Categories
உலக செய்திகள்

நாங்களும் ரெடி… “போர் பயிற்சியில் பெண்கள்”… உக்ரைன் மேல கைய வச்சா அவ்வளவுதான்… எச்சரிக்கும் ஜோ பைடன்..!!

உக்ரைன் நாட்டு பெண்கள் ரஷ்யா தாக்குதலிலிருந்து தங்கள் நாட்டை காப்பாற்ற போர் பயிற்சியில் ஈடுபட்டு வருவது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது . அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில்  உக்ரைன் நாட்டை சேர்க்கும் எதிர்ப்பு வலுத்து வருவதால் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படைகளை குவித்துள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டை காக்க உக்ரைன் நாட்டு பெண்கள் போர் பயிற்சி பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து நவீன துப்பாக்கி சுடும் பயிற்சிகளில் […]

Categories

Tech |