Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடிக்கடி ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுகிறதா…? அதை தடுக்கும் வழிமுறைகள் என்ன…? வாங்க பார்க்கலாம்..!!

அடிக்கடி ஈறுகளில் நமக்கு ரத்தக்கசிவு ஏற்படும். அதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நம்மால் சரி செய்ய முடியும். அவை என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். வெதுவெதுப்பான நீருடன் கிராம்பு எண்ணெய்யை கலந்து மவுத் வாஷாகவும் கூட பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற அதனை தினமும் இரண்டு முறை பயன்படுத்துங்கள். நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்யை எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும். பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை சீரான முறையில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொய்யா பழத்தில இதுதான் முக்கியம்… இத கட்டாயம் சாப்பிடுங்க… தூக்கிப்போட்டு விடாதீர்கள்..!!

கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும்.  குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது.  இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]

Categories

Tech |