Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மொத்தமாக இருளில் மூழ்கும்” ரஷ்யாவின் பலே திட்டம்….. திடீர் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!

ஐரோப்பாவில் ஜாபோரிஜியா அணுமின் நிலையம் தான் மிகப்பெரிய அணு நிலையமாக கருதப்படுகிறது. இந்த அணுமின் நிலையத்திலிருந்து உக்ரைனுக்கான இணைப்பை ரஷ்யா துண்டிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தற்போது பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்கிரைனுக்கான இணைப்பை துண்டித்தால் அணுமின் நிலையத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்படும் என்று உக்ரைன் அணுசக்தி தலைவர் எச்சரித்துள்ளார். அதோடு ரஷ்யாவை சேர்ந்த பொறியாளர்கள் உக்ரைனுக்கான மின் இணைப்பை துண்டிப்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் பெரும் அபாயம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என்றும் […]

Categories

Tech |