உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போரில் நடுநிலை வகிப்பதாக சீன வெளியுறவு மந்திரி கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவிற்கு, சீனா ஆதரவளிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் தலைநகரான பிஜிங்கில் நடந்த ஒரு நிகழ்வில் அந்நாட்டின் வெளியுறவு மந்திரியாக இருக்கும் வாங் யி தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டின் சூழலைப் பொறுத்தவரை ஒருவருக்கு ஆதரவாக இயங்காமல், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றி […]
Tag: உக்ரைன் போர்
உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பற்றி பேசிய போது போப் பிரான்சிஸ் கண் கலங்கி அழுதது, காண்போரை கலங்கச் செய்துள்ளது. இத்தாலியின் தலைநகரான ரோமிற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் யாத்திரைக்காக சென்றிருக்கிறார். அப்போது உக்ரைன் நாட்டு மக்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. அதன்பின், மக்கள் முன்னிலையில் உரை நடத்தியிருக்கிறார். அதற்கு பிறகு, உக்ரைனியர்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் துன்பங்கள் பற்றி பேசினார். திடீரென்று அமைதியான அவர், கண்ணீர் விட்டு அழுது விட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் பேச்சை […]
கொரோனா தொற்றின் 3வது அலையை கடந்து உலகப் பொருளாதாரம் இயல்புநிலைக்கு வரவிருந்த சூழ்நிலையில், திடீரென்று ஏற்பட்ட உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக புது சவால்கள் எழுந்துள்ளது. இதன் காரணமாக உலகம் தீவிரமான உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியை எதிா்கொண்டு இருக்கிறது என இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா். ஆா்பிஐ-ன் பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சித் துறையின் வருடாந்திர கூட்டம் ஹைதராபாத்தில் நடந்தது. இவற்றில் சக்திகாந்த தாஸ் தொடக்க உரை ஆற்றினாா். அப்போது அவா் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் சுமார் 6 மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினுக்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியது. இதற்கிடையில் போர் துவங்கிய சமயத்தில் ரஷ்யா முழுவதும் பெரியளவில் போராட்டங்கள் வெடித்தது. இருப்பினும் அந்த போராட்டம் இரும்புகரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. இந்நிலையில் உக்ரைன் போருக்கு பின் ரஷ்ய மக்களிடம் புதினின் செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி தனியார் அறக்கட்டளை நிறுவனம் ஒன்று கருத்துகணிப்பு நடத்தியது. இவற்றில் 77 % […]
அமெரிக்க நாட்டில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு மக்கள் உணவுப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் மற்றும் உக்ரைன் நாட்டில் ரஷ்யா மேற்கொள்ளும் போர் போன்ற காரணங்களால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பாதிப்புகள் ஏற்படுகிறது. அதன்படி, அமெரிக்க நாட்டில் கடந்த 1981 ஆம் வருடத்திற்கு பின் முதல் தடவையாக உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. மேலும், எரிபொருள் விளையும் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது […]
ஜெர்மன் பிரதமர், உக்ரைனில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர ஒரு ஆலோசனை கூறியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தொடர்ந்து சுமார் 115-ஆம் நாளாக போர் மேற்கொண்டு வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஜெர்மன் நாட்டின் பிரதமரான ஒலப் ஸ்கோல்ஸ் தெரிவித்ததாவது, உக்ரைன் நாட்டில் நடக்கும் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொள்வது அவசியம். உக்ரேன் நாட்டில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பிரான்ஸ் நாட்டின் […]
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இன்று ரஷ்யா மீது உக்ரைனை நடத்தி வரும் தாக்குதலின் 100 வது நாள் ஆகும். இந்த தொடர் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் 20% பகுதி ரஷிய அரசின் வசம் சென்று விட்டதாக உக்ரைன் நாட்டின் அதிபர் விளாடிமிர் தெரிவித்துள்ளார். நேட்டோ கூட்டமைப்பில் சேருவதை தடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகின்றது. இதில் உக்ரைன் நாட்டின் […]
உலக பொருளாதாரத்தின் நிலை தொடர்பான அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறை வெளியிட்டிருக்கிறது. ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, உக்ரைனில் நடக்கும் போர் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் உலகளவில் 3.1% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரி மாதத்தில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும் குறைவாக இருக்கிறது. இதேபோன்று இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.4% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரியில் […]
ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு கடுமையாக பணவீக்கம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்திருப்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள்களின் விலையானது வெகுவாக அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. மேலும், பொருளாதாரம் பாதிப்படையக்கூடிய நிலை பல நாடுகளில் உண்டாகியிருக்கிறது. இதில், முக்கியமாக ஜெர்மன் நாட்டில் கடந்த 40 வருடங்களில் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்திருக்கிறது. அந்நாட்டில் கடந்த மாதத்தில் எரிபொருளின் விலையானது 35.3%-ஆக அதிகரித்திருக்கிறது. […]
வலிமையான நாடு என்று கருதப்படும் ரஷ்யா எளிதாக உக்ரைனை வென்று விடலாம் என எண்ணி அந்நாட்டுக்குள் ஊடுருவ, உக்ரைன் எதிர்பார்க்க முடியாத எதிர்ப்பைக் காட்டியது. அதாவது ஏராளமான படைவீரர்கள், போர் வாகனங்கள், முக்கியமான தளபதிகள் என கடுமையான இழப்பை ரஷ்யா சந்தித்தது. அது வெறும் இழப்பு மட்டும் அல்ல, தான் ஒரு வலிமையான நாடு, பெரியநாடு என்ற திமிரில் ஆணவமாக போரைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக அரங்கில் பெரும் அவமானமே பரிசாகக் கிடைத்தது. ஆகவே தன்மானப் பிரச்சினையாகிவிட்ட […]
உக்ரைனில் இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க படும் மத்திய வெளியுறவுத்துறை துணைஅமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத் துறை துணை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு துறை அமைச்சர் “உக்ரைனில் இருந்து இதுவரை 22,500 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் உக்ரைனில் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும், அவர்களில் சிலர் நாடு திரும்ப ஆசைப்படுகின்றனர். மேலும் அவர்களை மீட்க இந்திய […]
உக்ரைனின் வேண்டுகோள் ஹங்கேரி நாட்டின் நலனுக்கு எதிரானவை என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 32வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாமிர் ஜெலன்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதங்களை வழங்குங்கள். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்று ஹங்கேரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் உக்ரைன் அதிபரின் வேண்டுகோளுக்கு ஹங்கேரி நாடு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் பிரதமர் விக்டர் […]
உக்ரைனுக்கு ஆயுதங்கள் தர மறுத்த ஹிங்கேரி பிரதமர். ரஷ்யா உக்ரைன் மீது 31வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இது தொடர்பாக இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள். இன்று மார்ச் 26 ஆம் தேதி அதிகாலை 1.52 மணி அளவில் உக்ரைனின் தலைநகர் ஹர்சன் நகரை கைப்பற்றிய ரஷ்யாவிடம் இருந்து மீண்டும் தங்கள் வசம் கொண்டுவர உக்ரைன் போராடி வருகிறது. இதனைத் தொடர்ந்து அதிபர் புதின் ரஷ்யாவுக்கு எதிரான வதந்திகளை பரப்பு பவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறை […]
உக்ரைன் மிதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் அமெரிக்கா ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்த கட்டுப்பாடு போடா உள்ளதாக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் 120 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை ரஷ்ய […]
ரஷ்யாவிற்கு எதிராக இன்று போராட்டம் நடத்துங்கள் என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 29வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகளில் சில இடங்களில் ரஷ்யாவிற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக உலக அளவில் உள்ள மக்கள் போராட்டம் நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் […]
உக்ரைனின் தலைநகரம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு, தண்ணீருக்கு வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படும் என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மனிதாபிமான நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு இந்தியாவின் விமானிகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து 20 எம்பிக்கள் அதிபர் ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் “உக்ரைனின் தலைநகரம் உட்பட பல இடங்களில் வரும் நாட்களில் உணவு, […]
ரஷ்யா உக்ரைன் மீது 26வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதுவரை நடந்த இந்த போர் தொடர்பாக முக்கிய நிகழ்வுகள் இன்று. உக்ரைனில் துணை பிரதமர் இரினா வெரேஷ்சுக் கூறியதாவது, “மொத்தம் 7 ஆயிரத்து 295 பேர் மனிதாபிமான தாழ்வாரங்கள் திட்டமிட்ட 7 வழித்தடங்களில் 4 வழித்தடங்கள் மூலம் உக்ரைன் நகரங்களிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மரியுபோலில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு உக்ரைன் அரசு கிட்டத்தட்ட 50 பஸ்கள் இன்று அனுப்பி […]
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் உள்ள தனது குதிரைகளை பத்திரமாக மீட்ட பெண். உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் கீவ் நகரைச் சுற்றிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எஸ்டோனியாவில் வசித்து வரும் கீவ் நகரைச் சேர்ந்தவர் மாஷா லெபிமோவா. இவர் உக்ரைனில் தனது சொந்த வீட்டில் வாஷ்யா என்று குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ரஷ்ய படைகள் கீவ் நகரை சுற்றி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தனது […]
ரஷ்யா உக்ரைனில் கின்சல் ஏவியேஷன் ஏவுகணை கொண்டு விமான வெடிமருந்து கிடங்குகள் மற்றும் ஏவுகணைகளை அளிதுள்ளதாக ரஷ்யா பாதுகப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை உக்ரைனில் மேற்கே உள்ள ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்கை அளிக்க தனது புதிய கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை முதன்முறையாக பயன்படுத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புதின் கடந்த 2018 ஆம் ஆண்டு தேசிய உரையில் வெளியிட்ட […]
உக்ரைன் சேர்ந்த பாட்டி தனது தாய் நாட்டை காப்பாற்றுவதற்காக ராணுவத்தில் சேர முன்வந்தார். ரஷ்யா உக்ரைன் மீது 24 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினால் 600 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,000கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக போராடுவதற்கு உக்ரைனில் உள்ள 98 வயதான பாட்டி ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார். இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக பங்கேற்ற ஒரு போர் வீரர் ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா […]
உக்ரைனில் உள்ள தனது தூதரகத்தை மூட உள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் 3 வாரத்தை கடந்துள்ள நிலையில் ரஷ்ய படைகள் தனது தாக்குதலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தென் கொரியா உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவதால் தங்கள் நாட்டு தூதரகத்தை உக்ரைனின் மேற்கே உள்ள லிவ் நகரத்தில் உள்ள தங்கள் நாட்டு தூதரகத்தை மூட உள்ளதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
ரஷ்யாவைச் சேர்ந்த 9 ராணுவ வீரர்கள் உக்ரைன் வீரர்களிடம் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். ரஷ்யா உக்ரைன் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையில் கடந்த வாரம் உக்ரைனின் மெலிட்டோபோல் நகரை ரஷ்யா கைப்பற்றியது. பின்னர் அந்நகரத்தின் மேயர் இவான் பெடரோவைச் சிறைபிடித்து சென்றது. இதனைத் தொடர்ந்து அவரை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது பேச்சுவார்த்தையில் உக்ரைன் சிறைப்பிடித்த ரஷ்ய ராணுவ வீரர்களை விடுவிக்க ரஷ்யா வேண்டுகோள் விடுத்தது. இந்த நிலையில் இன்டர்பேக்ஸ் பத்திரிகையாளர் நிறுவனம் ரஷ்யாவைச் […]
உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பிரபல நடிகை பலி. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகை உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “கீவ் குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் […]
உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் போரினை நிறுத்த முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கீவ் நகரின் வெளியே உக்ரைனின் தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் பியர் ஜாக்ர்ஸெவஸ்கி உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தனியார் பத்திரிகையாளர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சூசான் ஸ்காட் கூறியதாவது. “கடந்த பிப்ரவரி மாதம் முதல் […]
ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் லாபத்தை உக்ரைனுக்கு வழங்க போவதாக ஃபைசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் ரஷ்யாவில் உள்ள அமெரிக்க மருத்துவ நிறுவனம் தனது லாபத்தை உக்ரைனுக்கு வழங்குவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இந்த அறிக்கையில்” ரஷ்யாவில் புதிய மருத்துவ சோதனைகள் மற்றும் அதற்காக புதிய ஆள் சேர்ப்பு போன்ற நடவடிக்கைகளை நிறுத்த உள்ளம். ஆனால் ரஷ்யாவிற்கு மருந்து வழங்குவதை நிறுத்த போவதில்லை. மேலும் உக்ரைன் மனிதாபிமான […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிபர் புதின் சந்திக்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வரும் நிலையில் இந்தப் போரினை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் இறங்கியுள்ளார். இது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ரஷ்ய அதிபர் புதினை இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் நகரில் வைத்து நேரில் பேச தயாராக இருப்பதாக அதிபர் ஜெலன்ஸ்கி […]
ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து அதனை வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு ஆயுதங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சீனாவிடமிருந்து வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரஷ்யா உக்ரைனில் போர் தொடங்கி மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் சில வகையான ஆயுதங்கள் இல்லாமல் இருக்கிறது. மேலும் அமெரிக்கா ரஷ்யாவுக்கு […]
கீவ் நகரை ரஷ்ய படைகள் எந்த நேரத்திலும் நெருங்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 18 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய படைகள் கீவ் நகரிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் அடுத்த சில நாட்களில் தலைநகரை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஞாயிறுகிழமை அன்று தேவாலயங்களில் நடைபெற்ற திருப்பலியில் மக்களும், ராணுவத்தினரும் கலந்து கொண்டனர். […]
38,000 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை ரஷ்யா இழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 19 வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய ராணுவத்தின் 58 போர் விமானங்கள், 83 ஹெலிகாப்டர்கள், 363 பீரங்கிகள் என மொத்தம் 2, 593 தளவாடங்களை உக்ரைன் அளித்துள்ளதாக போர்ப்ஸ் செய்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவிற்கு இதனால் 18 ஆயிரத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் தண்ணீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்த போது ஒரே நாளில் அந்நாட்டை வீழ்த்திவிடலாம் என்று எதிர்பார்த்திருந்தது. ஆனால் உக்ரைன் தலைநகரங்களை கைப்பற்ற முடியாமல் இரண்டு வாரங்களுக்கு மேல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றனர். இதற்கு காரணம் ரஷ்ய ராணுவம் மற்றும் விமான படைகளுக்கு இடையே பொதுவான […]
உக்ரைனுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் தலையிட வேண்டும் என்று ரஷ்ய செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரில் அமெரிக்காவும் நோட்டாவும் செயல்பட வேண்டும் என்று ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனுக்கு அமெரிக்காவும், நோட்டாவும் ஒன்றும் செய்யாது என்று தெரியும். இதனால் புதினுக்கு ஒன்றன்பின் ஒன்றாக பச்சை […]
குழந்தைகளின் நலனை கருதி கடவுளின் பெயரில் போரை நிறுத்துங்கள் என்று போப் ஆண்டவர் ரஷ்யாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 18-வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் ஐக்கிய நாடுகள் இந்தப் போரினை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் கோரிக்கை விடுத்திருந்தது. இததைத் தொடர்ந்து போப் ஆண்டவரும் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் ரஷ்யா அதனை ஏற்க […]
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்று வதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடும் போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களை பத்திரமாக வெளியேற்றுவதற்காக மேலும் ஆறு பாதுகாப்பு வழிதடங்கள் உருவாக உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “உக்ரைனில் உள்ள மக்களை வெளிநடப்பு செய்வதற்கு சுமி, கீவ் […]
உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நிறுவனங்கள் தனது உற்பத்தியை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் சோனி நிறுவனம் வீடியோ கேம் பிரியர்கலால் விரும்பி விளையாடப்படும் பிளே ஸ்டேஷன் -5 கன்சோல்களை ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் உலகின் இரண்டாவது பெரிய பீர் நிறுவனமான ஹெனிகென் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவின் 8,400 […]
ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடும் என்று அமெரிக்க கருவூல செயலாளர் தெரிவித்துள்ளார் . உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் மரியுபோல் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் மருத்துவமனை மற்றும் பிரசவ வார்டுகள் உள்ளிட்டவை கடுமையாக சேத மடைந்து உள்ளன. இதனைத் தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் […]
ரஷ்யாவின் இந்த போர் நடவடிக்கையால் உக்ரைனை ஒரு பொழுதும் தோற்கடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது 14வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனும் ரஷ்யாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவால் உக்ரைனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என்று வெள்ளை மாளிகையில் […]
ரஷ்ய அரசு விலைவாசி ஏற்றத்தால் பல்வேறு பொருட்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய படைகள் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவும் உக்ரைன் மீது அணு குண்டுகளை தயாரிப்பதாக புதிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் […]
உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்று வரும் போர் அந்த இரு நாடுகள் தவிர உலக நாடுகள் பலவற்றிற்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் உக்ரேனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது. ஏற்கனவே இந்திய மாணவர்கள் சிலர் உயிரிழந்த நிலையில் எதிர்க் கட்சிகளும் பொதுமக்களும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் அரசு தீவிரம் காட்ட வேண்டுமென அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உக்ரைனில் சிக்கியுள்ள […]
ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசின் ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டு விட்டாலும் இன்னும் ஏராளமானோர் அங்கு உள்ளனர். இதனைத் தொடர்ந்து உக்ரைனில் இருந்து இந்தியர்கள் இதுவரை 21,000க்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு தெரிவித்ததாவது, “ஆப்ரேஷன் கங்கா” திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட 63 விமானங்கள் மூலம் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பி உள்ளதாகவும், […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் உக்ரைனுக்கு மருத்துவ படிக்க சென்ற ஏராளமான இந்திய மாணவர்கள் தூதரகத்தின் உதவியால் இந்தியாவிற்கு திரும்பி வருகின்றனர். இந்தநிலையில் இன்று தென்காசி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த 5 மாணவ, மாணவிகள் விமானம் மூலம் தூத்துக்குடி வந்து சேர்ந்து அங்கிருந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதா (21), தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சேர்ந்த சிவ சுந்தரபாண்டியன் (22), மற்றும் கோவில்பட்டியை சேர்ந்த ஹரினி […]
மேற்கிந்திய நாடுகள் தான் உக்ரைன் உடனான மோதலுக்கு காரணம் என்று பெலாரஸ் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவிற்கு பெலாரஸ் ஆதரவு அளித்து வருகிறது. இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புதினை பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் 2 மணி நேரம் பேசியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் மேற்கத்திய நாடுகளின் அழுத்தம் மற்றும் […]
கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பால் பெட்ரோல் டீசலின் விலையும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகில் சவுதி அரேபியாவுக்கு அடுத்து கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா உள்ளது. இங்கு தினமும் 1.10 கோடி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 10 சதவீத அளவுக்கு ரஷ்யாவின் பங்கு உள்ளது. மேலும் சீனா தினமும் 16 லட்சம் பேரால், கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால் தற்போது உக்ரைன் போர் […]
உக்ரைன் போர் காரணமாக பங்குச் சந்தையில் நஷ்டம் ஏற்பட்டு கடனை அடைக்க முடியாமல் தம்பதியினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தெப்பக்குளம் பழைய குயவர்பாளையம் பச்சரிசி கார தோப்பு பகுதியில் நாகராஜன்(46) என்பவர் வசித்து வருகின்றார். இவர் மனைவி லாவண்யா(34). இந்த தம்பதியினருக்கு ரக்ஷிதா(15)என்ற மகளும், அர்ஜுன் (13)என்ற மகனும் உள்ளார்கள். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து லட்சக்கணக்கில் முதலீடு செய்து வந்துள்ளார். இந்நிலையில் பங்குச் சந்தையில் முதலீடுவதற்காக […]
உக்ரைன்- ரஷ்யா போரின் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 110 டாலராக அதிகரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகளின் தாக்குதலானது நேற்றுடன் 7-வது நாளாக நீடித்துள்ளது. இந்நிலையில் இப்போரின் தாக்கம் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இப்போரின் தொடக்கத்திலேயே சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது. இதனை அடுத்து கச்சா எண்ணெயின் விலை, போருக்கு முன்பு வரை 94 டாலராக இருந்த நிலையில், தற்போது […]
உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே அனல்பறக்கும் யுத்தம் நடந்து கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டு பெண்ணை ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தத் திருமணம் வித்தியாசமாக நடைபெற்றது. ஏனெனில் திருமணத்திற்கு மணமக்களை வாழ்த்த வந்த அனைவரும் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் உக்ரைன் போர் நிற்க வேண்டும் என்று நினைத்து மனதார வேண்டிக் கொண்டனர். இவர்களது திருமணம் உக்ரேனில் வைத்து இந்திய முறைப்படி மாப்பிள்ளை பிரதீக் மல்லிகார்ஜூன ராவ் தாலி கட்டி லியுபோவை மனைவியாக […]
உக்ரைனில் தொடர்ந்து 5-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் பல்வேறு மீட்பு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 5 விமானங்கள் ரூமானியவில் இருந்து இந்தியர்களை மீட்டு வந்துள்ளது. எனினும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இந்நிலையில் உக்ரைனின் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக […]
உக்ரைன் போரை தடுத்து நிறுத்துவதற்கு ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டதில் அமீரகம் வலியுறுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 3வது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரைன் நாட்டு மக்கள் போரின் காரணத்தினால் அருகிலுள்ள நாடுகளுக்கு எல்லைப் பகுதி வழியாக சென்று வருகின்றனர். இதனால் உக்ரைனில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமீரகத்தின் நிரந்தரப் […]
உக்ரேன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு எதிரான தீர்மானதை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முந்தினம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை ரஷ்யா தனது மறுப்புரிமையை பயன்படுத்தி தடுத்து நிறுத்தியது. இதனை தொடர்ந்து நிபுணர்களிடம் ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பேசியுள்ளார். அப்போது அவர் உக்ரேன் ரஷ்யா போரை முடிவுக்கு […]