காவிரியாற்றில் நேற்று பிற் பகலில் வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையில் நேற்று காலைவரை கரைகளை தொட்டு ஓடிக்கொண்டு இருந்த தண்ணீர், திடீரென உயரத் தொடங்கியது. கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரையோர குடியிருப்பான முனியப்பன் நகர் செல்வதற்கான சாலை மெல்ல மெல்ல மூழ்க துவங்கியது. இதேபோன்று இந்த சாலையை ஒட்டியுள்ள சுமார் 11 வீடுகள் மற்றும் கோயிலை வெள்ளம் சூழ்ந்தது. உடனே வீடுகளிலிருந்த மக்கள் மீட்கப்பட்டு அருகில் பாதுகாப்பான […]
Tag: ஈரோடு
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறதுண் அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள 11 வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து முனியப்பன் நகரில் சுமார் 250 வீடுகளுக்கு செல்லும் ரோடு தண்ணீரில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஈரோடு ஆர்.டி.ஓ. சதீஷ்குமார் காவிரி கரை பகுதிகளுக்கு நேரில் சென்று நேற்று சோதனை மேற்கொண்டார். அப்போது காவிரி […]
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தரைமட்ட பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள ஆசனூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் தூறல் மழை பெய்ய தொடங்கியது. இதனை தொடர்ந்து 1 மணி வரை கனமழை பெய்தது. இதனையடுத்து ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழையால் குளியாடா, தேவர்நத்தம், மாவள்ளம், ஓசட்டி, அரேபாளையம் ஆகிய வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் […]
ஈரோடு மாநகராட்சியில் இருந்து வரும் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக குப்பை பிரச்சினை விளங்குகிறது . 60 வார்டுகளிலும் இந்த பிரச்சனை உள்ளது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும் மழைக்காலங்களில் கழிவு சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர் கதையாகவே இருக்கிறது. ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்திருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலியிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில் கடந்த […]
சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிரசித்தி பெற்ற மலைக்கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய வந்தனர். அப்போது இந்த பகுதியில் பலத்த காற்று வீசியுள்ளது. இந்நிலையில் திடீரென மலையின் அடிவாரத்தில் இருந்த பழமையான மரம் முறிந்து சாலையில் விழுந்துள்ளது. இதனை பார்த்த […]
ஈரோடு மாநகராட்சியில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது குப்பை பிரச்சனையாகும். 60 வார்டுகளில் இந்த பிரச்சனை இருக்கிறது. வெயில் காலங்களில் குப்பை காற்றில் பறந்து சிரமம் ஏற்படுத்துவதும், மழைக்காலத்தில் கழிவுகள் சாக்கடையை அடைத்து பிரச்சினை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. அதனை தொடர்ந்து ஈரோடு மாநகராட்சி நிர்வாக சார்பில் குப்பை சேகரிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்து இருந்தாலும் வீதிகளின் ஓரத்திலும் குடியிருப்புகளை ஒட்டிய காலிடங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக […]
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலையில் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதனால் […]
ஈரோடு மாவட்டம் கடத்தூர் கோபி அருகில் உள்ள கொடிவேரி தடுப்பு அணைக்கு சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வார்கள். அது மட்டுமில்லாமல் தங்கள் கொண்டு வரும் உணவுகளையும், அங்கு விற்கப்படும் மீன் வருவல்களையும் ருசித்து உற்சாகம் அடைவார்கள். அதனைத் தொடர்ந்து கொடிவேரி அணையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் அதிக மழை பெய்து வருவதால் கடந்த 1ஆம் தேதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. […]
ஐரோப்பிய நாடான அண்டோரா நாட்டில் சர்வதேச சதுரங்க ஓபன் போட்டி கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஈரோட்டை சேர்ந்த பிரபல சதுரங்க வீரரும் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ருமான இனியன் பங்கேற்று விளையாடி உள்ளார். இந்த போட்டியில் 22 நாடுகளை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர்கள் ஒன்பது பேர், சர்வதேச மாஸ்டர்கள் 24 பேர் உட்பட 146 சர்வதேச போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி உள்ளனர். […]
அத்தாணி அருகே உள்ள பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி குமரவேல் என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, நான் கடந்த 2020 ஆம் வருடம் நவம்பர் மாதம் இருசக்கர வாகனங்கள் வாங்கினேன். இதற்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு வாகனத்திற்கும் 20 தவணை செலுத்தும் வகையில் 56,000 கடன் வாங்கினேன். ஆனால் ஒப்பந்தத்தில் உள்ளபடி மாதம் தோறும் தவணைத் […]
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]
2 பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூர் கிராமத்திற்கு ஈரோட்டில் இருந்து தினமும் அரசு பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்து செல்லும் அதே நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் இந்த கிராமத்திற்கு சென்று வருகிறது. இதனால் 2 பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து எழுமாத்தூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனியார் பேருந்தும் வந்தது. இதனையடுத்து […]
இடி விழுந்து சேதம் அடைந்த கோபுர பொம்மைகளை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற வெங்கட்ரமணசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு இந்த பகுதியில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வெங்கட்ரமணசாமி கோவிலின் கோபுரத்தை மின்னல் தாக்கியது. இதில் கோபுரத்தில் இருந்த 3 பரிவார சாமி பொம்மைகள் உடைந்து கீழே விழுந்து உள்ளது. மேலும் இரவு நேரம் என்பதால் யாரும் அங்கு இல்லை. இதனால் அசம்பாவிதங்களும் தவிர்க்கப்பட்டுள்ளது.இதனை […]
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த உஷா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நானும் ஆனந்தபாளையம் கிராமத்தை சேர்ந்த கவுதமன் என்பவரும் காதலித்து வந்தோம். கடந்த 2014- ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி சார் பதிவாளர் அலுவலகத்தில் வைத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எனது குடும்பத்துடன் வசித்து வந்தோம். இந்நிலையில் நான் […]
பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர், அரேபாளையம், பங்களா தொட்டி, கோட்டாடை, மாவள்ளம், குளியாடா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. இதனையடுத்து மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள விவசாய தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நின்றுள்ளது. மேலும் திண்டுக்கல்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் […]
ஈரோடு மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. இதையடுத்து நள்ளிரவு 11:45 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் பரவலான மழைபெய்தது. இந்த மழை நள்ளிரவு 1 மணிவரை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாநகரில் தாழ்வான பகுதியில் மழைநீர் குட்டைபோல் தேங்கிநின்றது. இதேபோன்று மாவட்டத்தில் பல பகுதிகளிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. ஈரோடு சூளை பாரதிபுரம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற்று […]
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பிபி மேட்டூர் முதல் விதியை சேர்ந்த முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சிவகுமார் இவருடைய மனைவி பிரியா சிவகுமார் வெங்காயம் மொத்த வியாபாரம் செய்து வருகின்றார். இவர் கடந்த வருடம் ஈரோடு இந்திரா காந்தி நகர் கோட்டையார் விதியைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனுக்கு (36) வெங்காயத்தை விற்பனை செய்திருக்கின்றார். மணிகண்டன் ஈரோடு சக்தி ரோடு காய்கறி மார்க்கெட்டிற்கு அருகில் கடை வைத்திருக்கின்றார். வெங்காயத்திற்கு உரிய தொகையை அவர் சிவக்குமாரிடம் திருப்பி […]
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருடன் காரில் பெங்களூருக்கு நேற்று காலை சென்று கொண்டிருந்தார். காரை பாஸ்கர் ஓட்டியுள்ளார். இதே போல் கோவை வேலாண்டி பாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் தனது உறவினர் ஒருவருடன் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அத்தாணி சாலையில் டிஎன் பாளையத்தை அடுத்த காளையூர் அருகே சென்ற போது முன்னாள் சென்று […]
பர்கூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேலும் ஈரெட்டியில் சுமார் 100 அடி உயரமான அருவி உள்ளது. அதில் எப்போதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும். இந்நிலையில் அருவியில் கோடை காலத்தில் குறைவாகவும், மழைக் காலத்தில் அதிகமாகவும் தண்ணீர் கொட்டும். தற்போது பெய்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. […]
சேலத்தில் நேருக்கு நேர் மோதிய கார் விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன்களான செல்வராகவன் (25) குமார் ராஜா (21). இவர்கள் மூன்று பேரும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ஜலகண்டாபுரம் நோக்கி அவர்கள் மூன்று பேரும் திரும்பி சென்று கொண்டிருந்தனர் […]
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக நொண்டி, பச்சை குதிரை, தாயம், பம்பரம், காத்தாடி, எறிபந்து, வண்டி உருட்டுதல் போன்ற பல்வேறு விளையாட்டுகள் இருக்கிறது. இதில் தாயம் தவிர மற்ற அனைத்து விளையாட்டுகளும் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாகும். ஆனால் செல்போன் மோகம் காரணமாக தற்போது பாரம்பரிய விளையாட்டுகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக அழிந்து கொண்டிருக்கிறது. செல்போனை கையில் எடுத்தால் சிறுவர்கள் வெளியே கூட வருவதில்லை. அந்த அளவிற்கு செல்போனில் மூழ்கி இருக்கின்றன. இதில் சிலருக்கு பாரம்பரிய விளையாட்டுகளின் பெயர்கள் […]
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]
அலங்கார வளைவு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் காண்கிரெட்டால் ஆன அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பக்கவாட்டில் இரண்டு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அலங்கார வளைவு அமைப்பதற்காக இரண்டு தூண்களையும் […]
ஈரோட்டில் இருந்து கோவை மார்க்கமாக பாலக்காடு வரை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் ஈரோட்டில் இருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு டவுனுக்கு காலை 11:45 மணிக்கு சென்றுள்ளது. இதேபோல் மறு மார்க்க பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2:40 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டுக்கு இரவு 7:10 மணிக்கு வந்தடைகின்றது. இந்த ரயில் தினமும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான பயணிகள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் கொரானா பெருந்தொற்று காரணமாக ரயில் சேவைகள் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அடுத்து பவானிசாகர்அணை இருக்கிறது. தென் இந்தியாவின் மிகப் பெரிய மண்அணை என்ற பெருமை இதற்கு உண்டு. அணையின் முன்பு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பொழுதுபோக்கு பூங்கா இருக்கிறது. இப்பூங்காவில் வண்ண வண்ண மலர்கள், ஊஞ்சல், சறுக்குப்பாறை, நீரூற்று, படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. எனவே இந்த பூங்காவிற்கு ஈரோடு மாவட்டம் மற்றும் அருகேயுள்ள கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தில் சிலர் வீடு கட்டி வசித்து வந்தனர். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி வீடுகளை அகற்றிக் கொள்ள 6 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டது. எனினும் 6 மாதம் கடந்த பிறகும் வீடுகளை அகற்றவில்லை. இதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வருவாய்த்துறை மற்றும் நில அளவையாளர்கள் அளவீடு செய்து […]
தனியார் பனியன் கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி செயல்பட்டு வருகிறது. அந்த கம்பெனியில் உள்ள ஒரு அறையில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனையடுத்து சற்று நேரத்தில் அந்த அறையில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த கம்பெனியில் இருந்தவர்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி […]
ஈரோட்டில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலுள்ள வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் ஹேமச்சந்திரன். இவர் அரசு நடுநிலை பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்குச் சென்று விட்டார். பின் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று கேட்டுள்ளனர். அப்பொழுது பள்ளியில் மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக கூறியுள்ளனர். பின் வெகு […]
ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டி தென்றல் நகர் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஹேமசந்திரன்(12). இவர் ஈரோடு மாணிக்கம்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தின ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கூடத்திற்கு சென்றார். அதன் பிறகு மாலையில் வெகு நேரம் வீடு திரும்பவில்லை. அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் படிக்கும் பள்ளிக்கு சென்று கேட்டனர். அப்போது அவர் பள்ளி முடிந்து வீடு திரும்பியதாக தெரிவித்துள்ளனர். […]
அடுத்தடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலிருந்து தவிடு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் என்ற பகுதியில் இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது எதிரே வந்த மற்றொரு லாரி தவிடு மூட்டை ஏற்றி வந்த லாரியின் மீது மோதியது. இதனால் தவிடு மூட்டைகள் சாலையில் விழுந்தது. இதனை தொடர்ந்து திருப்பூர் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரியின் ஓட்டுநர் […]
பழங்குடியின கிராம மக்கள் மின் கம்பங்களை 3 கி.மீ தூரம் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள மீசைகோனூரான் தொட்டி மலை கிராமத்தில் சோளகர் இனத்தை சேர்ந்த 15 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதுவரை இந்த கிராமத்தில் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட கிராம மக்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு வழங்க வேண்டி கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் இந்த […]
ஈரோடு ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முதல் அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை சேலம், ஈரோடு, கரூர் வழியாக செல்லக்கூடிய 14 ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அந்த 14 ரயில்கள் சேலம், நாமக்கல், கரூர் வழியாக செல்லும். அதனைத் தொடர்ந்து சேலம் வழியாக செல்லும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு- ஜோலார்பேட்டை தினசரி முன்பதிவில்லா சிறப்பு ரயில் நேற்று முதல் அடுத்த மாதம் […]
கால்நடை சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள புஞ்சைபுளியம்பட்டியில் வியாழக்கிழமை தோறும் கால்நடை சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த சந்தையில் தமிழக அரசின் சார்பில் வெள்ளாடுகள் பயனாளிகளுக்கு வழங்குவதற்காக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஆடுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆடுகளின் எடைக்கு ஏற்ப அதனுடைய விலை ரூ.4000 முதல் ரூ.8000 வரை விற்பனையானது. கடந்த […]
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவற்றில் 11 பேர் தி்.மு.க., 2 பேர் பா.ஜ.க., ஒருவர் அ.தி.மு.க., ஒருவர் கொ.ம.தே.க. ஆவர். மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட 5-வது வார்டான காட்டுப் பாளையம் பகவதி நகரில் 2 ஏக்கர் பரப்பளவில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை அமைக்க கட்டிட அனுமதி வழங்குவது குறித்த தீர்மானம் நேற்று முன்தினம் 8 தி.மு.க. உறுப்பினர்களால் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அறிந்த அந்த பகுதி […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராம்நகர் ஆண்டிக்காடு பகுதியில் கூலித்தொழிலாளியான சரவணன்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சௌந்தர்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் சரவணன் மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் செலவுக்காக சௌந்தர்யாவின் நகைகளை அடமானம் வைத்துள்ளார். இதனை அடுத்து அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமல் சிரமப்பட்ட சரவணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை […]
கிணற்றுக்குள் விழுந்த எருமை மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குத்தகை தோட்டம் பகுதியில் விவசாயியான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கருப்பசாமிக்கு சொந்தமான எருமை மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இல்லாத 70 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் விழுந்தது. இதனை அடுத்து கிணற்றுத் தண்ணீரில் நீந்தியபடி எருமை மாடு உயிருக்கு போராடியது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு […]
தளவாடியை அடுத்துள்ள தமிழக கர்நாடகா எல்லையில் காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் 35 வயது வாலிபர் ஒருவர் கையில் குச்சியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் குட்டியுடன் யானை ஒன்று உலா வந்தது. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த வாலிபரை கண்டது யானை திடீரென ஆவேசம் அடைந்து அவரை நோக்கி ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார். அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த யானை […]
கர்நாடக மாநில கனமழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி, கே.எஸ்.ஆர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. நேற்றைய காலை 8 மணி நேரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியே எட்டியது. மேலும் அணைக்கு வினாடிக்கு 1,18,671 கன அடி தண்ணீர் வந்தது. இந்நிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவேரி கரையோரம் உள்ள […]
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு முக்கியமான பண்டிகைகளை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஆடி மாதத்திற்கு என்று சிறப்பு உண்டு. அதாவது ஆடிபெருக்கு மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுவதும், ஆடி அமாவாசை தினத்தில் மூதாதையரை நினைத்து திதி தர்ப்பணங்கள் செய்வதும் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வாகும். அதனைபோல ஆடி 1 ஆம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை ஈரோட்டில் ஆண்டுதோறும் உற்சாகமாகும் கொண்டாடப்படும். மேலும் ஆடி 1ஆம் தேதி மாலையில் பெண்கள் தங்கள் […]
தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கொண்டப்பநாயக்கன்பாளையத்தில் கூலித் தொழிலாளியான ராஜேந்திரன்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அன்னக்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபத்தில் அன்னக்கொடி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் குடும்பம் நடத்த வருமாறு தனது […]
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த ஆசனூரிலிருந்து காரப்பள்ளம் போகும் சாலை இருக்கிறது. இந்நிலையில் வனப் பகுதியிலிருந்து குட்டியுடன் வெளியேறிய காட்டுயானை ஒன்று அந்த சாலையில் கரும்பு லாரியை எதிர்பார்த்து காத்துநின்றது. அப்போது தாளவாடியிலிருந்து சத்தியமங்கலம் நோக்கிவந்த கரும்பு லாரியை குட்டியுடன் யானை வழிமறித்தது. இதையடுத்து கரும்புகளை தன் குட்டிக்கு துதிக்கையால் எடுத்துபோட்டு தானும் தின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் குட்டி யானை திடீரென்று அந்த ரோட்டில் நின்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளை நோக்கி ஓடியது. இதனால் […]
ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல் தலைமையில், ஆய்வாளர்கள் பாஸ்கர், கதிர்வேலு போன்றோர் கோவை மெயின்ரோடு, கருக்கன்காட்டூர் அருகில் அதி வேகமாக போகும் வாகனங்களை கண்டறியும் நவீன கருவியுடன் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கோவை மற்றும் திருப்பூர் நோக்கி நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை காட்டிலும் அதி வேகத்தில் சென்ற 40 வாகனங்களை கண்டறிந்து, அதன் வாகன ஓட்டிகளிடமிருந்து மொத்தம் ரூபாய் 16 ஆயிரம் அபராதமாக வசூலித்தனர்.
கஞ்சா கலந்த சாக்லேட்டுகளை விற்கும் இது வடமாநில வாலிபர் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை காவல்துறையினருக்கு பணிக்கம்பாளையம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் வந்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெருந்துறை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று […]
லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைத்த யானைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி லாரி ஒன்று கரும்புகளை ஏற்றிக் கொண்டு ஆசனூர்-காரப்பள்ளம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரம் நின்று கொண்டிருந்த யானைகள் லாரி கரும்பு பாரம் ஏற்றி வருவதை பார்த்ததும் ஓடிவந்தன. இதனை பார்த்து டிரைவர் லாரியை நிறுத்தினார். அதன்பின் லாரியில் இருந்த ஒவ்வொரு கரும்பையும் யானைகள் தனது துதிக்கையால் எடுத்து சுவைத்து தின்றன. இதனால் அந்த வழியாக வந்த […]
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் முருகன் அந்த பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பக்கத்திலுள்ள பள்ளத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பார்த்து சத்தம் போட்டதும் முருகன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுகுறித்து சிறுமியின் […]
வனப்பகுதிக்குள் கும்கி யானையின் உதவியால் விரட்டப்பட்ட யானை மீண்டும் தோட்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மல்குத்திபுரம் கிராமத்தில் விவசாயியான திருமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் கருப்பன் என்ற காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி திருமூர்த்தியின் வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை மிதித்தும் தின்றும் சேதப்படுத்தியது. இந்நிலையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த திருமூர்த்தி திடீரென தோட்டத்தில் சத்தம் கேட்டதால் திடுக்கிட்டு எழுந்து ஜன்னல் வழியாக […]
ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் தேங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாயாற்றை பரிசிலில் கடந்து தான் பவானி சங்கர், சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். ஆனால் மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆபத்தை உணராமல் பரிசிலினில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து […]
ஈரோடு கருங்கல் பாளையம் குமணன் வீதியில் வசித்து வருபவர் சங்கரசுப்பையா. இவர் சென்னையை சேர்ந்த வரசித்தியாத்ரா என்ற ஆன்மிக சுற்றுலா நிறுவனத்தின் விளம்பரத்தை ஒரு ஆன்மிக இதழில் பார்த்தார். அதில், காசி, கயா, புத்தகயா, திரிவேணி சங்கமம் ஆகிய ஆன்மிக தலங்களுக்கு 7 தினங்கள் சுற்றுலா அழைத்துச் செல்வதாகவும், ஒரு நபருக்கு வாகனம், தங்கும் செலவு என அனைத்தும் சேர்த்து ரூபாய் 3 ஆயிரத்து 20 செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதனை நம்பிய அவர், மனைவி, […]
தமிழக பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் ஏழை,எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் மலிவான விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் மூலமாக பல்வேறு இடங்களில் இருந்து நெல் அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. அதன்படி நாகையிலிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1000 டன் நெல் மூட்டைகள் 20 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் மூலம் ஈரோட்டுக்கு வந்தது. மேலும் இந்த நெல் மூட்டைகளை தொழிலாளர்கள் நேற்று லாரிகளில் ஏற்றி […]