Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்…. வாலிபரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற இருந்த நிலையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டத்திலுள்ள உக்கரம் பகுதியில் வெங்கடாசலபதி-பானுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு கிரண்ராஜ் கிஷோர் என்ற மகன் இருந்தார். இவர் டிப்ளமோ படித்துள்ளார். இவரும் பக்கத்து தெருவை சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கிரண்ராஜ் கிஷோர் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த […]

Categories

Tech |