இலங்கையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருக்கும் உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று போப் பிரான்சிஸ் வலியுறுத்தியிருக்கிறார். இலங்கை தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. எனவே தன் வரலாற்றுக் கால அனுபவங்களை வைத்து அதிலிருந்து மீண்டு வருவதற்கு தேவையான பிரார்த்தனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. கொழும்பு நகரின் கர்தினால் மால்கம் ரஞ்சித் தலைமையில் கடந்த 2019-ஆம் வருடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் உயிர்தப்பிய நபர்களின் குடும்பத்தினர் […]
Tag: ஈஸ்டர்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் ஒடேசா நகரம் முழுவதும் சின்னாபின்னமானது. இதில் ஒடேசா நகரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதோடு 18 பேர் மாயமாகினர் . இந்த ஆறு பேரில் ஒரு தாய் மற்றும் அவருடைய 3 மாத குழந்தையும் அடங்கும். முன்னதாக பலியான அந்த இளம்பெண் தான் கர்ப்பமாக இருந்தபோது அந்த குழந்தையை தொட்டு பார்த்தவாறு எடுத்த புகைப்படமும், அந்த குழந்தை […]
ஈஸ்டர் பண்டிகைக்காக 4 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று ஐநா கூறியிருந்த நிலையில் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் ஈஸ்டர் தினத்தை இன்று கொண்டாடுகிறார்கள். எனவே, ஈஸ்டர் பண்டிகைக்காக நான்கு நாட்கள் போரை நிறுத்த வேண்டும் என்று ஐநாவின் தலைவர் கூறியிருந்தார். எனினும் உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியில் தொடர்ந்து பீரங்கித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் உக்ரைன் நாட்டின் […]
ஏப்ரல் 24ஆம் தேதி வரை மனிதாபிமான இடைநிறுத்தத்திற்கு ஐநா பொதுச்செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போரை ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் புனித வாரத்தை முன்னிட்டு நான்கு நாள்களுக்கு நிறுத்திவைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், அன்டோனியோ குட்டரெஸ் கேட்டுக்கொண்டுள்ளார். புது வாழ்வின் கொண்டாட்டங்களுக்கு மாற்றாக, இந்த ஈஸ்டர் திருநாள் உக்ரைன் ரஷ்யா இடையிலான வன்முறைகளுடன் ஒத்துப்போகிறது என தெரிவித்திருக்கிறார். மேலும் இருநாட்டு ராணுவத்தின் தீவிரமான மோதல் போக்கு மற்றும் ஆயுத தாக்குதலின் காரணமாக […]
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததாக சொல்லப்படும் நிகழ்வை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ஈஸ்டர் பண்டிகையைமுன்னிட்டு, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு12 […]
பிரிட்டன் அரசாங்கம் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை எனில் ஈஸ்டர் இந்த தடவை கடுமையானதாக இருக்கும் என்று NHS தலைவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுபடுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் NHS தலைவர்கள் கேட்டிருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடியிருக்கும் பகுதிகளில் கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும். பலர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடும் தனிப்பட்ட விருந்து கேளிக்கைகள் தடுக்கப்படவேண்டும். கொரோனா விதிமுறைகளை பிரிட்டன் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அப்படி கட்டுப்பாடுகளை […]
ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய அம்சமாக அமையும் ஈஸ்டர் முட்டைகளுக்கு ஏன் சிவப்பு வண்ணம் பூசப்படுகிறது என்பது பற்றிய தொகுப்பு. பண்டைய காலங்களில் வர்ணம் பூசப்பட்ட முட்டைகள் பயன்படுத்தப்பட்டன. இன்றைக்கு சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது. அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. முட்டையானது புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. முட்டை அடைக்கப்பட்டு அதிலிருந்து புதிய கோழிக்குஞ்சு வெளிவருவது […]
இயேசு உயிர்ப்பு நாளை முன்னிட்டு இயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை பற்றிய தொகுப்பு இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் ஒரு மிகப் பழமையான கல்லறையை அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது கிபி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது. இது ஏசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் உறுதியாக கருதுகின்றனர். ஒரு நவீன அடுக்குமாடி வளாகத்தின் அடியில் அமைந்திருக்கிறது. […]
உயிர்ப்புக்கு சான்றன 7 உண்மைகள்…!!
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசுவின் உயிர்ப்புக்கு சான்றாகும் 7 உண்மைகள் பற்றிய தொகுப்பு 1.சாட்சிகள் உயிருடன் எழுப்பப்பட்ட இயேசுவுக்கு கேபாவுக்கு தோன்றினார், பின்னர் பன்னிருவருக்கு தோன்றினார் ஐநூற்றுக்கு மேற்பட்ட சகோதர சகோதரிகளுக்கு தோன்றினார். இறந்த இயேசு உயிருடன் எழுப்பப்பட்டதற்கு ஏராளமான சாட்சிகள் இருந்ததை விவிலியம் பதிவு செய்து வைத்துள்ளது. இந்த உண்மையை பதிவு செய்தவர் கிறிஸ்துவர்களை துன்புறுத்தி பின்னர் உயிர்த்த இயேசுவை காட்சியில் கண்ட பின் மனமாற்றம் அடைந்த பவுல் அடிகளார். 2. ரோமின் படைவீரர்கள் துவங்கினார்களா? […]
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு இயேசு நாதரை சிலுவையில் அறையப்பட்ட பாடுபட்ட வாரத்தின் நிகழ்வுகள் பற்றிய தொகுப்பு இயேசுவின் உயிர்ப்பு. மனிதர்களை பாவங்களிலிருந்து விடுவிக்கவும் அவர்களைப் பாதுகாக்கவும் சிலுவையில் அறைந்து மரணித்த இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து வந்த நாள் ஈஸ்டர் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட வாரத்தை பாடுபட்ட வார நிகழ்வுகளாக பிரித்துள்ளனர். அவை ஞாயிற்றுக்கிழமை பவனியின் நாள். பிரித்தானியாவிலிருந்து ராஜா பவனி சென்றதும் திரும்பி வருவதும். திங்கள்கிழமை சுத்திகரிப்பின் நாள் அத்திமரத்தை சபித்தல், […]