Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

1 1/2கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று… கிணற்றில் தண்ணீர் எடுக்கும் அவல நிலை… பெரிதும் சிரமப்படும் பொதுமக்கள் …!!!!

குன்றி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் குடிதண்ணீருக்கு சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், டி. என் பாளையம் அடுத்துள்ள கடம்பூர் அருகில் குன்றி ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் கோம்பைத்தொட்டி, மாகாளிதொட்டி, கோவிலூர், நாயகன் தொட்டி, அணில்நத்தம், கோம்பையூர், ஆனந்த்நகர், கிளை மன்ஸ்தொட்டி குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர் உட்பட 10-க்கும் அதிகமான ஊர்கள் இருக்கின்றன. இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு கிணற்று தொட்டி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” பின்புறமாக சாய்ந்த வீடு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து  வாலிபர் காயம் அடைந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள  வெள்ளிக்கவுண்டன் வலசு பகுதியில் பருவதம்  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாற்றுத்திறனாளியான தனபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பருவதம் தனது  மகன் தனபால், சகோதரி கண்ணம்மாள் ஆகியோருடன் சேர்ந்து மண் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு  இடி மின்னலுடன்  கனமழை பெய்துள்ளது. அப்போது திடீரென பருவதத்தின்  வீட்டு  சுவர் பின்புறமாக இடிந்து விழுந்துள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு தங்க நாணயம் வேண்டும் ” அலேக்காக நகையை தூக்கிய பெண்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

 நகைகளை  திருடிய 2 பேரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள காவிரி சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடைக்கு கடந்த 17-ஆம் தேதி 2  பெண்கள் நகை வாங்குவதற்காக வந்துள்ளனர். அப்போது அந்த பெண்கள் தங்க நாணயம் வேண்டும் என கடை ஊழியர்களிடம் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட கடை ஊழியர்கள் தங்க நாணயங்களை காண்பித்துள்ளனர். ஆனால் அவர்கள்  நகை எதுவும் வாங்காமல் சென்றுவிட்டனர். இந்நிலையில் சிறிது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சாலையை சீரமைக்கக்கோரி… பொதுமக்கள் மறியல் போராட்டம்…!!!!

சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து மூலப்பட்டறை செல்லும் ஈ.வி.கே சம்பத் சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் பாதாள சாக்கடை திட்ட பணிக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்த வழியாக சென்ற போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந்த நிலையில் பல தினங்களாக சாலை சீரமைக்கவில்லை. இதனால் அந்த வழியாக வண்டிகள் செல்லும்போது புழுதி பறந்துள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பலத்த கனமழை… வீடுகளில் புகுந்த மழைநீர்…. காட்டாற்று வெள்ளத்தால் மூழ்கிய 2 தரைப்பாலம்…!!!

ஈரோட்டில் பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சிக்கள்ளி, தொட்டகாஞ்சனூர், இக்களூர், நெய்தாளபுரம், பாலப்படுக்கை மற்றும் வனப் பகுதியில் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஒடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகில் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கி அடித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வ.உ.சி பூங்காவில்… ஊஞ்சல், சீசா உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்த குழந்தைகள்…!!!

வ. உ. சி பூங்காவில் ஊஞ்சல், சீசா போன்ற விளையாட்டு உபகரணங்களில் சிறுவர், சிறுமிகள் ஆர்வமுடன் விளையாடினார்கள். ஈரோட்டில் வ. உ. சி சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. அதில் புதிய விளையாட்டு கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை விளையாட அழைத்து வருவார்கள். இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் வ.உ.சி சிறுவர் பூங்காவிற்கு பொதுமக்கள் நிறைய பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பெற்றோர்கள் கவனத்திற்கு” வருகின்ற ஜூன் 16-ஆம் தேதி தான் கடைசி நாள்…. அறிக்கை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்  கிருஷ்ணனுண்ணி   அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்கள் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் 1992 முதல் 1993 மற்றும் 2000 முதல் 2001 வரை முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நிதிக்கழகத்தின் மூலம் ஒரு குழந்தை உள்ளவர்களுக்கு தலா  1,500 மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளவர்களுக்கும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பயன்பாட்டில் இல்லாத செல்போன் கோபுரம்” கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தளவாட பொருட்களை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஈரோடு   மாவட்டத்தில் உள்ள பூதப்பாடி பகுதியில் தனியாருக்கு சொந்தமாக கடந்த 2009-ஆம் ஆண்டு செல்போன் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த செல்போன் கோபுரம் கடந்த 2017-ஆம் ஆண்டு  பயன்பாடு இல்லாததால்  மூடப்பட்டது. இந்நிலையில்   நிறுவனத்தின்  பொறியாளர் கோசல குமார் செல்போன்  கோபுரத்தை  ஆய்வு செய்தார். அப்போது  31 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தளவாட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடி கவிழ்ந்த லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஒன்று கர்நாடக மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சரவணன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூர் செம்மண் திட்டு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரவணன் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பிவிட்டார். இதனை அடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துணியை எடுத்து வருவதில் தகராறு…. விஷம் குடித்து மயங்கிய தம்பதியினர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடும்ப தகராறில் விஷம் குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பங்களாபுதூர் கள்ளியங்காடு பகுதியில் விவசாயியான ஈஸ்வரன்(34) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஈஸ்வரனுக்கு சரண்யா(28) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய கார்த்திகா என்ற பெண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் அப்பகுதியில் மழை பெய்தது. அப்போது காய வைத்த துணிகளை வீட்டிற்குள் எடுத்து வந்து வைக்குமாறு ஈஸ்வரன் சரண்யாவிடம் கூறியுள்ளார். இதுதொடர்பாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடுப்பு சுவர் மீது மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்…. கோர விபத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டத்திலுள்ள முத்துகவுண்டன்பாளையம் பகுதியில் நிலக்கரி லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இதனை அடுத்து நிலக்கரியை மாற்று லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆர்..டி.ஓ அலுவலகத்தில்… கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி… மனு அளித்த சுமைதூக்கும் தொழிலாளர்கள்…!!!

கூலி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மனு ஒன்று அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் சுமை தூக்கும் பணியாளர்கள் ஒன்று திரண்டு சங்கத் தலைவர் தங்கவேல் தலைமையில் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியதாவது, ஈரோடு குட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிகின்ற சுமைதூக்கும் தொழிலாளர்களின் கூலி ஒப்பந்தம் முடிவு அடைந்து மூன்று வருடங்கள் முடிந்துவிட்டது. கூலி உயர்வு வழங்க வேண்டும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கதறி அழுத சிறுமி…. வாலிபரின் கொடூர செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மரப்பாலம் பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு(29) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல்… பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு…!!!

வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் தகராறு செய்த தலைமை காவலரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஈரோடு மாவட்டம், நம்பியூர் அருகே கடத்தூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வைரநாதன்(42) என்பவர் பணிபுரிந்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அயலூர் கிராமத்தில் வசித்த கந்தசாமி, மாரப்பன் ஆகியோர் 13 சென்ட் இடத்தை வைரநாதனிடம் அடமானமாக வைத்துள்ளார்கள். இந்த 13 சென்ட் இடத்தை வைரநாதன் முறைகேடாக பத்திரப் பதிவு செய்துள்ளார். இது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. மகன் கண்முன்னே பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண்முன்னே தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை புதுகாலனியில் பொம்மை வியாபாரியான கலியமூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் மகன் ஜோதி, பேரன் சூர்யா ஆகியோருடன் பொம்மைகள் வாங்குவதற்காக ஈரோடு நோக்கி சென்றுள்ளார். அங்கு பொம்மைகளை வாங்கி விட்டு மீண்டும் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு காளைமாட்டுசிலையை கடந்து ரயில்வே நுழைவு பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ஆர்டரில்….ஷாம்புவுக்கு பதிலாக அழுகிய உருளைக்கிழங்கு…அதிர்ச்சியில் பெண்…!!!

ஆன்லைனில் ஆர்டர் செய்ததில் ஷாம்புக்கு பதிலாக அழுகிய உருளைக்கிழங்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், நசியனூர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண் ஆசிரியர் காலனியில் நீதி ஆலோசனை மையம் நடத்தி வருகின்றார். இவர் சில தினங்களுக்கு முன் ஆன்லைனில் ஷாம்பு ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்பின் அவருக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பார்சல் வந்தது. அப்போது ஷாம்புக்கான தொகை ரூபாய் 330 கொடுத்துவிட்டு பார்சலை அந்த பெண் வாங்கினார். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நேதாஜி தினசரி மார்க்கெட்டில்… வரத்து அதிகரித்ததால் காய்கறிகள் விலை குறைவு… தக்காளி மட்டும் அதிகம்…!!!

நேதாஜி தினசரி மார்க்கெட்டில் காய்கறி அதிகமாக வந்ததால் விலை குறைந்த நிலையில், தக்காளி மட்டும் ஏற்றமாக இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் வா. உ. சி பூங்கா மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் 700-க்கும் அதிகமான காய்கறி கடைகள் அமைந்துள்ளது. இந்த காய்கறி மார்கெட்டிற்கு தினந்தோறும் கிருஷ்ணகிரி, தாளவாடி, சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் கோலார், ஆந்திரா, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதியில் இருந்து காய்கறிகள் விற்க கொண்டுவரப்படுகிறது. இந்த மார்க்கெட்டிற்கு ஈரோடு மற்றும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சந்தையில்….35 கிலோ எடையுள்ள மருத்துவ குணம் கொண்ட பால் சுறா மீன் விற்பனை… ஆச்சரியத்துடன் பார்த்த பொதுமக்கள்…!!!

சந்தையில் 35 கிலோ எடையுள்ள மருத்துவ குணம் கொண்ட பால் சுறா மீன் விற்பனைக்கு வந்துள்ளது.. ஈரோடு மாவட்டத்தில் ரெயில் நிலையம் அருகில் ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் பகுதிகளில் மீன் சந்தை செயல்பட்டு வருகின்றன. சென்னிமலை சாலை, பெருந்துறை சாலை, சம்பத்நகர் உட்பட பல இடங்களில் மீன் விற்பனை கடைகள் வார தினங்களில் செயல்பட்டு வருகின்றது. தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு கடற்கரை கிராமங்களிலிருந்து இந்த கடைகளுக்கு மீன் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அதில் வரும் சில […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய பேருந்து…. படுகாயமடைந்த 14 பேர்…. ஈரோட்டில் கோர விபத்து…!!

லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி பலியான நிலையில் 14 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து சொகுசு பேருந்து ஒன்று 25 பயணிகளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். நேற்று அதிகாலை இந்த பேருந்து ஈரோடு மாவட்டத்திலுள்ள பூவம்பாளையம் பிரிவு அருகில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் முன்னால் இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரியை செல்வராஜ் முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

63 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் பேருந்து நிலையம்….. ஆய்வு செய்த அமைச்சர்….!!!!

புதிதாக அமைக்கப்படும் பேருந்து நிலையத்துக்கான இடத்தை வீட்டு வசதித்துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாநகரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதலாக 2 பேருந்து நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கரூர் பைபாஸ் சாலை அருகே நகராட்சிக்கு சொந்தமாக இருக்கும் 52 ஏக்கர் நிலத்தில் 22 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுல என்ன இருக்கு?…. வசமாக சிக்கிய வாலிபர்கள் …. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!

மான் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற வாலிபர்களை வனத்துறையினர்   கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விளாமுண்டி கிழக்கு வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு  சாக்குப்பையுடன் நின்று கொண்டிருந்த  3 பேரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர்கள் பழனிச்சாமி, நல்லதம்பி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் என்பதும், நாய் கடித்து இறந்த புள்ளி மானின்  இறைச்சியை விற்பனை செய்ய முயன்றதும்  தெரியவந்துள்ளது. இதனையடுத்து வனத்துறையினர்  3 பேரையும் கைது செய்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குடும்ப செலவிற்கு பணம் எடுத்த மனைவி…. அடித்து உதைத்த கணவன்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மனைவியை அடித்து உதைத்த கணவன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்கொத்துகாடு பகுதியில் வெங்கடேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சத்தியமங்கலம் பணிமனை அரசு பேருந்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 மகனும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுடன் வெங்கடேஸ்வரனின் தாயான சரஸ்வதியும் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரன் அடிக்கடி மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு….தந்தையை கட்டையால் அடித்த கொன்ற மகன்…பரபரப்பு சம்பவம்…!!!

சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், திண்டல் வேப்பம்பாளையம் பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் பழனிசாமி(68). இவருக்கு ருக்குமணி என்ற மனைவியும், பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிகுமார்(37) என்ற மகனும் உள்ளார்கள். பிரியதர்ஷினி கல்யாணமாகி கணவருடன் வசித்து வருகின்றார். ரவிக்குமாருக்கு இன்னும் திருமணயாகவில்லை. இவர் தினந்தோறும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் ரவிக்குமார் தனது தந்தையிடம் சொத்தை தனது பெயரில் […]

Categories
ஈரோடு திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்கப்படும் பயணிகள் ரயில்”… பொதுமக்கள் ஹேப்பியோ ஹேப்பி… எங்கு தெரியுமா…!!!!

ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோட்டுக்கு இரண்டு வருடங்களுக்கு பிறகு ரயில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக சென்ற இரண்டு வருடங்களாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் ரயில்கள் இயக்கபடாமல் இருந்த நிலையில் இயக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து தென்னக ரயில்வே ஜோலார்பேட்டையில் இருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகளுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று முதல் முன்பதிவு இல்லாமல் இயக்கப்படுவதாக அறிவித்திருந்தது. இதன்படி இன்று பிற்பகல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நான் தான் கொலை செய்தேன்” மனைவிக்கு நடந்த கொடூரம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மனைவியின் கழுத்தை ஒயரால் இறுக்கி கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சூளை ஈ.பி.பி நகரில் தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்க்கும் சுரேஷ்(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி(38) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபருடன் சாந்திக்கு பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த சுரேஷ் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும் சாந்தி கள்ளக்காதலை கைவிடாததால் […]

Categories
ஈரோடு மாநில செய்திகள்

மாவட்ட அளவில் கபடி போட்டி… கொடிவேரி டிரீம் ஸ்டார் அணி சாம்பியன் பட்டம்…பரிசு வழங்கி, பாராட்டிய அமைச்சர்…!!!

ஈரோட்டில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் பரிசு வழங்கி பாராட்டினார். ஈரோடு மாவட்டம், வா.உ.சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் சார்பாக ஆண்கள், பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் ஈரோடு மாவட்டத்திலிருந்து 175 ஆண்கள் அணிகளும், 10 பெண்கள் அணிகளும் கலந்துகொண்டு வெற்றி பெற்றார்கள். இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழக வீட்டுவசதித் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பரபரப்பு!!…. மர்மமான முறையில் “இறந்து கிடந்த பெண்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈ.பி.பி. நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற  மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சுரேஷுக்கும் புவனேஸ்வரிக்கும் இடையே  கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் புவனேஸ்வரி அதே பகுதியில் தனியாக  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று புவனேஸ்வரி நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர்  புவனேஸ்வரியின் வீட்டிற்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் அரங்கேறிய கொடூர சம்பவம்…. கோர விபத்தில் 4 பேர் பலி…. ஈரோட்டில் பரபரப்பு…!!

ஒரே நாளில் நடந்த இரு வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் பகுதியில் சந்தோஷ்சிங்-திவ்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காசிகா (12), யோஷிஜா (2) என்ற 2 மகள்கள் இருக்கின்றனர். இவர்களுடன் சந்தோஷ் சிங்கின் தாயாரான தாராபாயும் வசித்து வந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் காரில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். இந்த கார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தலைக்கீழாக கவிழ்ந்த வேன்… உயிர் தப்பிய ஓட்டுனர்…!!!

நூல் பண்டல்களை ஏற்றிச் சென்ற சரக்கு வேன் தலைக்கீழாக  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையிலிருந்து நூல் பண்டல்களை ஏற்றிக்கொண்டு ஒரு வேன் நேற்று பெருந்துறை ஆர்.எஸ் சாலை வழியாக நாமக்கல் மாவட்ட பள்ளி பாளையத்திற்கு சென்றது. இந்த வேன் சென்னிமலை அடுத்த கோரக்காட்டு வலசு அருகே செல்லும்போது எதிர்பாராதவிதமாக டயர் பஞ்சரானது. இதனால் நிலை தடுமாறிய வேன் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.இந்த விபத்தில் ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் பிழைத்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சட்டவிரோத செயல்…. வசமாக சிக்கிய நபர்…. பறிமுதல் செய்த போலீஸ்….!!

சரக்கு வேனில் சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள செட்டிபாளையம் பகுதியில் கடத்தூர் காவல்துறையினருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கவுண்டம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த சரக்கு வேனை காவல்துறையினர் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“இவர்களை சும்மா விடக்கூடாது” பெண்ணுக்கு நடந்த உச்சகட்ட கொடுமை…. மாவட்ட ஆட்சியருக்கு வந்த மனு….!!!!

மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர்  மனு  அளித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரிடம் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்  மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒரு நூல் பட்டறையில் மாதம் 6 ஆயிரம்  ரூபாய் சம்பளம் தருவதாக கூறி என்னுடன் சேர்ந்து 5 பெண்களை தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சேர்த்துவிட்டார். ஆனால இதுவரை எங்களுக்கு ஒரு ரூபாய் கூட சம்பளமாக தரவில்லை. மேலும் சரியாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“வேலைக்கு சென்ற பெண்” குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள   பூதப்பாடி செல்லிகவுண்டனூர்  பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகள்கள்  உள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி  செம்படாபாளையத்தில் அமைந்துள்ள   ஒரு வீட்டிற்கு கட்டுமான வேலைக்கு  சென்றுயுள்ளார். அப்போது  ராஜேஸ்வரி நிலைதடுமாறி வீட்டின் முதல் மாடியில்  இருந்து கீழே விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த  ராஜேஸ்வரியை  அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“அனைவரும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்” சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை….!!!!

வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை  அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில்  அந்தியூர், பர்கூர், தட்டகரை ஆகிய  பகுதிகளில்  வனசரகம் அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர். இந்நிலையில்  வனத்துறையினர்  35 கண்காணிப்பு கேமராக்களை வனப்பகுதியில் பொருத்தி கண்காணித்து வந்தனர். இதனையடுத்து  பர்கூர் வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை நேற்று வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது  இரவு நேரத்தில் சிறுத்தை  ஒன்று உணவு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…..”திடீரென பற்றி எரிந்த குடோன்” தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

குடோனில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி அனைத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  பள்ளக்காட்டூர்  பகுதியில் தேங்காய் நார் குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோன் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி குடோனில் பற்றி எரிந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி…! என் மகன காணோம்…. “கண்டுபுடிச்சு தாங்க”…. தந்தை அளித்த புகார்… பின் தெரிந்த உண்மை…!!

மகனை கொன்று பிணத்தை வாய்க்காலில் வீசி காணாமல் போனதாக நாடகமாடிய தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகில் திங்களூர் நிச்சாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விவசாயி காளியப்பன்(76). இவருடைய மனைவி பாவாயாள். இவர்களுக்கு ஒரே மகன் 42 வயதுடைய பெரியசாமி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த பெரியசாமியை கடந்த 19 ஆம் தேதி அன்று முதல்  காணவில்லை. இதுதொடர்பாக காளியப்பன் திங்களூர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திம்பம் மலைப்பாதை வளைவில்…. லாரி திரும்ப முடியாமல் நின்றதால்… 5 1/2 மணி நேரம் அவதிப்பட்ட வாகன ஓட்டிகள்..!!

திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் சுமார் 5 1/2 மணி  நேரம் போக்குவரத்து பாதித்தது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ,தாளவாடி அருகே இருக்கும்  திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் – கர்நாடகாவிற்கு தினந்தோறும் நிறைய வண்டிகள் செல்வதால் இரவு நேரத்தில் ரோட்டை கடக்கும் வனவிலங்குகள் வண்டிகளில் மோதி இறப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் பத்தாம் தேதியில் இருந்து மாலை 6 மணி முதல் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

15 வருஷமா இப்படி நடக்கல…. “2 கன்று குட்டிகளை ஈன்ற பசுமாடு”… ஆர்வத்துடன் பார்த்த மக்கள்..!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டையில் ஒரு பசு மாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டை அருகில் மொண்டியபாளையத்தில் வசித்து வருபவர் விவசாயி முத்துசாமி என்ற மணி. இவருடைய வீட்டின் அருகில் இருக்கின்ற பண்ணையில் பத்து சிந்து இன பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. அந்த பசு மாடு நேற்று முன்தினம் இரவு இரண்டு கன்றுக்குட்டிகளை போட்டது. அதில் ஒரு ஆண் கன்று குட்டி, […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்திற்கு… கொடிவேரி அணையில் தண்ணீர் திறப்பு…!!!

கொடிவேரி அணையில் நேற்று தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி அருகில் கொடிவேரி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்ற நிலையில், இதன் மூலம் 24, 504 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வருடந்தோறும் ஏப்ரல் 14ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். தற்சமயம் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்கள் பராமரிக்கும் பணிகள், அறுவடை பணிகள்  நடைபெற்று வந்த பொழுதில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாலையில் சிதறிய விறகுகள்” அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் …. ஈரோட்டில் பரபரப்பு….!!!

சாலையில் சென்ற லாரி திடீரென கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பகுதியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர்   பி.பி.அக்ரஹாரம் செல்லும்  சாலையில் விறகு பாரம்  ஏற்றிக்கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார்.  அப்போது திடீரென லாரி சாலையில் கவிழ்ந்துள்ளது . இந்த விபத்தில் கோவிந்தராஜன்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மேலும்  லாரியில் இருந்த அனைத்து விறகுகளும்  சாலையில் சிதறி உள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சுட்டெரித்த வெயில்” திடீரென பதிவான 108 மி. மீ மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!!

பெய்த கனமழையால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்துள்ளது.இந்த மழை  பவானி 56.6,வரட்டுப்பள்ளம்  22,கோபிசெட்டிபாளையம் 19,மொடக்குறிச்சி 19,கவுந்தப்பாடி  18.4,பெருந்துறை18,குண்டேரிப்பள்ளம்16.4,ஈரோடு,15,எலந்தைகுட்டை  12.8,அம்மாபேட்டை 11.6,கொடிவேரி 8.2,பவானிசாகர்  6.4,சென்னிமலை 6,சத்தியமங்கலம் 5தாளவாடி1.2, என மொத்தம்  108 மில்லி மீட்டர் மழை   பதிவாகியுள்ளது. இதனால் வ.உ .சி. பூங்கா மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காய்கறி சந்தை சேறும், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“மரத்தில் இருந்த சிறுத்தை” அச்சத்தில் உறைந்த பேருந்து ஓட்டுனர்…. வெளியான புகைப்படம்….!!!!

மரத்தில் இருந்த  சிறுத்தையை  பேருந்தில் பயணித்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், கேர்மாளம் உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனசரகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, புலி, யானை, காட்டெருமை, கரடி போன்ற வனவிலங்குகள் வசித்து வருகிறது. இதனால் வனப்பகுதி அருகில்  அமைந்திருக்கும் கிராமங்களில் வனவிலங்குகள் புகுந்து ஆடு, மாடு போன்றவற்றை  கொன்று வருகிறது. இந்நிலையில்   தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய மழை பாதையான  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வித்தியாசமாக நடைபெற்ற வழிபாடு…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்….. பிரசித்தி பெற்ற கோவில்….!!!!

பிரசித்தி பெற்ற அய்யாசாமி திருக்கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அலங்காரிபாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யா சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 2  ஆண்டுகளாக கொரோனா தொற்று  காரணமாக திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு நேற்று 2-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அய்யா  சாமிக்கு பழம்  கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது?…. வெளியான வீடியோ காட்சி…. கல்வித்துறை அதிகாரியின் அதிரடி உத்தரவு …!!!!!

 பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட  2 பேரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள முள்ளம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த பள்ளியில் பயின்று வரும் 2 மாணவர்கள்  கழிவறையை சுத்தம் செய்வதுபோல் இணையதளத்தில் வீடியோ ஒன்று வெளியானது.இதனை பார்த்த பல்வேறு அமைப்பினரும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து வேலையை காட்டிய வாலிபர்” அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள  ஊமாரெட்டியூரை பகுதியில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் பூ வாங்கி கொடுத்து ஆள்  நடமாட்டம் இல்லாத விவசாய தோட்டத்திற்கு   அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே!!….”வெளுத்து வாங்கிய மழை” விவசாயிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. !!!!

மின்னல் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வினோபா நகரில்  விவசாயியான ரத்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாய தோட்டத்தில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு   அப்பகுதியில்   இடி மின்னலுடன்  மழை பெய்துள்ளது. அப்போது திடீரென ரத்னாவின் கன்றுக்குட்டியை மின்னல் தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த  கன்றுக்குட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. மேலும் ரதனாவின்  தோட்டத்தில் இருந்த  5 தென்னை மரங்களும்  […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்…. தலைமை ஆசிரியை உள்பட இருவர் சஸ்பெண்ட்…. முதன்மை கல்வி அதிகாரி உத்தரவு..!!

பள்ளிக்கூட மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த தலைமையாசிரியை உட்பட இருவரை  சஸ்பெண்ட் செய்து  மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகில் முள்ளம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 50-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கின்ற கழிப்பறையை ஒரு மாணவன், ஒரு சிறுமி சுத்தம் செய்கின்ற வீடியோ கடந்த சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவியது. இந்த வீடியோவை பார்த்து பல்வேறு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆக்கிரமிப்பு…. பொக்லைன் இயந்திரம் மூலம் 18 வீடுகள் இடித்து தரை மட்டம்…!!

அந்தியூர் ஏரி நீர்வழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 18 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து நீர் வெளியேறி வரக்கூடிய பாதையில் உள்ள கண்ணப்பன் கேட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் பரத், பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மின்வாரிய […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“ஈரோடு மாவட்டத்தில் உள்ள 30 கடைகளின் ஆக்கிரமிப்புகள்”… அகற்றிய மாநகராட்சி அதிகாரிகள்…!!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 30 கடைகளின் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சூரம்பட்டி நால்ரோடுலிருந்து சூரம்பட்டிவலசுக்கு செல்லும் எஸ்.கே.சி.ரோட்டின் ஓரமாக சாக்கடை செல்கின்ற நிலையில் இதன் மீது கடைக்காரர்கள் கான்கிரீட் அமைத்து இருப்பதால் சாக்கடையை தூர்வார முடியாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. மேலும் மழை பெய்யும் பொழுது மழைநீருடன் கழிவுநீரும் சாலையில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் சாலையோரமாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் நின்ற போது…. “பஸ் கிளம்பிய சிறிது நேரத்தில்”…. கீழே விழுந்த மூதாட்டி… அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்..!!

ஈரோடு அருகே பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம் கல்யாணசுந்தரம் வீதியில் வசித்து வருபவர் காளியண்ணன். இவருடைய மனைவி 69 வயதுடைய வள்ளியம்மாள். இவர் ஈரோடு பேருந்து நிலையம் செல்வதற்காக நேற்று காலை சென்னிமலை சாலை கே.கே நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தபோது அறச்சலூரில் இருந்து வெள்ளோடு வழியாக ஈரோடு பேருந்து நிலையத்துக்கு வரும் அரசு டவுன் பேருந்து வந்துள்ளது. அந்த அரசு பேருந்தில் வள்ளியம்மாள் ஏறினார். […]

Categories
ஈரோடு செய்திகள் மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி”… 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலை சாம்பமேடு பகுதியில் வசித்து வருபவர் அமானுல்லா கான். கூலி தொழிலாளியான இவர் திருமணமாகி சிறிது நாட்களிலேயே மனைவி அவரைவிட்டு பிரிந்து விட்டார். இவர் தனியாக வீட்டில் வசித்து வந்தபோது சென்ற 2020 ஆம் ஆண்டு மே 20ஆம் தேதியன்று அவரது வீட்டின் அருகே 9 வயது சிறுமி ஒருவரை பாலியல் […]

Categories

Tech |