Categories
அரசியல்

“அந்த நாட்டுல யாரு அதிபரா வந்தாலும் பிரச்சனை தான்”…. வைகோ கடும் குற்றச்சாட்டு….!!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு மேடையில் பேசிய வைகோ, இந்தியா இன்று இலங்கைக்கு உதவுகிறது. ஆனால் இந்திய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈழத்தமிழர்களை தான் பாதுகாக்க முடியல… மீனவர்களையாவது காப்பாத்துங்க… ஆளும் கட்சியிடம் விசிக வேண்டுகோள்…!

சென்னையில் முத்துக்குமார் நினைவு நாளில் கலந்து கொண்ட திருமாவளவன் மீனவர்களை காப்பாற்றுங்கள் என்று ஆளுங்கட்சியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை அம்பேத்கர் திடலில் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த கரும்புலி முத்துக்குமாரின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அக்கட்சித் தலைவர் திருமாவளவன் முத்துக்குமாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது, முள்ளிவாய்க்கால் […]

Categories

Tech |