உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களின் கல்வி கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ” ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1387 பேர் இந்திய வங்கிகளில் கல்வி கடன் பெற்றுள்ளனர். அதில் 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு […]
Tag: உக்ரைன் நாடு
உக்ரைன் நாட்டின் மறுகட்டமைப்பு பணிக்காக ஜெர்மனி நிதியுதவி அளிக்கின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டாவது மாதங்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில் உக்ரேனின் மறுகட்டமைப்புக்காக அமெரிக்க டாலர்களில் 40 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜெர்மனி பொருளாதார வளர்ச்சித்துறை அமைச்சர் ஸ்வேன்யா தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் தாக்குதல் அபாயம் அதிகம் உள்ள நகரங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தாக்குதல் அபாயம் அற்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதால் அவர்களுக்கு குடியிருப்பு வசதிகள் மற்றும் மின் உற்பத்தி கட்டமைப்பு […]
பனிப்பொழிவால் உறைந்த தெருவை கடக்க முயன்ற 9 வயது சிறுமி 40 முறை வழுக்கி விழுந்துள்ளார். உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலை காரணமாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் வலுக்கும் தன்மையுடன் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு நடை பயணம் மேற்கொள்பவர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் உள்ள ஒரு தெருவை கடக்க முயன்ற 9 வயது பள்ளிச்சிறுமி 40 […]