Categories
உலக செய்திகள்

போருக்கு மத்தியில் உக்ரைன் பயணம்…. பிரபல நடிகையின் செயல்…. வெளியான புகைப்படம்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே 67வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் ஐ.நா. அகதிகளுக்கான முகமையின் தூதரும், பிரபல அமெரிக்க நடிகையுமான ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனின் லிவிவ் நகர வீதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஏஞ்சலினா பார்வையிட்டுள்ளார். மேலும் உக்ரைன்-ரஷ்யா போரால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் மற்றும் குழந்தைகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஏஞ்சலினா ஜோலி மருத்துவமனைக்கு சென்று வெடிகுண்டு தாக்குதலில் காயமடைந்துள்ள குழந்தைகளை பார்த்து […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனுக்கு போற ஐடியா இல்ல”…. பைடனின் நிலை இதுதான்…. வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல்….!!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நேர்காணலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வருவார் என நான் நினைக்கிறேன். இருப்பினும் அது அவருடைய பாதுகாப்பு நிலைமை மற்றும் சுய முடிவை பொறுத்தது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் ஜோ பைடனிடம் உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை […]

Categories

Tech |