Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தியது கோவா அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கோவா அணி வெற்றி பெற்றுள்ளது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் – கோவா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில்  4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற கோவா அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஈஸ்ட் பெங்கால் அணிக்கு இது 3-வது […]

Categories

Tech |