Categories
உலக செய்திகள்

தகன உபகரணங்களுடன் நடமாடும் ரஷ்ய துருப்புகள்…. உக்ரைனில் அப்பாவி மக்களின் அவல நிலையை சொல்ல வார்த்தையில்லை….!!

மரியுபோல் நகரத்தில் கொன்று குவித்த ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டியெடுத்து ரஷ்ய துருப்புகள் எரியூட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளன. உக்ரைன் நாட்டில் மரியுபோல் நகரத்தில் கொன்று குவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் சடலங்களை தோண்டி எடுத்து ரஷ்யர்கள் எரியூட்டுவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் புச்சா  மற்றும் கீவ் நகரங்களில் இருந்து ரஷ்ய துருப்புகள் பின் வாங்கிய பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட அட்டூழியங்களை போன்று மரியுபோல் பகுதியிலும் அம்பலப்படாமல் இருக்க ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

போருக்கு மத்தியில்…. அச்சத்தில் தவிக்கும் வாயில்லா ஜீவன்கள்…. நெகிழ வைத்த பராமரிப்பாளர்….!!

உக்ரைனில் உள்ள உயிரியல் பூங்காவில் இருக்கும் விலங்குகளை கைவிடப்போவதில்லை என்று அங்குள்ள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரேன் நாட்டில் மைகோலைவ் என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் உயிரியல் பூங்கா ஒன்று உள்ளது. இதுதான் ஐரோப்பாவிலேயே மிக சிறந்த உயிரியல் பூங்கா என கருதப்படுகின்றது. இந்நிலையில் உக்ரைன் போரில் ரஷ்யாவின் வெடிகுண்டு மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் அங்குள்ள விலங்குகள் அச்சத்தில் தவித்து வருகின்றது.  இந்த விலங்குகளை கைவிடப் போவதில்லை என  உயிரியல் பூங்காவின் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |