Categories
உலக செய்திகள்

சொந்த நாடு திரும்பியுள்ள 66 ஆயிரம் உக்ரேனியர்கள்….பாதுகாப்புத்துறைஅமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் சண்டையிட வெளிநாடுகளிலிருந்து 66 ஆயிரம் உக்ரேனிய ஆண்கள் சொந்த நாடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 10 நாளாக தொடர்ந்து வந்த நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மேலும் இந்த போரில் இரு தரப்பிலும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். போர் நிறுத்தமானது உக்ரைனின் இரண்டு நகரங்களில், மீட்பு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேலும் […]

Categories

Tech |