Categories
உலக செய்திகள்

இன்னும் கடுமையாக்குங்கள்…. அமெரிக்க அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை…. உக்ரைன் அதிபரின் உருக்கமான வேண்டுகோள்….!!

அமெரிக்க நாட்டின் அமைச்சர்கள் ஆன்டனி பிளிங்கின் மற்றும் லாயிட் ஆஸ்டினுடன் உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 2-வது மாதங்களாக நீடித்திருக்கும் நிலையில் அமெரிக்க அமைச்சர்கள் ஆன்டனி பிளிங்கின் மற்றும் லாயிட் ஆஸ்டின் உக்ரைனுக்கு விரைந்துள்ளனர். இவர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது “அமெரிக்கா போன்ற நாடுகள் சக்தி வாய்ந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க வேண்டும். மேலும் ரஷ்ய நாட்டின் மீதான பொருளாதார தடை போன்ற கட்டுப்பாடுகளை […]

Categories

Tech |