Categories
உலக செய்திகள்

ரஷ்ய பொருளாதாரம்…. எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது…. பாராட்டிய பன்னாட்டு பண நிதியம்….!!

ரஷ்ய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுவதாக பன்னாட்டு பண நிதியம் தெரிவித்துள்ளது உக்ரைன் ரஷ்ய போரினால் மேலை நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதன் மூலம் ரஷ்யாவை தண்டிக்கவும், தனிமைப்படுத்தவும் முயன்றதாக குறிப்பிட்டுள்ளது. இதன் விளைவு நேர்மாறாக அமைந்ததை விட இப்பொழுது மேலை நாடுகள் பணவீக்கத்துடன் போராடி பொருளாதாரம் மந்த நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரஷ்யா புதிய வணிக கூட்டணிகளை உருவாக்கி வருவதுடன் பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக பன்னாட்டு […]

Categories

Tech |