Categories
உலக செய்திகள்

அப்பாடி…. “தற்காலிகமாக போர் நிறுத்தம்”…. ரஷ்யாவின் அதிரடி அறிவிப்பு….!!!

உக்ரைனின் முக்கியமான நகரங்களில் ரஷ்யா தாக்குதலை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 21 ஆம் நூற்றாண்டில் இதுவரை கண்டிராத உக்கிரப் போராக மாறி வருகிறது. இதனை தொடர்ந்து ராணுவ கட்டமைப்புகளை தகர்க்க தான் நடவடிக்கை என்று சொல்லிக் கொண்ட ரஷ்யா தற்போது குடியிருப்புகள், ஆஸ்பத்திரிகள், பள்ளிகள் மற்றும் முக்கிய நகரங்களை சின்னா பின்னமாக்கி சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் வழக்கு எதிர்கொள்ளும் நிலையை தேடிக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடந்த போரில் 15 […]

Categories

Tech |