ஈரோடு மாவட்ட தாளவாடி ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருந்தனர். இதனையடுத்து பி.எஸ்.என்.எல். பைபர் ஒயர் அமைக்கப்பட்டது. இதனால் மாவள்ளம், கெத்தேசால், தேவர்நத்தம், குழியாடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்போன் சேவை கிடைத்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மர்ம நபர்கள் பி.எஸ்.என்.எல். […]
Tag: ஈரோடு
கொரோனாவால் 2 ஆண்டுகள் நிறுத்தப்பட்ட ஈரோடு-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு தினசரி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ரெயில்களில் பயணம் செய்யும் ஏராளமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதனால் பயணிகள், அரசியல் கட்சியினர், பொது அமைப்பினர் சார்பில் ஈரோடு-திருச்சி, திருச்சி-ஈரோடு பயணிகள் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரெயில்வே […]
ஈரோடு மாவட்டம் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், தொட்டகாஜனூர், தர்மாபுரம் பகுதியில் வனப் பகுதியிலிருந்து கருப்பன் என்ற காட்டு யானை வெளியேறி மக்களை தாக்கி கொன்றதுடன், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி அட்டுழியம் செய்து வந்தது. இதையடுத்து அந்த யானையை கட்டுபடுத்த பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பத்திலிருந்து சின்னதம்பி மற்றும் ராஜவர்தன் என்ற 2 கும்கி யானைகள் சென்ற 4 நாட்களுக்கு முன் தாளவாடியை அடுத்த இரிபுரம் பகுதிக்கு கொண்டு வரபட்டது. இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் […]
தலைமைச் செயலகத்தில் பணியில் இருப்பதாக கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக வாலிபரிடம் ரூ.16 1\2 லட்சம் மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சிந்தாகவுண்டம்பாளையம் பகுதியில் அங்கமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் அங்கமுத்துவிற்கு ஈரோட்டில் வசிக்கும் குருதேவ் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் குருதேவ் தன்னுடைய கல்லூரி நண்பர் என ராஜேஷ்குமார் என்பவரை அங்கமுத்துவுக்கு அறிமுகபடுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கமுத்துவிடம் ராஜேஷ்குமார் ‘நான் […]
சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவரிடம் இருந்து அவரது தாய் உள்ளிட்ட 4 பேர் கருமுட்டை எடுத்து சேலம், ஓசூர், திருப்பதி, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தாய், அவரது 2- வது கணவர் உள்ளிட்ட 4 […]
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகில் உள்ள ஜீர்கள்ளி வனச்சரத்துக்கு உள்ளிட்ட பாளையம் கிராமத்தின் அருகில் கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் பாதித்த நிலையில் பெண் யானை ஒன்று படுத்து கிடந்தது. இது குறித்து தகவல் அறிந்து மருத்துவக் குழுவினர் அங்கு சென்று யானைக்கு உணவளிக்க முயற்சி முயற்சி செய்தனர் ஆனால் அந்த யானை உணவு உட்கொள்ளாமல், படுத்தேதான் தான் கிடந்தது. அதனை தொடர்ந்து மருத்துவக் குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்து சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை […]
ஒற்றை யானையை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யானை ஒன்று உணவு தேடி சாலையில் அலைந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கியுள்ளது. மேலும் பயணிகளுடன் அவ்வழியாக வந்த அரசு பேருந்தையும் துரத்தி சென்றுள்ளது. ஆனால் […]
ஆட்டோ டிரைவரை தாக்கி கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் புதுக்காலனியில் ஆட்டோ டிரைவரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோடு பெருந்துறைரோட்டில் நின்று கொண்டிருந்தபோது 3 பேர் கொண்ட கும்பல் சவாரி கேட்டுள்ளனர். அப்போது அவர்கள் திண்டல் செல்ல வேண்டும் என்று கூறியதால் மெகபூர் பாஷா தனது ஆட்டோவில் 3 பேரையும் ஏற்றி திண்டலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து அந்த 3 பேரும் ஆட்கள் நடமாட்டம் […]
உடல்நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாளையம் கிராமத்தில் யானை ஒன்று உடல்நலம் சரி இல்லாத நிலையில் படுத்து கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை பார்வையிட்டனர். அதன்பின்னர் வனத்துறையினர் யானைக்கு உணவு அளித்தனர். ஆனால் யானை சாப்பிடவில்லை. இந்நிலையில் வனத்துறையினர் யானைக்கு கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் […]
சாலையில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பூஞ்சைபுளியம்பட்டி கிராமத்தில் தனியார் மல்லிகை பொருட்கள் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பொருட்களை ஏற்றிக்கொண்டு வடுகபாளையம் சாலையில் சரக்கு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதனையடுத்து ஓட்டுநர் பிரகாஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி […]
யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் 10- க்கும் மேற்பட்ட வனசரகங்கள் உள்ளது. இங்கு யானை, மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றது. இந்த வனவிலங்குகள் அருகில் இருக்கும் தொட்டகாஜனூர் கிராமத்தில் அமைந்துள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. அதேபோல் நேற்று அதே பகுதியில் அமைந்துள்ள விவசாயியான மல்லப்பா என்பவரது தோட்டத்திற்குள் யானை புகுந்து வாழை […]
மகன் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்ததால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதியில் கார் ஓட்டுநரான அப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சஞ்சய் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சஞ்சய் நடந்து முடிந்த 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 3 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அப்புசாமி கவலையடைந்தார். மேலும் தனது மகன் சஞ்சயை மீண்டும் தேர்வு […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் சீரமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் விடுதி, கடைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதனால் தற்போது […]
கத்திரிமலை கிராம மக்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் சுமார் கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணியின் முயற்சியால் புதிய சாலை அமைக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் ஆன்லைன் மருத்துவ ஏற்பாடு […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் இ.பி. காலனி பகுதியில் சவுந்தர்ராஜன்-சித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நவீன் குமார், திருமுருகன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று சவுந்தர்ராஜனும், சித்ராவும் சேர்ந்து நவீன்குமாரை அழைத்து கொண்டு அதே பகுதியில் அமைந்துள்ள வாய்க்காலுக்கு துணி துவைக்க சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் துணி துவைத்து கொண்டிருந்தனர். இதனையடுத்து விளையாடிக் கொண்டிருந்த நவீன்குமாரை கரையில் காணவில்லை. இதனை பார்த்து […]
பேருந்தை யானை துரத்தி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, சேர்மாலம், ஆசனூர் உள்ளிட்ட 10 வனசரகங்கள் அமைந்துள்ளது. இந்த வனசரகங்களில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் நேற்று யானைகள் குட்டிகளுடன் காரப்பள்ளம் சோதனை சாவடி கருகே நின்று கொண்டிருந்தது . அப்போது அவ்வழியாக 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்டு தனியார் பேருந்து […]
மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி மருத்துவமனையில் அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையை நேற்று மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி அதிரடியாக ஆய்வு செய்தார். இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர். மணி, மருத்துவர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த பரிசோதனை மையம், மருந்து வழங்கும் […]
ஆட்டோ ஓட்டுநரை காரில் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புது காலனி பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான மெகபூர் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது ஆட்டோவில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேரை திண்டல் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த 3 பேரும் சேர்ந்து மெகபூர் பாஷாவை தாக்கி காரில் கேரள மாநிலத்திற்கு கடத்தி சென்றுள்ளனர். இந்நிலையில் வாளையார் சோதனை சாவடி அருகே காவல்துறையினர் தீவிர […]
முயல் வேட்டையாட முயன்ற மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள குரும்பனூர் தெற்கு பீட்டில் கருமாரியம்மன் கோவில் சரகத்தில் சிலர் முயலை வேட்டையாடுவதாக சென்னம்பட்டி வனச்சரவு அலுவலர் செங்கோட்டையனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் அங்கு சென்று பார்த்த போது மூன்று பேர் முயலை வேட்டையாடி கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். அந்த விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவுமணி(26), ஜான்பால்(25), பரத்(24) என்பது தெரியவந்துள்ளது. […]
ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இதில் 6,7,8 ஆம் வகுப்புகள் அப்பள்ளியின் அருகிலேயே மற்றொரு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து இன்று பள்ளிக்கு சென்ற மாணவிகள் வந்து பார்த்தபோது பள்ளியின் பக்கவாட்டிலுள்ள சன்சைடு சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனே சீர்படுத்தி தர வலியுறுத்தி, தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியின் சுவர்கள் அனைத்தும் இடிந்துவிழும் சூழ்நிலையில் இருப்பதாகவும், […]
கத்திரிமலை கிராமத்திற்கு 1 1/2 கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கத்திரிமலை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் பர்கூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் எச். கிருஷ்ணனுண்ணி கத்திரிமலை கிராமத்திற்கு சாலை வசதி அமைக்க உத்தரவிட்டார். இதற்காக 1 கோடியை 48 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த […]
ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் அண்ணா வீதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கண்ணன்(45) இவருக்கு வீரப்பன் சத்திரம் பகுதியில் ரூ.20 லட்சம் வரை மதிப்பில் 788.5 சென்ட் இடம் உள்ளது. அந்த நிலத்திற்கான சொத்து வில்லங்கம் சான்றிணை கண்ணன் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆன்லைனில் பார்த்து உள்ளார். அப்போது மூர்த்தி என்பவர் அந்த சொத்தினை சித்தையன், சந்திரகலா என்பவருக்கு விற்பனை செய்து இருப்பதாக தெரியவந்தது. உடனே கண்ணன் இது குறித்து கடந்து 2021 […]
கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் மொடச்சூரில் உழவர் சந்தை உள்ள நிலையில் இங்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், உள்ளிட்டவற்றை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் சென்ற ஜூன் மாதத்தில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 847 விவசாயிகள் 2,90,202 […]
ஈரோடு அரசு மருத்துவமனையில் பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள மாமரத்துபாளையம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய சுதா என்பவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ உதவியாளர் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று காலை சுதா வேலைக்கு எப்போதும்போல் சென்ற பொழுது அவரிடம் மருத்துவமனையை கூட்டி பெருக்க வேண்டும் எனவும் கழிவறையை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் மருத்துவ பணியாளர் ஒருவர் சொன்னதோடு தரக்குறைவாகவும் பேசியதாக கூறப்படுகின்றது. இதற்கு சுதா எதிர்ப்பு […]
லாரியின் சக்கரம் சாலையில் பதிந்ததால் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்ததால் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.வி ரோட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகள் ஆகியவை நடந்த பொழுது சாலை தோண்டபட்டு மேடு பள்ளமானது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு தார் சாலை போடப்பட்ட நிலையில் ஆர்.கே.வி ரோடு கருங்கல்பாளையம் மீன் சந்தை அருகே நேற்று காலை ஜல்லி பாரம் ஏற்றி வந்த மினி […]
நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் முன் தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பி திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைரோடு சேனாதிபதி பாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு உள்ளது. ரேஷன் பொருட்கள், அரிசி மூட்டைகள் அங்கு தான் வைக்கப்படுகின்றது. இங்கு 27 பேர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பல வருடங்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிய […]
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேரளாளையம் உள்ளிட்ட மொத்தம் பத்து வன சரகங்கள் இருக்கின்றது. இந்த வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், போன்ற வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றது. இதில் தாளவாடி வனசரங்கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் புலி மற்றும் சிறுத்தை அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து ஆடு மாடு நாய் போன்றவற்றை அடித்து கொன்று வருகிறது. அதிலும் குறிப்பாக தொட்ட கஜானூர், சூசைபுரம், […]
ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ராஜா வீதி சாலையில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் நிலைத்தடுமாறி ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் 4 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 3 மாணவிகள் சிகிச்சை பெற்று […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்தில் 11-ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி பகுதியில் மருதாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11-ஆம் வகுப்பு படிக்கும் கிரண் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று கிரண் அதே பகுதியில் அமைந்துள்ள அம்மன் கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த தனது தம்பியை அழைக்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென கிரணின் மோட்டார் […]
தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மற்றும் தெற்கு ரயில்வே ஆலோசனை குழு முன்னால் உறுப்பினருமான கே.என்.பாஷா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரோட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2 1/2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி […]
2 நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணம் திருடிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈங்கூர் சாலையில் சதாசிவம் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் சதாசிவம் சமையல் எரிவாயு நிறுவனமும், மேல் தளத்தில் ரவிச்சந்திரன் என்பவர் ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6- ஆம் தேதி நிறுவனத்திற்குள் நுழைந்த 3 மர்ம நபர்கள் 2 நிறுவனங்களின் பூட்டை உடைத்து 45 ஆயிரம் […]
மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள கடத்தூர் காலனி பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இருந்த பிறந்து 2 மாதம் ஆன ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. இந்த குழந்தை தற்போது பாதுகாப்பாக குழந்தை தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த குழந்தையின் பெற்றோர் அல்லது உரிமை உள்ளவர்கள் காந்திஜி சாலையில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தை […]
வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்- வீராங்கனைக்கு பாராட்டு. ஈரோடு மாவட்ட இறகுப்பந்து சங்கத் தலைவர் செல்லையன், செயலாளர் சுரேந்திரன், இணை செயலாளர்-பயிற்சியாளர் கே.செந்தில்வேலன் உள்ளிட்டோர் மாநில தரவரிசை போட்டியில் வெற்றி பெற்ற இறகு பந்து வீரர்-வீராங்கனைகளை பாராட்டினார்கள்.
மாணவியின் வாக்குமூலத்தில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமியின் கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் நாட்டையே உலுக்கியது. இந்த சிறுமியின் கருமுட்டைகளை எடுத்த தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி புகார் கொடுக்கவில்லை என்றால் இப்படி ஒரு கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு மாவட்டம் முழுவதாக மிகப்பெரிய மாபியா கும்பல் சிறுமிகளின் கரு முட்டைகளை […]
கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான விக்ரம் என்பவர் தனது நண்பர்கள் நான்கு பேருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர்கள் சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்துவிட்டு இரவில் மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் தட்டபள்ளம் அருகே சென்ற போது விக்ரம் குறுகிய வளைவில் காரை திருப்ப முயற்சி செய்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை […]
மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்று வைக்கபடுள்ளதும்…. ஈரோடு மாவட்டத்தில் 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப் பாதை அமைந்துள்ளது. இந்த மலை பாதை வழியாக தினம்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றது. அப்போது அங்கு சுற்றித்திரியும் வனவிலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்து விடுகிறது. இதனை தடுப்பதற்காக வனத்துறையினர் திம்பம் மலை பாதையில் எச்சரிக்கை பலகை ஒன்றை வைத்துள்ளனர். இந்த பலகையில் வாகனங்கள் 30 மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும், வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது, போட்டோ […]
தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தின்மம் மலைப்பாதையில் அமைந்துள்ள 20-வது கொண்டை ஊசி வளைவில் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த […]
ஆற்று தண்ணீர் சிறந்து விளங்க பூஜைகள் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஒரத்துப்பாளையம் என்ற ஆணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு நொய்யல் அணையில் இருந்து தண்ணீர் வருவது வழக்கம். ஆனால் தற்போது சாயக்கழிவுகள் தண்ணீரில் கலந்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இந்த அணையில் தண்ணீர் சிறந்து விளங்க வேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மருதீஸ்வரர் கோவில் நிர்வாகிகள், சுவாமிகள், பக்தர்கள், உள்ளிட்ட பலர் பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்
தந்தை கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காஞ்சிகோவில் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேகலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மிதுமித்தின்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையை படிப்பில் கவனம் செலுத்தாத மிதுமித்தினை அவரது தந்தை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு […]
மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டையம்பாளையம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மின்சார சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துசாமியை மின்சாரம் தாக்கியது. இதனால் படுதாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வாலிபரின் சடலம் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் உடலை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெயிண்டரான அஜித்குமார் என்பது […]
மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என்.பாளையம் வாய்க்கால் தோட்டத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விவசாயியான சிதம்பரநாதன்(42) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிதம்பரநாதன் வீட்டிலிருந்த பழைய ரேடியோ ஒன்றை பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி சிதம்பரநாதன் தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மின் இணைப்பை துண்டித்தனர். அதற்குள் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக […]
மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தவிட்டுபாளையம் வேலாயுதம் வீதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் பிரிந்து சென்றதால் மகன் சபரி ஸ்ரீயுடன் ஆனந்தி வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தவிட்டுபாளையம் மார்க்கெட் பகுதியில் இருக்கும் மளிகை கடையில் விடுமுறை நாட்களில் […]
பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நெருஞ்சிப்பேட்டை சாலையில் திருப்பூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பேருந்தை முந்தி செல்ல வேண்டும் என ஹாரன் அடித்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் சக்திவேல் வழி கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் பேருந்தின் குறுக்கே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கல்லை […]
பொது மக்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தாங்களே எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் சென்னிமலை தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் துறை, வருவாய் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன், வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் வெள்ளம் ஏற்படும் […]
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியகாடு பகுதியில் மூதாட்டியான அம்மணியம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும் முழுமையாக கண்பார்வை கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்மணியம்மாள் வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு அருகில் இருந்த 20 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து […]
மசாலா நிறுவன உரிமையாளரிடம் இருந்து 2 1/4 லட்ச ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பழையபாளையம் பகுதியில் ஸ்ரீ வர்ஷன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மபிரியா(45) என்ற மனைவி உள்ளார். இவர் மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் மூலப்பொருட்கள் தேவையான மிளகு வாங்குவதற்கு பத்மபிரியா ஆன்லைனில் பார்த்துள்ளார். அப்போது ஒரு நிறுவனத்தில் மிளகு இருப்பதாக விளம்பரம் இருந்துள்ளது. அதனைப் பார்த்து பத்மபிரியா 1 டன் மிளக்கிற்கு […]
சொத்து தகராறில் மகன் தந்தையை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்டிசாலை பகுதியில் பொங்கியான்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டதால் பேரனான மகேஷ் என்பவருடன் பொங்கியான் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக பொங்கியானுக்கும், நாகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நாகராஜ் தனது தந்தையை சந்தித்து சொத்தை பிரித்து […]
பணி நேரத்தில் சுற்றுலா சென்ற தலைமை மருத்துவர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தினகர் என்பவர் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்த மருத்துவமனையில் பெண் டாக்டர் சண்முகவடிவு உள்பட 4 உதவி மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தினகர் மற்றும் சண்முகவடிவு ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மருத்துவ பயிற்சி முடித்த தினகரின் மகன் நோயாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று […]
லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சுரேஷ்(50) என்பவர் மேற்பார்வை தலைமை என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதேபோல் நெடுஞ்சாலைத்துறையில் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பச்சையப்பன்(46) என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பணி நிமித்தமாக சுரேஷ் சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை பச்சையப்பன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு […]