பூஜை செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் இருந்து செங்குளம், ஓசூர், மணியாச்சி கொங்காடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த வாரம் அரசு பேருந்து மணியாச்சி பள்ளம் அருகே விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர். இதனை அடுத்து விபத்துக்குள்ளான பேருந்தை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். இந்நிலையில் அந்த பேருந்தின் ஓட்டுநர் அந்தியூரில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு முன்பு பேருந்தை நிறுத்தி அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொந்தாளம் மண் திட்டு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தேவதர்ஷினி(18) என்ற மகளும், சரவணன் என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் தேவதர்ஷினி கரூரில் இருக்கும் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்ற தேவதர்ஷினி நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் […]
டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வெங்கமேடு பகுதியில் பொன் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உமாமகேஸ்வரி வெள்ளகோவில் பகுதியில் இருக்கும் அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினரின் மூத்த மகன் பொன் வெற்றி தமிழ்(10) பள்ளக்காட்டூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். […]
கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூசாரி பாளையம் பகுதியில் சரண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நகுல்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் செண்பகப்புதூரில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நகுலை காணவில்லை. இதனால் உறவினர்கள் சிறுவனை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரண்யா சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் காலை மாலை நேரங்களில் துப்புரவு பணியாளர்கள் மூலம் ராட்சத எந்திரங்களை கொண்டு கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கென தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மூலமாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஈரோடு நகர் நல அலுவலர் பிரகாஷ் பேசும்போது ஈரோடு மாநகராட்சி டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் யாருக்கும் இல்லை […]
இறைச்சி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் 15 இறைச்சி கடைகளில் அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டுள்ள இறைச்சிகளை எடுத்து அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது கெட்டுப்போன இறைச்சிகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சுமார் 4 இறைச்சி கடைகளில் இருந்து அதிகாரிகள் 8 கிலோ இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அந்த இறைச்சிகள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது. மேலும் ஆட்டு […]
பள்ளி மாணவியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை பகுதியில் 18 வயது மாணவி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவியை […]
சேற்றில் சிக்கிய அரசு பேருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஓடியதால் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் ஆறுகளை கடந்து மலை கிராம மக்கள் ஊர்களுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் மலை கிராமம் வழியாக மாக்கம்பாளையம் வரை அரசு பேருந்து இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் பயணிகளுடன் சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்ட […]
சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் கடத்தி சென்ற இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் போலீஸ் நிலையம் முன்பு போலீசார் நேற்று அதிகாலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு சரக்கு ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது சோளத்தட்டுகளுக்கு அடியில் 50 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் சரக்கு ஆட்டோ ஓட்டுனர் […]
லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கிராம நிர்வாக அலுவலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக சதீஷ்குமார்(35) என்பவர் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் செல்வராஜ் என்பவர் பட்டா மாறுதல் பெறுவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என சதீஷ்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து செல்வராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதனை […]
குழந்தை தொட்டிலில் தூங்கிய போது உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தாணி குப்பாண்டபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கிருஷ்ணன்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணன் பவித்ரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த மாதம் 29-ஆம் தேதி பவித்ராவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் பவித்ரா தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். பின்னர் தொட்டிலில் தூங்க […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ராணுவ வீரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் லோகேஷ்(21) என்பவர் வசித்து வருகிறார். இவர் ராணுவத்தில் வேலை பார்த்து வருகிறார். விடுமுறை சொந்த ஊருக்கு வந்த லோகேஷ் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை […]
கூலி தொழிலாளியின் வீட்டிற்கு 95 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு வந்த குறுந்தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் தொட்டி பகுதியில் ரேவண்ணா(40) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் இருக்கின்றனர். இவர்கள் வசிக்கும் சிமெண்ட் ஓடு வீட்டின் மின் இணைப்பு காளி பெயரில் இருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணா தனது வீட்டிற்கு 40 முதல் 50 யூனிட் வரைய மின்சாரம் பயன்படுத்தி […]
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நாகதேவன்பாளையம் பகுதியில் செங்கோட்டையன்(59) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையன் கருக்கம்பள்ளியில் இருக்கும் வாகன பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு செங்கோட்டையன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ […]
பேருந்து பள்ளத்திற்குள் பாய்ந்த விபத்தில் 17 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து கொங்காடை கிராமத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை வெங்கடசாமி(39) என்பவர் ஒட்டி சென்றுள்ளார். இதில் சதாம்(39) என்பவர் கண்டக்டராக இருந்துள்ளார். அந்த பேருந்தில் 59 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் மலைப்பகுதியில் மணியாச்சி பள்ளம் அருகே சென்ற போது எதிரே ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அந்த மோட்டார் சைக்கிளுக்கு இடம் விடுவதற்காக ஓட்டுநர் பேருந்தை […]
ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்ட பணத்தை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையத்தில் 24 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை தொட்டவுடன் வங்கி கணக்கு குறித்த தகவல்களை பதிவிடுமாறு கேட்கப்பட்டது. அப்போது அந்த இளம்பெண் அறியாமல் வங்கி கணக்கு தகவல்களை பதிவிட்டார். உடனடியாக வங்கியில் இருந்து 77 ஆயிரத்து 950 பணம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை […]
ஈரோடு ஜவுளி சந்தையானது கனி மார்க்கெட், பன்னீர்செல்வம் பார்க், திருவேங்டசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகள் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருவார்கள். அதுமட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்கி செல்வார்கள். இந்நிலையில் ஓனம் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் சுமாராக நடைபெற்றது. அதனை […]
நெஞ்சுவலியால் துடித்த மூதாட்டியின் உயிரை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அந்தியூரில் இருந்து அரசு டவுன் பேருந்து நேற்று மதியம் ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை ராஜா(40) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ராஜ்குமார்(38) என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் செம்புளிசாம்பாளையம் அருகே சென்றபோது திடீரென 60 வயது மூதாட்டி நெஞ்சுவலியால் துடித்தார். இதுகுறித்து தகவல் தெரிவித்தும் ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இதனால் ராஜா பேருந்தில் இருந்த 50 […]
சாக்கு மூட்டையில் இறந்த நிலையில் இருந்த வாலிபரின் வாலிபரின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேளகவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் ஒரு மூட்டை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு […]
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரக்கூடிய காரணத்தினால், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, […]
தற்போதுள்ள காலகட்டத்தில் உள்ள செல்போன்களில் படங்களை மார்பிங் செய்யும் வசதி உள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்ட நிறைய இளைஞர்கள் பெண்களை போட்டோ எடுத்து அதனை தவறாக மார்பிங் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்த போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பாலியல் தொல்லை செய்து வருகிறார்கள். இதனால் நிறைய பெண்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி கொளத்துப்பாளையம் கிராமம் ஆதி திராவிடர் காலனி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள ஆறுகள் நிரம்பி கரைபுரண்டு வருகிறது. மேலும் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. எனவே அவர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,15,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் பவானி புதிய […]
ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில தினங்களாக தொடர்ந்து மழைபெய்து வருகிறது. நேற்று முன் தினம் இரவு துவங்கிய மழை அதிகாலை வரை விடாமல் பெய்துகொண்டிருந்தது. ஈரோட்டில் நேற்று காலை நிலவரப்படி 38 மி.மீ மழை பெய்ததாக பதிவாகியிருந்தது. தொடர்ந்து மழைபெய்து வருவதால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியது. இதனால் பள்ளமான இடங்களில் வெள்ளம் குட்டை போல தேங்கி காணப்பட்டது. ஈரோட்டின் முக்கியமான ஓடைகளாக உள்ள பெரும் பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம், சுண்ணாம்பு ஓடை, கொல்லம்பாளையம் ஓடை […]
ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி பகுதியில் நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு கனமழை பெய்ய துவங்கியது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. அதிலும் குறிப்பாக மொடக்குறிச்சியை அடுத்த 46 புதூர் ஊராட்சி புதுவலசு, கருக்கம்பாளையம், ஆதி திராவிடர் காலனி, கிழக்கு வலவு ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள 40-க்கும் அதிகமான வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இரவில் வெள்ளம் […]
ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தியானது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலை அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோட்டில் 1008 இடங்களில் சிலை வைக்கும் நோக்கத்தில் பல இடங்களிலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் சம்பத்நகரில் 11 அடி உயர வீர விநாயகர் சிலை மூல விநாயகராக பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதுபோன்று மாநகரில் நூற்றுக்கணக்கான இடங்களில் விநாயகர் […]
தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் இதுதான் தமிழகத்திற்கான கனமழைக்கான காலம். அதாவது வடகிழக்கு பருவமழை காலம். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்யும், நீர் நிலைகள் நிரம்பும், தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கும் என்பதான செய்திகளை நாம் பார்த்துள்ளோம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த ஒரு விஷயம் அப்படியே மாறிக்கிட்டே இருக்கின்றது என்று சொல்லலாம். அந்த […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒவ்வொரு மாவட்டங்களின் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக மீனவர்களை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் ஓகேனக்கலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையிலிருந்து ஒரு லட்சம் கன அடி தண்ணீருக்கும் […]
தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை எனும் பெருமையை கொண்டது ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்டத்தின் உயரமானது 105 அடி என கணக்கிடப்படுகிறது. நீலகிரி மலைப் பகுதியிலிருந்து வருகிற பவானி ஆறும், கூடலூர் மலைப் பகுதியிலிருந்து வரும் மோயாறும் பவானிசாகர் அணையின் நீர்வரத்து ஆதாரங்களாக திகழ்கிறது. அந்த அணையிலிருந்து திறக்கப்படும் நீரால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் […]
தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு […]
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் பல்வேறு இடங்களில் வீடுகளிலும் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் உறக்கம் இன்றி பரிதவித்தனர். இந்நிலையில் ஈரோடு சூளை பகுதியில் கன மழை காரணமாக மண்அரிப்பு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த ஊராட்சிக்கோட்டை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வெளியேறியது. இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை […]
பொதுவாக வாகனத்தை கடன் வாங்குவதும் கடன் கொடுப்பதும் வழக்கமான ஒன்றுதான். ஆனால் கடன் கொடுக்கும் வாகனத்தால் சிலர் சின்ன சின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றார்கள். அதனை தடுப்பதற்காக ஈரோடு காவல்துறை ஒரு விளம்பரத்தை ட்விட்டரில் பகிர்ந்து இருக்கின்றது. அதில் ஈரோடு காவல்துறை வெளியிட்டிருக்கும் நகைச்சுவை கருத்து படத்தில் கூறப்பட்டிருப்பது பைக் ஓட்டுவது நீ அபராதம் கட்டரது நானா? என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. மேலும் என்னோட வண்டியை நீ கேட்கும்போது ஹெல்மெட் போட்டு போக சொன்னேன் கேட்டியா இப்போ […]
ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த கள்ளிப்பட்டியின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இதனை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது ஈரோடு மாவட்டத்தில் கருணாநிதியின் மூன்றாவது சிலையை நான் இப்போது திறந்து வைத்திருக்கின்றேன். இதே ஈரோட்டில் மூன்று அல்லது 300 சிலைகளை கூட வைக்கலாம். அந்த அளவிற்கு கருணாநிதியின் ஊனோடும் உயிரோடும் உயிரோடு கலந்து இருக்கிறது. பெரியார் பிறந்த இடம் மட்டுமல்லாமல் கருணாநிதி சமூக பேராளியாக உருவான இடம் […]
பெருந்துறையில் 167.5 கோடியில் 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, வரலாற்று பெருமை கொண்ட ஊர் பெருந்துறை பெருந்துறை அருகே தமிழ் சங்கம் செயல்பட்டதாக செப்பேடு சொல்கின்றது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் கடந்த ஒரு ஓராண்டு காலத்தில் ஒவ்வொரு துறை சார்பிலும் ஏராளமான திட்ட […]
ஈரோடு மாவட்டம் கோபி அருகில் உள்ள கள்ளிப்பட்டியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். இந்த விழாவை முன்னிட்டு மின்விளக்கு தூண்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பு மக்கள் அங்கு காத்திருந்தனர். அப்போது அங்கு பலமாக காற்று வீசியது. இதனால் மின் விளக்கு தூண் திடீரென சாய்ந்து விழுந்து அருகில் உள்ள ஒரு கோவிலின் மீது விழுந்தது. இதனால் பெரும் […]