Categories
உலக செய்திகள்

“இதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுங்க”…. அவதிப்படப்போகும் பல நாடுகள்…. உக்ரைன் அதிபரின் வலியுறுத்தல்….!!

உணவு பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டில் ஒடேசா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முக்கிய துறைமுகங்களை ரஷ்ய ராணுவ படைகள் கைப்பற்றி உள்ளதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது ” இரண்டாம் உலகப் போருக்குப் பின் முதல்முறையாக […]

Categories
உலக செய்திகள்

இவங்க அட்டகாசம் தாங்க முடியல…. மக்கள் பிரதிநிதிகளை கடத்தி சித்திரவதை…. உக்ரைன் அதிபர் வேதனை….!!!

ரஷ்ய படைகள் உக்ரைனின் தெற்கு பகுதிகளில் உள்ள மக்களை துன்புறுத்துவதாகவும், மக்கள் பிரதிநிதிகளை கடத்துவதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்தது. இதனால் ஆத்திரமடைந்த ரஷ்யா கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் தலைநகர் மரியுபோலை முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இதுமட்டுமின்றி கீவ் நகரில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் அந்நகரைச் சுற்றி ஆயிரக்கணக்கான உடல்கள் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

‘ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் இவர்களுக்கும் வேறுபாடு இல்லை’…. உக்ரைன் அதிபர் பகிரங்க பேச்சு….!!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை  ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி  இஸ்லாமிய தேச தீவிரவாதிகளுக்கும், ரஷ்யா படையினருக்கும் வேறுபாடு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் காணொளி மூலம் பேசியுள்ளார். அதில் “இந்தக் கூட்டத்தில் நான்  பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பேச வந்திருக்கிறேன். உக்ரைனில் உள்ள அப்பாவி பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்துள்ளனர். மேலும் பெண்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி […]

Categories
உலக செய்திகள்

சித்ரவதை செய்தும், உயிருடன் புதைத்தும் கொல்லப்பட்ட மக்கள்…. கசாப்பு கடைக்காரர்களாக மாறிய ரஷ்யா வீரர்கள்…. உக்ரைன் அதிபர் கண்டனம்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இருநாட்டு தூதர்களுக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் தனது தாக்குதல்கள் குறைக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைனை இரண்டாக பிறிக்கும் எண்ணத்தில் அந்நாட்டின் கிழக்கே ரஷ்யப் படைகள் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய கவனம் […]

Categories
உலக செய்திகள்

தற்காப்பு தாக்குதல் போதாது; தில்லா ஏறி அடிக்கணும் ஆயுத உதவி செய்யுங்க…. உலக நாடுகளுக்கு உக்ரைன் அதிபர் கோரிக்கை….!!!

உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்காக இஸ்தான்புல்லில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீர்மானத்தில் உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் உள்ளிட்ட நகரங்களில் தனது தாக்குதலை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யா தலைநகர் அருகே தனது தாக்குதலை அதிகப்படுத்தியது.இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

“உண்மையில் நோட்டா அமைப்பு பயப்படுகிறது”…. உக்ரைன் அதிபர் பகிரங்க பேட்டி….!!!

ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தனித்து விடப்பட்டு தனியாளாக போராடி வருகிறது. ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனை நோட்டு அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து படையெடுத்து வருகிறது. இந்த நிலையில் தனியாளாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் நோட்டா நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களது படைகளை களமிறக்கலாம்  என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நோட்டாவின் உறுப்பினராக உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் மற்ற உறுப்பினர் நாடுகள் ஆதரவு கரம் […]

Categories
உலக செய்திகள்

சும்மா விடாதிங்க….!! “நமது ரத்தத்திற்கு விலை தரப்போவது இல்லை”…. உக்ரைன் அதிபரின் ஆவேசம்….!!!

நமது ரத்தத்துக்காக ரஷ்யாவின் யூரோக்கள் மற்றும் டாலர்கள் கொடுக்கப்படுவது இல்லை என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இரு நாடுகளுக்கு இடையிலான போர் சுமார் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து அண்டை நாடுகளுக்கு தஞ்சம் அடைந்து வருகின்றனர். மேலும் இரு தரப்பிலும் பலத்த உயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் […]

Categories
உலக செய்திகள்

போர் நிறுத்தம் ஏற்படுமா….? ஜெலன்ஸ்கியை சந்திக்க மறுத்த புதின்….!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.  உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் வைத்து நேரில் பேச தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி […]

Categories
உலக செய்திகள்

யாரும் பயப்பட வேண்டாம்…. “பாதுகாப்பு வழிதடங்களை அதிகரிக்க முடிவு”…. உக்ரைன் அதிபரின் அறிவிப்பு….!!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்று வதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடும் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனில் உள்ள மக்களை வெளிநடப்பு செய்வதற்கு சுமி, கீவ் […]

Categories
உலக செய்திகள்

நோட்டா அமைப்புகள்…. “காலில் விழுந்து கெஞ்சும் நாடாக இருக்க மாட்டோம்”…. உக்ரைன் அதிபரின் ஆவேசம்….!!!

அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை நோட்டா அமைப்பில் சேர்த்துக் கொள்ள அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்து உள்ளது. இதனை தொடர்ந்து  அடுத்தகட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என தெரிகிறது. இந்த நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி உக்ரைனை நோட்டா அமைப்பில் சேர்த்துக் கொள்ள […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யா மீது போடப்பட்ட…. பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை…. உக்ரைன் அதிபர் அதிரடி பேச்சு….!!

ரஷ்ய நாட்டின் மீது போடப்பட்டுள்ள பொருளாதார தடைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது தொடர்ந்து போர் தொடுத்து வரும் ரஷ்ய நாட்டுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளதாவது, இந்த பொருளாதார தடைகள் போதுமானதாக இல்லை எனவும் மேலும் அதிக பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

‘நாங்கள் பலமாக இருக்கிறோம்…. எங்களை யாரும் உடைக்க முடியாது’….உக்ரைன் அதிபரின் அதிரடி உரை…!!!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாங்கள் பலமாக இருக்கிறோம் என்றும் எங்களை யாரும் உடைக்க முடியாது என்று கூறியுள்ளார். உக்ரைன்- ரஷ்யா இடையே நடக்கும் போரானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை எனவும் இந்த போரானது இன்னும் தொடரும் எனவும் ரஷ்ய பாதுகாப்புதுறை மந்திரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் காணொலி காட்சி மூலம் உரையாற்றியபோது கூறியதாவது, ரஷ்யா கார்கிவ் மத்திய சதுக்கத்தில் நடத்திய ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரின் தாக்கம்… அதிபரின் டுவிட்டர் பக்கம்…. தொடர்ந்து உயரும் எண்ணிக்கை….!!!

உக்ரைன் அதிபரின் டுவிட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கடந்த 4 நாட்களில் 3 மில்லியனாக அதிகரித்துள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையே கடுமையான போர் நெருக்கடிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் அதிபர், ஜெலன்ஸ்கியின் டுவிட்டர் பக்கத்தை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து, ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை என அதிகரித்துக் கொண்டே போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த போர் தொடங்குவதற்கு முன் உக்ரைன் அதிபரின் டுவிட்டர் கணக்கை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரு மில்லியனாக […]

Categories
உலக செய்திகள்

புதினிடம் போரை நிறுத்த வலியுறுத்தி…. ரஷிய மக்களிடம் வேண்டுகோள் விடுத்த உக்ரைன் அதிபர்….!!

உக்ரைனுக்காக போராட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளதாகவும், இதில் எங்களோடு கை கோருங்கள் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்ய மொழியில் பொதுமக்களிடம் உரையாற்றியுள்ளார். அவர் கூறியதாவது, ரஷ்யாவில் உள்ள அனைவரும் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று பேச தொடங்கி உள்ளார். தலைநகர் எங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நம் நாட்டைப் பாதுகாக்க நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக உள்ளோம். எனவே எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நாங்கள் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “பொருள் மற்றும் உயிரிழப்புகள்” கவலையளிக்கிறது…. ஜெலன்ஸ்கியிடம் கூறிய மோடி….!!

போரால் ஏற்பட்ட உயிரிழப்புகளும், பொருளிழப்புகளும் கவலையளிப்பதாக உக்ரேன் அதிபரிடம் தொலைபேசியில் மூலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உக்ரேன் மீது ரஷ்யா வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இருப்பினும் ரஷ்யா உக்ரேன் மீது ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதுமட்டுமின்றி தலைநகர் கீவையும் ரஷ்ய படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளார்கள். இந்நிலையில் இந்திய பிரதமர் மோடியிடம் உக்ரைன் அதிபர் […]

Categories

Tech |