போர் காரணமாக உக்ரைன் நாடு 45 சதவிகிதம் பொருளாதார வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 47வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக இந்த வருடம் உக்ரேனின் பொருளாதாரமானது 45 சதவிகிதம் வீழ்ச்சியடைந்ததாக உலக வங்கி கூறுகின்றது. மேலும் கிழக்கு ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசியா நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் ஏற்பட்டதை விட இந்த ஆண்டு பெரிய அளவில் பொருளாதார சேதம் ஏற்படும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. […]
Tag: உக்ரைன் நாட்டின்
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டுமெனில் உக்ரைன் நாட்டுடனான போரை நிறுத்த வேண்டும் என்று இங்கிலாந்து தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் மீது ஒரு மாதத்திற்கும் மேல் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை கண்டித்து மற்ற நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. அந்த வகையில் இங்கிலாந்தும் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான 5,100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கியதோடு அந்நாட்டின் தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் மீதும் பொருளாதார தடையை விதித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து வெளியுறவு […]
உக்ரைனில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிடங்கு அளிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் தலைநகரான கிவ்-க்கு அருகில் கலினிவ்கா என்ற பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இருக்கும் மிகப்பெரிய எண்ணெய் கிடங்கில் இருந்து மத்திய உக்ரைனில் உள்ள ஆயுத படைகளின் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று மாலை கடல் பகுதியில் இருந்து கப்பல் வழியாக காலிபர் ஏவுகணை முலம் தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். […]