கடந்த 2019 -ஆம் வருடம் ஏப்ரல் மாதம் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் வெளிநாட்டினர் உட்பட 265 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் மட்ட குளியா என்னும் நகரை சேர்ந்த முகமது பதுர்தீன் முகமது ஹர்னாஸ்(38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பின் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பதுர்தீனை நேற்று முன்தினம் தனது […]
Tag: ஈஸ்டர் பண்டிகை
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் முன்னாள் அதிபரான சிறிசேனாவை, சந்தேகத்திற்குரிய நபராக நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இலங்கையில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ஈஸ்டர் பண்டிகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இதில் இந்தியாவை சேர்ந்த 11 நபர்கள் உட்பட 270 நபர்கள் உயிரிழந்தனர். ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியதாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த […]
ஈஸ்டர் பண்டிகையை தனது கணவருடன் கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா. பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் தனக்கான இடத்தை பதித்துள்ளார். இவர் தற்போது அமெரிக்க சீரிஸ்களில் நடித்து வருகின்றார். இவர் தன்னை விட 10 வயது சிறியவரான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து சென்ற 2018 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். நிக் ஜோனஸ் அமெரிக்க பாடகர் ஆவார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருவரும் வாடகைத் தாய் மூலம் […]
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. நாடு முழுவதும் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த புனித நாளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் செல்வார்கள். அங்கு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் பகுதியில் சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதனையடுத்து நள்ளிரவு 12 மணிக்கு இயேசு உயிர்ப்பு பெருவிழா திருப்பலி […]
செடுவா நகரில் பள்ளி குழந்தைகள் 11000 ஈஸ்டர் முட்டைகளால் மரங்களை அலங்கரித்துள்ளனர். லிதுவேனியா நாட்டில் செடுவா என்ற நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளியில் 12 ஆண்டுகளாக ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் 11000 ஈஸ்டர் முட்டைகளை அங்குள்ள மரங்களில் பள்ளி குழந்தைகள் அலங்கரித்துள்ளனர். இந்த குழந்தைகள் வாத்து மற்றும் கோழி முட்டைகளின் மீது வர்ணங்கள் பூசி பளபளக்கும் பாசி, ஜமிக்கி மற்றும் மணிகளால் அலங்கரித்து இந்த ஈஸ்டர் […]
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் கசையடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலியை தொடர்ந்து டெக்சிஸ்டெபக் நகரில் இந்த பாரம்பரிய நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் சிலர் சிவப்பு உடையணிந்து சாத்தான் போல் வேடமிட்டு அங்கு நின்று கொண்டிருந்த மக்களை சாட்டையால் அடித்துள்ளனர். இதன்மூலம் தாங்கள் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைப்பதாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய போப் பிரான்சிஸ், பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை சரி செய்வதற்கு ஏதுவாக ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு உக்ரைனும், ரஷ்யாவும் போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நாடுகளின் தலைவர்கள் மக்களின் நலனை கருத்தில் கொண்டு சில தியாகங்களை செய்ய முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் போப் பிரான்சிஸ் தன்னுடைய உரையில் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் […]
ஈஸ்டர் தினத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில வருடங்களாக ஒருவருக்கொருவர் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதற்கிடையில் இவர்கள் அடிக்கடி வெளியில் சுற்றுலா சென்று அங்கு இருவரும் சேர்ந்து எடுத்த கொண்ட புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு […]
பெரம்பலூரில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர் பெற்ற நாளை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்கள் அன்றைய தினம் புத்தாடை அணிந்து ஆலயங்களுக்குச் சென்று திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை ஆகியவற்றில் கலந்து கொள்வார்கள். இந்த வருடம் நேற்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. நேற்று முன்தினம் […]
பிரிட்டனில் வருகின்ற மே மாதத்திலிருந்து தடுப்பூசிக்குரிய பாஸ்போர்ட் திட்டம் துவங்கப்படப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிக்கு பாஸ்போர்ட் திட்டம் தொடர்பான விதிமுறைகள் என்ன? என்பதை ஈஸ்டர் பண்டிகையான திங்கட்கிழமை அன்று பிரதமர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி முதல் நிலையாக பிரிட்டன் முழுவதும் இருக்கும் உணவகங்கள், திரையரங்குகள், பப்கள் மற்றும் அரங்கங்கள் போன்றவற்றில் தடுப்பூசி பாஸ்போர்ட்டை உபயோகபடுத்தி பைலட் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இது போன்ற பகுதிகளுக்குள் ஒருவர் அனுமத்திக்கப்பட வேண்டுமென்றால் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் […]
ஜெர்மனியில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தை ரத்து செய்ய அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா என்னும் கொடிய வைரசால் உலகநாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தின் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதித்தது. இந்நிலையில் ஜெர்மனியில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஈஸ்டர் பண்டிகையையொட்டி ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து 5ஆம் தேதி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு சான்செல்லர் ஏஞ்செலா மெர்க்கெல் அறிவித்திருந்தார். இந்த […]
ஜெர்மன் அதிபரான ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு 5 நாட்களுக்கு முன் தேசிய பணி நிறுத்தத்தை அறிவித்துள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் ஈஸ்டர் பண்டிகைக்கு ஏப்ரல் 1 முதல் 5ஆம் தேதி வர கடுமையான பணி நிறுத்தத்தை அறிவிதுள்ளார். மெர்க்கல் மற்றும் ஜெர்மனியின் 16 மாநில தலைவர்கள் இந்த 5 நாள் கடுமையான பனி நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் 5 நாட்களில் அனைத்து கடைகளும் மூடப்படும். ஏப்ரல் 3 சனிக்கிழமை அன்று மளிகை கடைகள் மட்டும் […]
பிரிட்டனில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேசிய சுகாதார சேவை இனி வரும் வாரங்களில் தினசரி சுமார் ஒரு மில்லியன் டோஸ்கள் செலுத்த முடியும் என்று கூறியுள்ளது. மேலும் 50 வயதுக்கு அதிகமான நபர்கள் அடுத்த வாரங்களில் அரசின் நோக்கத்தை விட மூன்று வாரங்களுக்கு முன்பாகவே தடுப்பூசி செலுத்தக்கூடிய வாய்ப்பை பெறுவர். இதனிடையே […]
நியாயமும் சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் கடைபிடிக்கப்படும் இயேசு உயிர்தெழுதல் குறித்த சிறப்பு செய்தி தொகுப்புகள் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. 29 ஆம் நூற்றாண்டிலிருந்து உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாக வரலாறு கூறுகிறது. மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து விடுதலை பெற்று உயிர்த்தெழுந்த நிகழ்வை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற கிறிஸ்தவச் சபைகளிலும் பாஸ்கா திருவிழிப்பு என்ற பெயரில் நினைவு கூறும் ஒரு […]