Categories
உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல்களை தீவிர படுத்திய ரஷ்யா… உக்ரைனின் பல பகுதிகளில் மின்வெட்டு…ஜெலன்ஸ்கி தகவல்….!!!!!

கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய இராணுவம் கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில் அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது. இந்நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

நம்ம உறவு எப்படி இருக்கு…? ரஷ்யா – சீனா அதிபர்கள் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை…!!!!!!

கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் காணொளி காட்சி வாயிலாக இன்று பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இன்று நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் இரு நாட்டு அதிபர்களும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. 7,000 மக்கள் பரிதாப பலி…. ஐ.நா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் போரில் தற்போது வரை 7000 மக்கள் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர், சுமார் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த, கடும் போரில் உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது வரை  போரில் அப்பாவி பொதுமக்கள் 7 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷிய போர்…. பேச்சுவார்த்தைக்கு அழைத்த புதின்…. மறுக்கும் உக்ரைன்…. ஏன் தெரியுமா….?

உக்ரைனும் அதன் ஆதரவு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா 11 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. இதனால் உக்ரைனுக்கு  ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. மேலும் போரை முடிவுக்கு […]

Categories
உலக செய்திகள்

“இது போரை மேலும் நீட்டிக்கும்”… ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை…!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 11 மாதங்களை நெருங்கியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவளித்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால்  இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புதின் போரை விரைவாக முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் ரஷ்யாவை பலவீனப்படுத்த அமெரிக்கா உக்ரைனை போர்க்களமாக பயன்படுத்தி வருவதாக […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்…. பெண்ணிற்கு கிரெம்ளின் மாளிகையில் வீரப்பதக்கம்…. அதிபர் புதின் பாராட்டு….!!!!

ரஷிய அதிபர் புதின் ஒரு பெண்ணை மிகவும் பாராட்டியுள்ளார் உக்ரைன் மீது ரஷியா தொடந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்து தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஜரினா என்ற பெண் உக்ரைனில்  போர் நடக்கும் இடத்துக்கு சென்று செய்தி சேகரித்ததுடன், ரஷிய படை வீரர்களுக்கு  47 மில்லியன் பவுண்டுகளை வழங்கி  உதவியுள்ளார். அப்போது அவரது காலில் திடீரென வெடிகுண்டு சிதறல்கள்  பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரஷிய அதிபர் புதின் கிரெம்ளின் […]

Categories
உலக செய்திகள்

போர் தொடங்கிய பின் முதல்முறையாக… அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுடன் உக்ரைன் அதிபர் நேரில் சந்திப்பு…!!!!!

உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான மோதல்  நீண்ட காலமாக நிலவி வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைன்  மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிக சக்தி படைத்த கூடுதல் ஆயுதங்களை வழங்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ஜெலன்ஸ்கி போர் தொடங்கிய பின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவிற்கு செல்வதற்கு முன்பாக ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைனின்  பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்துவதற்காக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா போர் எதிரொலி… எரிவாயு குழாய் வெடிப்பு… 3 பேர் பலி…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து வரும் போரானது பத்து மாதங்களை கடந்து  தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக நிற்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை ரஷ்யா குறைத்துள்ளது. ஆனாலும் எரிவாயு ஏற்றுமதி நிறுத்தப்படவில்லை. மேலும் போருக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இருந்து குழாய் மூலமாக ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வருகிறது. 1980-களில் கட்டப்பட்ட குழாய், உக்ரைனின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஷ்யாவின் சுஜா நகர் வழியாக ஐரோப்பிய […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரில் மீண்டும் ட்ரோன் தாக்குதல்… ரஷ்யா அதிரடி…!!!!!

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. ரஷ்யா கீவ் நகரை தீவிரமாக கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் உக்ரைன்  ராணுவம் அதை முறியடித்ததால் ரஷ்ய படைகள் கீவ் நகரில் இருந்து பின் வாங்கியது. இந்நிலையில் தற்போது ரஷ்ய படைகள் தங்களின் முழு கவனத்தையும் கீவ் நகர் மீது திருப்பி உள்ளது. கடந்த சில தினங்களாக கீவ் நகர் மீது ஏவுகணை மற்றும் வெடிகுண்டு ட்ரோன்களை கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“இந்தியா தனது முடிவை மாற்றி அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்”….பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பேச்சு….!!!!!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுடன் உறவை மேம்படுத்த விரும்பியதாகவும், ஆனால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது தடையாக அமைந்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து லாகூரில் உள்ள ஜமான் பூங்காவில் உள்ள அவரது இல்லத்தில் வெளிநாட்டு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போது, என்னுடைய 3 1/2 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவுடனான  உறவை நான் மேம்படுத்த விரும்பினேன். ஆனால் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் மற்றும் ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ஒரு […]

Categories
உலக செய்திகள்

நாங்களும் பதிலடி கொடுப்போம்…. ரஷிய வீரர்களை கொன்னு குவிக்கும் உக்ரைன்…. வெளியான தகவல்….!!!!!

அதிக அளவில் ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 11 மாதங்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்து கொண்டது. தற்போது  உக்ரைன் தங்களது  பகுதிகளை மீட்கும் பணியில்  இறங்கியுள்ளது. மேலும் இதுகுறித்து உக்ரைன் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “இந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர்… “நான் புடினின் முகத்தில் குத்த தயாராக இருக்கிறேன்”… உக்ரைன் ஜனாதிபதி கருத்து…!!!!!!

உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையில் நிறுத்துவதற்கு அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருப்பதாக பலமுறை அறிவித்துள்ளது. ஆனால் அதற்கான முன்னெடுப்புகளில் களமிறங்க உக்ரைன் மறுத்துவிட்டது. அது மட்டுமல்லாமல் ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்திருந்த உக்ரைனிய பகுதிகளை ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றாமல் போர் நடவடிக்கையை  உக்ரைன் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. இதனால் உக்ரைன்  ரஷ்யா இடையான போர் இன்னும் பல மாதங்கள் தாண்டியும் தொடரும் என ராணுவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் உக்ரைனிய  ஜனாதிபதி […]

Categories
உலக செய்திகள்

கீவ் நகரில் ரஷ்ய படையின் அதிரடி தாக்குதல்… “மெட்ரோ சேவைகள் தற்காலிக நிறுத்தம்”… வெளியான அறிவிப்பு…!!!!

கீவ்  நகரில் ரஷ்ய படையின் தாக்குதலால் மெட்ரோ சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24 -ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போரில் உள்கட்டமைப்புகள், மின் நிலையங்கள் போன்றவற்றை தகர்ப்பதில் ரஷ்ய இராணுவம் மிகவும் தீவிரமாக இருந்தது. இதற்காக ரஷ்ய ராணுவம் ட்ரோன் மற்றும் ஏவுகணை உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளை பயன்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள பல பகுதிகளில் மின்சாரம், குடிநீர் மற்றும் உணவு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனில் வாட்டி வதைக்கும் குளிர்”… எங்களுக்கு உபகரணங்கள் தேவை…? ராணுவ தளபதி வெளியிட்ட தகவல்…!!!!!!

உக்ரைன்  மீது ரஷ்யாவின் போரானது கடந்த 10 மாதங்களை தாண்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோரி கேமரோவோ ஓப்லாஸ்ட் பகுதியில் உள்ள ரஷ்ய படை குழுவின் தளபதி செர்ஜி சிவிலியோவ் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதாவது உக்ரைனில் குளிர்காலம் தொடங்கியுள்ளதால் கூடுதல் உபகரணங்கள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குமாறு கூறியுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ஸ்டாவ்ரோபோல் நகரின் 274 -ஆவது படை பிரிவில் போர் பயிற்சியாளராக இருக்கின்றேன். இந்நிலையில் கெமரோவோ […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் தலைநகரில் ட்ரோன் தாக்குதல்…. 5 முக்கிய கட்டிடங்கள் சேதம்…. வெளியான தகவல்…!!!

உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் ஆதரவு அளித்தது. இதனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஒடேசா நகரில் சுமார் 1.50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி சிரமப்படுகின்றனர். இந்நிலையில் கிவ் மேயர் விட்டலி கிளிப் சோவின் […]

Categories
உலக செய்திகள்

இடைநிறுத்தப்பட்ட உணவு தாணிய ஏற்றுமதி… பல டன்கள் விவசாய பொருட்கள் வெளியேற்றம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் நடவடிக்கையால் தானிய ஏற்றுமதியில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நாடுகள் உணவு தானிய பற்றாக்குறையால் கடும் அவதிக்கு  ஆளாகியுள்ளனர். இதனையடுத்து ஐ.நா தலையீட்டால் உக்ரைன், ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டு உலக நாடுகளுக்கான உணவு தாணிய ஏற்றுமதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சியின் கீழ் உக்ரைன் உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் படி உணவுடன் கூடிய 550 கப்பல்கள் இதுவரை உக்ரைன் துறைமுகத்தில் இருந்து வெளியேறி உள்ளது. இந்நிலையில் ஒப்பந்தம் சமீபத்தில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய படையின் தாக்குதல்…1 மாதமாகியும் கெர்சனில் திரும்பாத இயல்பு வாழ்க்கை….!!!!

உக்ரைன்  மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. அதில் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சன் நகரை ரஷ்யா தன்னுடைய  கட்டுப்பாடுகளுக்குள் வந்தது. இந்நிலையில்  ரஷ்ய படைகளின் தாக்குதலால் அந்த நகரமே உருக்குலைந்து போனது. ஆனால் உக்ரைன்  படைகளின் பதிலடி தாக்குதலால் நெருக்கடி ஏற்பட்டவுடன் பின்வாங்கியுள்ளது. இதனையடுத்து  ரஷ்ய படைகள் கெர்சனிலிருந்து இருந்து திரும்பப் பெறப்பட்டு ஞாயிற்றுக்கிழமையுடன் ஒரு மாதம் முடிவடைந்துள்ளது. ஆனாலும் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. அதாவது நகரில் மின்சாரம் மற்றும்  […]

Categories
உலக செய்திகள்

“ஐயோ! என்னை காப்பாற்று”…. பதறிய காதலன்…. உதவிய காதலிக்கு காத்திருந்த அதிர்ச்சிகள்…!!!

இங்கிலாந்தில் விவாகரத்தான பெண், முகநூல் காதலனால் ஏற்பட்ட துயரத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 54 வயதுடைய Rachel Elwell என்ற பெண் சமீபத்தில் தன் கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். தனிமையில் வாடிய அவர் முகநூல் தளத்தில் ஸ்டீபன் என்ற நபருடன் அறிமுகமானார். இணையதளம் வழியாகவே இருவரும் பல மணி நேரங்கள் உரையாடினர். இந்நிலையில், ஒரு நாள் பணி நிமித்தமாக உக்ரைன் நாட்டிற்கு செல்வதாக ஸ்டீபன் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகு சில நாட்கள் உக்ரைனிலிருந்து Rachel-உடன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி…. நகரம் வீழ்ந்தால் பாதை திறக்கும்… ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் பேச்சு…!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர்  10 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போர் நடவடிக்கையில் ரஷ்ய படைகளிடம் இழந்த பகுதியை உக்ரைனிய படைகள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனில் தென்கிழக்கு பகுதியான மரியுபோல் மீது உக்ரேனிய படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுகுறித்து மாஸ்கோ சார்பு அதிகாரி சனிக்கிழமை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது, உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை… “உக்ரைன் நகரை அழித்தது ரஷ்யா”… அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!!!!

உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் கடந்த 10 மாதங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சட்டவிரோதமாக ரஷ்யா உடன் இணைத்துக் கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் தற்போது இந்த போரானது மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷ்யா போராடி வருகிற நிலையில் உக்ரைன் ராணுவம் அந்த மாகாணங்களை மீட்டெடுப்பதற்கு விடாமல் போரிட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக 4 மாகாணங்களில் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு வீச்சு  சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலி… இருளில் மூழ்கிய ஓடேசா நகரம்…!!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பத்து மாதங்களுக்கும் மேலாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைனும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில்  ஆளில்லா விமானங்கள் மூலமாக உக்ரைன் பல்வேறு நகரங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மின் நிலையங்கள் மீது நடத்தி வரும் போரால் உக்ரைனில் நீண்ட நேர மின்தடைகள் ஏற்பட்டுள்ளது. நேற்று […]

Categories
உலக செய்திகள்

ஈரான் – ரஷ்யாவின் புதிய இராணுவ ஒப்பந்தம்… என்ன தெரியுமா…? பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!!

கடந்த அக்டோபர் மாதம் உக்ரைனில் உள்ள அணுநிலையங்கள் மற்றும் பல முக்கியமான இடங்களில் தாக்குதல் நடத்த ரஷ்யா உதவி உள்ளதாகவும், இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது எனவும் அமெரிக்க தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. ஈரானிடம் இருந்து சில நாட்களுக்கு முன்பாக 100-க்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ரஷ்யா வாங்கியதிலிருந்து ஈரான் – அமெரிக்கா இடையேயான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ரஷ்யா புதிய ராணுவ […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் குறித்து போப் ஆண்டவர் பேச்சு… திடீரென கண்ணீர்… இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!!!

போப்பாண்டவர் உக்ரைன் குறித்து பேசும் போது கண்ணீர் விட்டு அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். சர்வதேச நாடுகள் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இரு தரப்பினரையும்  தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருடாந்திர கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றுள்ளார். அங்கு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிற்கு தொடர்ந்து பின்னடைவு…. கொத்து கொத்தாக உயிரிழக்கும் ரஷ்யப்படை…. தற்போது வரை 93,000 வீரர்கள் பலி…!!!

உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போரில் தற்போது வரை 93,000-த்திற்கும் மேற்பட்ட ரஷ்யப்படையினர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 10 மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் தொடக்கத்தில் ரஷ்யா ஆக்கிரமித்த கெர்சன் உட்பட முக்கியமான பகுதிகளை சமீப நாட்களாக ரஷ்யப்படையினர் இழந்து வருகிறார்கள். இதனால், ரஷ்யா பெரும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. Hot. pic.twitter.com/IW83f7swDp — Defense of Ukraine (@DefenceU) December 8, 2022 எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு 275 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத உதவி… பிரபல நாடு அறிவிப்பு…!!!!!

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரானது 8 மாதங்களைக் கடந்து தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இருப்பினும் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர்த்து தொடர்ந்து துணிச்சலுடன் போரிட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக உதவி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ள நிலையில் உக்ரைனுக்கு […]

Categories
உலக செய்திகள்

எங்களுக்கு பைத்தியம் இல்லை…. உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல்?….விளக்கம் அளித்த புதின் ….!!!!

ரஷிய அதிபர் புதின் அணு  ஆயுத தாக்குதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ரஷியா  அணு ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் நேற்று ரஷிய அதிபர் புதின் மனித உரிமை பேரவையின் உறுப்பினர்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாடல் நடத்திய போது கூறியிருந்ததாவது, “எங்களிடம் பலர் நீங்கள்   அணு ஆயுதங்களை பயன்படுத்துவீர்களா என கேட்கிறார்கள். நாங்கள் பைத்தியம் பிடிக்கவில்லை. இந்நிலையில் அணு […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….!! வெளிநாட்டிற்கு தப்பிச்செல்லும் புதின்….? என்ன காரணம்?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

போரில் தோல்வியடைந்த புதின் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன்  மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக பல நாடுகளுக்கு சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றி தன்னுடன் இணைத்துக் கொண்டது.  இந்நிலையில் தங்களது பகுதிகளை  உக்ரைன்  மீண்டும் மீட்டது. தற்போது அதிபர் புதின் உக்ரைன் போரில் தோல்வியடைந்துள்ளார். இதனால் அவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓட திட்டம் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் பாவம் சும்மா விடுமா?…. அதிபர் புதினின் பரிதாப நிலை…. வெளியான அதிர்ச்சி தகவல்கள்….!!!!

ரஷிய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பிரபல ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் உக்ரைனில்  இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளை நோக்கி அகதிகளாக சென்றனர். இந்த தாக்குதல் தற்போதும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் திடீரென படிக்கட்டில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் தூதரகங்களுக்கு வந்த பார்சல்…. உள்ளே இருந்த கண்கள்… அதிர்ச்சியில் அதிகாரிகள்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களில் மிருகங்களுடைய கண்கள் வைத்து அனுப்பப்பட்ட பார்சல்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது சுமார் 10 மாதங்களாக ரஷ்யா தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இந்த போரில் இரண்டு தரப்பிலும் அதிக உயிர்ப்பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் உக்ரைன் தூதரகங்களுக்கும், அலுவலகங்களுக்கும் மிருகங்களின் கண்கள் வைக்கப்பட்டிருக்கும் பார்சல் வந்திருக்கிறது. அதன்படி மாட்டிரிட்டில் இருக்கும் உக்ரைன் தூதரகத்திற்கு அந்த பார்சல் நேற்று வந்திருக்கிறது. அதன்பிறகு, காவல்துறையினர் அந்த தூதரகத்தை […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானிற்கு கச்சா எண்ணெய் கிடையாது…. மறுப்பு தெரிவித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது. இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா […]

Categories
உலக செய்திகள்

First எங்கள் நாட்டிற்கு வாங்க….. Next அறிவுரை சொல்லுங்க…. எலான் மஸ்கிற்கு கிடைத்த பதிலடி…..!!!!!

எலான் மஸ்கின் கருத்துக்கு பிரபல நாட்டு  அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் ஆயிரக்கணக்கான மக்கள் பல நாடுகளுக்கு அகதிகளாக சென்றனர். மேலும் ரஷியா உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றியது. இந்நிலையில் ரஷியாவின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுகுறித்து  பிரபல தொழிலதிபரான எலான்  மஸ்க்  ரஷியா ஆக்கிரமித்த அனைத்து உக்ரைன் பகுதிகளிலும் பொது வாக்கெடுப்பு நடத்த […]

Categories
உலக செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்…. 60 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு…. அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்…!!!

உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டு இருப்பதால் மக்கள் அவதிப்படுவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார். ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மின் நிலையங்களை நோக்கி தாக்குதல் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. சமீப நாட்களாக ரஷ்ய நாட்டின் ஆளில்லா விமானம், ஏவுகணைகள், உக்ரைன் நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை தாக்கி வருகிறது. உக்ரைன்  நாட்டின் மின் நிலையங்களில் மூன்றில் ஒரு பங்கு ரஷ்யாவால் அழிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“உலகத்திற்கே பெரும் உத்வேகமாக அமைந்தது”… உக்ரைன் மக்கள் குறித்து ரிஷி சுனக் பேச்சு…!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் கடுமையான கண்டனம்  தெரிவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் உக்ரைனுக்கு ராணுவ ரீதியாக பல்வேறு உதவிகளையும் வழங்கி வருகிறது. இதற்கிடையே இங்கிலாந்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்று கொண்ட ரிஷி சுனக் உக்ரைன், ரஷ்யா இடையேயான போரில் உக்ரைனுக்கு இங்கிலாந்து தொடர்ந்து ஆதரவளிக்கும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் இன்று உக்ரைனுக்கு சென்ற ரிஷி சுனக் தலைநகர் கீவ்வில் அந்த நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியை  நேரில் […]

Categories
உலக செய்திகள்

“விவரங்கள் அனைத்தையும் கொடுங்கள்”…. நட்பு நாடுகளுக்கு கோரிக்கை விடுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி….!!!

நோட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. அதனால் கடந்த பிப்ரவரி மாதம் அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த போரானது 9 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் மீது தொடர்ச்சியாக ரஷ்யா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடத்த தாக்குதலில் போலந்து நாட்டில் ஏவுகணை விழுந்து வெடித்துள்ளது. இந்த ஏவுகணையை வீசியது ரஷ்யாவா? உக்ரைனா? என்பது இன்னும்  […]

Categories
உலக செய்திகள்

இது போருக்கான சகாப்தம் கிடையாது…. புடினிடம் தெரிவித்த மோடி…. புகழ்ந்து தள்ளும் அமெரிக்கா…!!!

இது போருக்கான சகாப்தம் கிடையாது என்ற தகவலை ஜி-20 கூட்டறிக்கையில் இணைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி பங்காற்றிய உரை மிக முக்கியமானதாக அமைந்தது என்று அமெரிக்கா பாராட்டி இருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ரஷ்ய அதிபரை சந்தித்தபோது பிரதமர் நரேந்திர மோடி இது போருக்கான சகாப்தம் கிடையாது என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்தோனேசிய நாட்டில் சமீபத்தில் நடந்த […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த…. நாங்கள் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம்…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய நாடுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் வெள்ளை மாளிகையானது, ரஷ்ய நாட்டுடன் போரை நிறுத்த அமைதி பேச்சு வார்த்தை மேற்கொள்ள உக்ரைன் ஜனாதிபதி தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது. இது பற்றி வெள்ளை மாளிகையினுடைய தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளராக இருக்கும் ஜான் கிர்பி தெரிவித்ததாவது, ரஷ்ய ஜனாதிபதி தங்கள் படைகளை உக்ரைனிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனியர்களை இருளில் மூழ்கடிக்க ரஷ்யா திட்டம்… அதிரடி தாக்குதல்கள்…. மக்களுக்கு எச்சரிக்கை…!!!

உக்ரைனியர்கள் குளிர்காலத்தில் இருளில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் இரு தரப்பிலும் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும் போர் முடிவடைவதற்கான அறிகுறிகள் இல்லை. இந்நிலையில் ரஷ்ய படையினர் தற்போது உக்ரைன் நாட்டின் மின் சாதனங்களை குறி வைத்து தாக்குதல் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9 மாதங்களில் […]

Categories
உலக செய்திகள்

கணவர்களை தேடி போர்க்களத்திற்கு செல்ல தயாரான மனைவிகள்…. ரஷ்யாவில் பரபரப்பு…!!!

ரஷ்ய படையினரின் மனைவிகள் தங்கள் கணவர்களை மீட்டு தரவில்லையெனில் உக்ரைனில் புகுந்து விடுவோம் என்று தளபதிகளை மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் போர் தாக்குதலை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முப்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்யாவை சேர்ந்த ஆண்களை களம் இறக்கினார். அதன் அடிப்படையில் உக்ரைன் நாட்டில் போர் மேற்கொள்ள அனுப்பப்பட்ட செல்வாக்கு இல்லாத ரஷ்ய படையினரின் மீது உக்ரைன் படையினர் சரமாரியாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் ரஷ்யப் படையின் பெரும்பகுதி அழிந்துவிட்டது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. மொத்தமாக 2 லட்சம் வீரர்கள் உயிரிழப்பு… வெளியான தகவல்…!!!

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா மேற்கொண்ட போரில் தற்போது வரை இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது. உக்கரை நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று போரை தொடங்கிய ரஷ்யா தற்போது வரை தொடர்ந்து தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இதில் இரண்டு நாடுகளிலும் அதிக உயிர் பலிகள் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் மூத்த ராணுவ அதிகாரியாக இருக்கும் ஜென் மார்க், […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்போரால் 50 லட்சம் ஏக்கர் வனப்பகுதிகள் அழிப்பு…. உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு…!!!

உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் தங்கள் நாட்டில் சுமார் 50 லட்சம் ஏக்கர் பரப்பளவு கொண்ட காட்டுப்பகுதியில் அழிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா, கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்த மக்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும், உக்ரைன் நாட்டின் பல நகர்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி விட்டனர். இந்நிலையில், எகிப்தில் நடக்கும் காலநிலை மாற்றம் குறித்த […]

Categories
உலக செய்திகள்

“ஆயுதங்களை நாங்கள் வழங்கவில்லை”…. குற்றம் சாட்டிய அமெரிக்காவுக்கு…. பதிலடி கொடுத்த வடகொரியா….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரால் இருதரப்பிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் போருக்காக ரஷ்யாவிற்கு பீரங்கி குண்டுகளை வடகொரியா வழங்கியுள்ளது எனவும் இதற்கு ஆதாரங்கள் இருக்கின்றன எனவும் வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வடகொரிய பாதுகாப்பு அமைச்சரகம் கூறியதாவது “ரஷ்யாவுக்கு நாங்கள் ஆயுதங்களை வழங்கவில்லை. அதற்கான திட்டமும் எங்களிடம் இல்லை” என்று கூறியுள்ளது.

Categories
உலக செய்திகள்

“உடனடியாக இங்கிருந்து வெளியேறுங்க”…. உக்ரைன் ராணுவத்திற்கு உத்தரவிட்ட ரஷ்யா….!!

கெர்சன் நகரிலிருந்து தங்கள் இராணுவத்தை வெளியேறுமாறு ரஷ்யா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 9 மாதம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகள் ரஷ்ய இராணுவ படைகள்  வசம் கைப்பற்றியுள்ளன. இந்த சூழ்நிலையில் உக்ரைன் தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷ்ய ராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. அந்த நகரத்தில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா சென்ற ஜெய்சங்கர்..! மாஸ்க்கோவில் செம டிஸ்க்ஸ்… ஸ்டராங் ஆகும் இந்தியா- ரஷ்யா உறவு ..!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபின் முதன்முறையாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றுள்ளார். அங்கு நேற்று அவர் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அப்போது பேசிய ஜெய்சங்கர், இந்தியா – ரஷ்யா உறவு சீராகவும்,  காலத்தை கடந்தும் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த பேச்சுவார்த்தையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன். இதில் இரு தரப்பு ஒத்துழைப்பு, சர்வதேச நிலவரங்கள் பற்றிய எங்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைக்கிறதா இந்தியா?…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் பிரைஸ் இந்தியா ரஷ்யாவை சார்ந்திருப்பதை குறைத்துக் கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தினுடைய செய்தி தொடர்பாளராக இருக்கும் நெட் ப்ரைஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் மீது போர் மேற்கொண்டு வரும் ரஷ்யா ஆற்றலிலும் பாதுகாப்பு உதவியிலும் நம்பகத்திறன் உள்ள நாடு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் நாட்டின் நலனை இந்தியா கருத்தில் கொண்டிருக்கிறது. எனவே தான் ரஷ்ய நாட்டை அதிக சார்ந்திருப்பதை […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…. பக்முத் நகரில் தீவிர சண்டை…. பிரபல நாட்டு படைகள் தொடர் தாக்குதல்….!!!!!

பக்முத் நகரில் தீவிரமாக சண்டை நடந்து வருவதாக அந்நகர துணை மேயர் தகவல் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் டொனெட்ஸ்க் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பக்முத் மற்றும் அருகிலுள்ள அவ்திவ்கா நகரங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் தொடர்ந்து சண்டை  நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உக்ரைனிய துருப்புகள் உறுதியாக நிற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு முன்பு சுமார் 80 ஆயிரம் பேர் இந்நகரில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் இந்த படையெடுப்பு தொடங்கியதிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

எல்லாம் இவர்களின் வேலை தான்…. உக்ரைனில் அத்துமீரும் ரஷியா…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷிய படைகளிடமிருந்து தங்களது பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் உக்கிரைன்  இறங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா கடந்த 9 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலின் மூலம் உக்ரைனின்  பெரும்பாலான பகுதிகளை ரஷியா கைப்பற்றியுள்ளது. தற்போது உக்ரைனின்  தெற்கு பகுதி நகரமான கெர்சனுக்குள் புகுந்த ரஷிய ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். மேலும் அங்குள்ள வீடுகளை ஆக்கிரமித்து வருவதுடன் பெரும்பாலான பொருட்களையும் கொள்ளையடித்து வருகின்றனர். மேலும் பொது மக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாக உக்ரைன்  அரசு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு எங்களின் ஆதரவு தொடரும்…. உறுதியளித்த நாடுகள்…!!!

ரஷ்ய போரை எதிர்த்து போராடும் உக்ரைன் நாட்டிற்கு வழங்கி வரும் எங்களின் ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று அமெரிக்கா, ஜெர்மன் நாடுகள் உறுதி கூறியிருக்கின்றன. ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் ஸ்கால்ஸ், சீன நாட்டிற்கு சமீபத்தில் சென்றிருக்கிறார். அப்போது சீன அதிபர் ஜின்பிங் அவரை நேரடியாக பார்த்து பேசியுள்ளார். ரஷ்ய நாட்டின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இரண்டு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் ஜெர்மன் நாட்டின் அதிபரான ஓலப் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை உடனே கை விடுங்கள்…. எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி….!!!

உக்ரைன் மீது அணு ஆயுதம் பயன்படுத்தும் திட்டத்தை ரஷ்யா மொத்தமாக கைவிட வேண்டும் என நேரடி எச்சரிக்கை விடுத்த சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜேர்மன் சேன்ஸலர் Olaf Scholz-ஐ கட்டாயப்படுத்தியுள்ளார். மேலும், உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி திரும்ப பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான நிலைமைகளை சர்வதேச சமூகம் உருவாக்க வேண்டும். இதனை அடுத்து அணு ஆயுதங்களின் பயன்பாடு அல்லது அச்சுறுத்தலை எதிர்க்க வேண்டும் என […]

Categories
உலக செய்திகள்

விலங்குகளை கொன்று தின்ற ரஷ்யப்படையினர்…. காலியான பூங்கா… எங்கு தெரியுமா?…

உக்ரைன் நாட்டில் இருக்கும் விலங்குகள் பூங்காவில், ஒட்டகம், கங்காரு போன்ற விலங்குகளை கொன்று அவற்றை உண்டு ரஷ்ய வீரர்கள் உயிர் வாழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப் போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. ரஷ்யா கைப்பற்றிய தங்களின் பகுதிகளை உக்ரைன் படையினர் மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக இரண்டு தரப்பினருக்குமிடையே மோதல் வெடித்து பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருக்கும் டோனட்ஸ் நகரத்தை மீட்பதற்காக உக்ரைன் படை போராடி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… இடம்பெயர்ந்த 1.40 கோடி மக்கள்… அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐ.நா…!!!

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை ஐ.நா வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தமாக சுமார் பத்து கோடிக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக உள்ளார்கள் என்று கூறிய ஐ.நா அகதிகளுக்கான உயர் ஆணையராக இருக்கும் பிலிப்போ கிராண்டி தெரிவித்துள்ளார். நேற்று நடந்த ஐ.நா கூட்டத்தில் அவர் தெரிவித்ததாவது, கடந்த பிப்ரவரி மாதத்தில் உக்ரைனில் போர் தொடங்கியது. அப்போதிலிருந்து தற்போது வரை சுமார், உக்ரைன் நாட்டைச் சேர்ந்த 14 மில்லியன் […]

Categories

Tech |