Categories
உலக செய்திகள்

உக்ரைனின் பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைப்பு…. தீர்மானம் எடுத்த ஐ.நா….. இந்தியா, சீனா எதிர்ப்பு….!!

உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றது. உக்ரைன் நாட்டிலுள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் போன்ற நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோபின் கிரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிலுள்ள பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் எந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் […]

Categories

Tech |