Categories
உலக செய்திகள்

இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத் தாக்குதல்….. 42 நபர்கள் மீது வழக்குப்பதிவு….!!!

இலங்கையில் கடந்த 2019ம் வருடத்தில் ஈஸ்டர் தினத்தன்று தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வழக்கில் 42 பேர் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். இலங்கை காவல்துறையினர், இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் நாட்டில் உள்ள தேவாலயங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் இந்திய அரசு முன்பே எச்சரித்திருந்தது. ஆனாலும் தாக்குதல் தடுக்கப்படவில்லை. இது அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இயங்கும் ஆளும்கட்சியின் சதி தான் என்று மால்கம் ரஞ்சித் என்ற பாதிரியார் குற்றம் சாட்டியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தாக்குதல்… மூளையாக செயல்பட்டவர் கைது…!!!

கொழும்பில் ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பின்னணியில் இருந்தவர்களை  காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. கொழும்பில் கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த ஈஸ்டர் தினத்தன்று மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டவர் மதகுரு நௌபர் மௌல்வி என தற்போது காவல்துறையில் அடையாளம் காட்டப்பட்டு பிடிபட்டுள்ளார். இந்தத் தாக்குதலுக்காக அவருக்கு உடந்தையாக இருந்த அஜ்புல் அக்பார் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் 211 பேரை காவல்துறை கட்டுப்பாட்டில் […]

Categories

Tech |