Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. ஆக்கிரமிப்பு பகுதிகளில்…. வலுக்கும் எதிர்ப்பு….!!

உக்ரைனில் ரஷ்ய ராணுவ படைகள்  ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் அந்நாட்டிற்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது. உக்ரைன் ரஷ்யா இடையிலான  போர் தொடர்ந்து ஐந்து மாதங்களாக நீடித்து கொண்டு வருகின்றது. இந்த போரில் ரஷ்ய ராணுவ படைகள் உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ளன. அதே வேளையில் உக்ரைன் ராணுவம் ரஷ்ய ராணுவ படைகளை  எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றது. இதனால் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே வருகின்றது. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ராணுவ படைகள்  ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு […]

Categories

Tech |