Categories
உலக செய்திகள்

மனைவியை பிரிந்த பிரித்தானியர்…. உக்ரைன் அழகியுடன் ஓட்டம்…. அதிர்ச்சி சம்பவம்…..!!!!!

உக்ரைனில் இருந்து அகதியாகவந்த ஒரு அழகிய இளம்பெண்ணுக்காக 10 வருடங்கள் உடன் வாழ்ந்து 2 மகள்களையும் பெற்றுக்கொடுத்த மனைவியைக் கைவிட்டார் ஒரு பிரித்தானியர். உக்ரைனில் இருந்து அகதிகளாக வருவோருக்காக பிரித்தானியர்கள் தங்களது வீடுகளில் இடமளிக்க முன்வந்த சூழ்நிலையில், டோனி (Tony Garnett 29), லோர்னா (Lorna 28) என்ற தம்பதியினர், சோபியா (Sofiia Karkadym 22) என்ற உக்ரைனிய இளம்பெண்ணுக்கு தங்கள் வீட்டில் இடமளித்தார்கள். இந்நிலையில் டோனிக்கும், அப்பெண்ணுக்கும் காதல் பற்றிக் கொண்டது. 10 வருடங்கள் தம்பதியினர் […]

Categories

Tech |