Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டிற்கு…. இங்கிலாந்தின் புதிய பிரதமர் உதவுவார்…. நம்பிக்கை தெரிவித்த அதிபர் ஜெலென்ஸ்கி….!!

உக்ரைன் நாட்டின் உறுதியான  நட்பு நாடாக இங்கிலாந்து இருந்து வருகின்றது. உக்ரைன் நாட்டின் உறுதியான நட்பு நாடாக இங்கிலாந்திருந்து வருகின்றது. உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள், நிதி மற்றும் பயிற்சி போன்ற உதவிகளை இங்கிலாந்து வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனுக்கு இதுவரை 3 முறை நேரடியாக சென்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் நாட்டு மக்களுக்கு…. சுதந்திர தின வாழ்த்து செய்தி…. அனுப்பிய பிரபல நாட்டு மகாராணி….!!

உக்ரைன் மக்களுக்கு பிரித்தானிய மகாராணியார் தனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாடு நேற்று (24.8.2022), தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடியது. போருக்கு மத்தியிலும் தங்கள் சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் உக்ரைன் மக்களுக்கு பிரித்தானிய மகாராணியார் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.  24.8.2022, உக்ரைனுடைய சுதந்திர தினம் மட்டுமல்ல,  ரஷ்யா அநியாயமாக அந்நாட்டின்மீது போர் தொடுத்ததன் ஆறாவது மாத நினைவுநாளும்கூட!இந்நிலையில், உக்ரைனுக்கு அனுப்பியுள்ள சுதந்திர தின வாழ்த்துக்களுடன், உக்ரைன் மக்களுக்கு ஆறுதலான வார்த்தைகளையும் தெரிவித்துக்கொண்டுள்ளார் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனுக்கு புதிதாக…. 1 பில்லியன் டாலர் ஆயுத உதவி…. அமெரிக்கா அதிரடி அறிவிப்பு….!!

உக்ரைனுக்கு  புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க வழங்குவதாக அறிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்து  வருகின்றது. இந்நிலையில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா தொடர்ந்து நிதி உதவியும், ராணுவ உதவியும் வழங்கி வருகின்றது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு மேலும் புதிதாக 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய இராணுவ உதவியை அமெரிக்க அறிவித்துள்ளது. இதில் கூடுதல் ஹிமார்ஸ் சிஸ்டம் ஏவுகணைகளும் அடங்கும். இவை உக்ரேனிய […]

Categories
உலக செய்திகள்

சூப்பர் ஹிட் ஹீரோக்களால் குஷியான உக்ரைனிய சுட்டிக் குழந்தைகள்….!! சுவாரஸ்சிய தகவல் இதோ….!!

போரினால் சோகத்தில் இருந்த உக்ரைனிய குழந்தைகளுடன் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்ற ஹீரோக்கள் விளையாடி வருகின்றனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 32- வது  நாளாக நீடித்து வருகிறது. மேலும் கிவ், கார்கிவ், மரியுபோல் போன்ற நகரங்களை சுற்றி வளைத்த ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதனைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவ படைகள் ஆங்காங்கே குண்டுகள் வீசிக் கொண்டு இருப்பதால் உக்ரேனிய மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள […]

Categories

Tech |