Categories
உலக செய்திகள்

“பேச்சு மாற கூடாது”…. தனது இலக்கை மாற்றிய ரஷ்யா…. 2100 பொதுமக்கள் பலி….!!

ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் பொதுமக்கள் 2,100 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் போரானது இன்றுடன் 21வது நாளாக நடந்து வருகிறது. மேலும் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனில் பல்வேறு நகரங்களை கைப்பற்றிய போதும் தலைநகரமான கீவ்வை தங்கள் கட்டுக்குள் கொண்டுவர மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து உக்ரைன் ரஷ்யா இடையிலான போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் அதனை கண்டுகொல்லாமல் ரஷ்யா தொடர்ந்து உக்ரைன் மீது தனது […]

Categories
உலக செய்திகள்

“இங்க இருந்து தப்பித்தால் போதும்”…. பயணத்தில் உக்ரைன் அகதிகள்…. வழியில் காத்திருக்கும் ஆபத்துகள்….!!

உக்ரேனில் இருந்து அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 19 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனின் பல நகரங்களை ரஷ்ய படையினர் நெருங்கி வருவதோடு தலைநகரான கிவ்வை கைப்பற்ற ஆர்வம் காட்டி வருகின்றது. அதேவேளை மரியுபோல் நகரிலும் ரஷ்யா தொடர்ந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றது.  […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்களுக்கு உதவ நினைத்த பெண் மருத்துவர்…. ரஷ்ய துருப்புகளால் அரங்கேறிய கொடூரம்….!!

ரஷ்யா படையினர் நடத்திய தாக்குதலில் உக்ரேனிய பெண் மருத்துவர் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைனில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் 31 வயதான வலேரியா என்னும் இளம் பெண் மருத்துவர் உக்ரைனிலேயே தங்கி இருந்து ரஷ்யப் படைகளால் பாதிப்புக்குள்ளானவர்ளுக்கு மருத்துவ உதவிகளை செய்து வந்தார். இவர் நோய்வாய்ப்பட்ட தனது தாயாருடன் தங்கியிருந்தார். இதனையடுத்து தனது தாயாருக்கு தேவைப்படும் மருந்து உக்ரைனின் கிடைக்காததால் அங்கிருந்து வெளியேற முடிவெடுத்தார்.  இதனைத் தொடர்ந்து காரில் தனது தாயாருடன் […]

Categories
உலக செய்திகள்

“இலக்கை மாற்றிய ரஷ்யா”…. உயிரிழந்த உக்ரைன் வீரர்கள்…. வருத்தம் தெரிவித்த அதிபர்….!!

ரஷ்யா நடத்திய போரில் உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்து இன்று 19வது நாளாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது. உக்ரைனின் ராணுவ தளங்களை அழிப்பது மட்டுமே தனது இலக்காக வைத்து ரஷ்யா இந்த போரை தொடங்கியது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என்று பல்வேறு இடங்களில் தனது தாக்குதல்களை ரஷ்ய படைகள் அதிகரித்து வருகின்றது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  […]

Categories
உலக செய்திகள்

“ஒருவேளை கொல்லப்படலாம் அல்லது சிறைபிடிக்கப்படலாம்” ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு…. உக்ரைன் அதிபரின் வேண்டுகோள்….!!

ரஷ்ய வீரர்களின் பெற்றோருக்கு உக்ரைன் அதிபர் தனது டெலிகிராம் பக்கத்தில் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 18 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.  இந்த பேரனது  தொடக்கத்தில்  உக்ரைனின் ராணுவ தளங்களை அளிப்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால் தற்போது உக்ரைனின்  பள்ளிக்கூடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஆஸ்பத்திரிகள் போன்ற பல பகுதிகளை ரஷ்யா படையினர் தொடர்து தனது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி […]

Categories
உலக செய்திகள் உலகசெய்திகள்

செம….! உக்ரைனுடன் இணைந்து மாஸ் காட்டும் கூகுள்…. வான்வெளி தாக்குதலை முன்கூட்டியே அறியும் அப்டேட்….!!

வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறிய கூகுள் நிறுவனம் உக்ரைன் அரசுடன் இணைந்து புதிய சேவையை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 18 வது நாளாக நீடித்திருக்கிறது.  ரஷ்யா உக்ரேன் மீது பல்வேறு வகையில் தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்  கூகுள் நிறுவனம்  உக்ரைனுக்கு உதவும் வகையில் வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் படியான  அப்டேட் ஒன்றை ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது. இதுக்குறித்து கூகுள் நிறுவனம் […]

Categories

Tech |