உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய ஜி7 நாடுகள் மாநாடு நேற்று ஜெர்மனியிலுள்ள எல்மாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதி ஜோ […]
Tag: உக்ரேன் ரஷ்யா
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தப் போரின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரேன் கார்கீவில் உள்ள பள்ளியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான நட்பை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னமானது நேற்று அகற்றப்பட்டது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. முன்னதாக சோவியத் யூனியனின் 60-வது ஆண்டு விழாவை நினைவுபடுத்தும் வகையில் கடந்த 1982ஆம் ஆண்டில் உக்ரைன் தலைநகரான கீவ்வில் People’s Friendship Arch என்று கூறப்படும் வானவில் வடிவிலான நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே சுமார் 27 அடி உயரத்தில் உக்ரைன் மற்றும் ரஷ்ய தொழிலாளி ஒரே பீடத்தில் […]