Categories
உலக செய்திகள்

உக்கிரைனிலிருந்து வந்த அழகிக்காக…. மனைவியை கைவிட்ட கணவன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

உக்கிரனிலிருந்து அகதியாக வந்த பெண்ணுடன் காதல் ஏற்பட்டதில் தனது மனைவியும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டார் கணவர்.  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து லட்சக்கணகானவர்கள் பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக  குடியேறினர்.  உக்ரைனை சேர்ந்த சோபியா என்ற பெண் இங்கிலாந்து நாட்டிற்கு அகதியாக சென்றுள்ளார். இவருக்கு 22 வயதாகிறது. அவருக்கு பிராடுபோர்டில் வாழும் டோனி கார்நெட் அவரது மனைவியான லோர்னா தம்பதி தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள். இந்நிலையில் சோபியாவுக்கும் டோனிக்கும் […]

Categories

Tech |