Categories
உலக செய்திகள்

ரோந்து பணியில் இருந்த ரஷ்ய படகுகள்…. டிரோன் மூலம் அழித்த உக்ரைன்…. கருங்கடலில் பரபரப்பு….!!

கருங்கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரஷ்ய படகுகளை டிரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.  உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இரண்டு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று கருங்கடலில் பாம்பு தீவுக்கு நடுவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய படகுகளை துருக்கியில் தயாரிக்கப்பட்ட Bayraktar என்ற ட்ரோன் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன் ராணுவத்தின் மூத்த அதிகாரி வலேரி ஜலுஷ்னி கூறியதாவது ராப்டர் வகை படகுகளை தாக்கிய அழித்ததால் […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை”…. ரஷ்ய அதிபரின் அதிர்ச்சி தகவல்….!!

ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார்.    ரஷ்யா  உக்ரைன் மீது 10வது நாளாக முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில்  உக்ரைன் மீது ரஷ்ய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தவில்லை என்று அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஜெர்மன் அதிபர் ஒலாப் ஷோல்ஸை ரஷ்ய அதிபர் புதின் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். […]

Categories

Tech |