உக்ரைனிய கடவுச் சீட்டு வைத்து இருக்கும் மக்கள் ரஷ்யாவில் குடியேறவும் காலவரை இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கும் அரசாணைக்கு விளாடிமிர்புடின் கையெழுத்திட்டு இருக்கிறார். இது புது தொடக்கம் என குறிப்பிட்டுள்ள விளாடிமிர்புடின், உக்ரைனிய மக்களின் வாழ்க்கையை எளிதாக்கும் முயற்சி இது எனவும் தெரிவித்துள்ளார். இதுவரையிலும் உக்ரைனியர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள 180 தினங்களுக்குள் அதிகபட்சமாக 90 நாட்கள் மட்டுமே ரஷ்யாவில் தங்கமுடியும். நீண்டகாலம் தங்க (அல்லது) வேலை செய்ய ஒருவர் சிறப்பு அங்கீகாரம் அல்லது பணி அனுமதி பெற வேண்டும். […]
Tag: உக்ரைன் மக்கள்
உக்ரைன் மக்கள் அனைவரும் வருகிற வாரத்தில் அதிக எச்சரிக்கையுடன் விழிப்புடன் இருக்குமாறு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். உக்ரைனியர்கள் தங்களது நாட்டின் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், கிரிமியா பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட புது குண்டுவெடிப்புகள் மற்றும் அங்குள்ள அணுமின்நிலையத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு ஏவுகணை தாக்குதலில் பொதுமக்கள் 12 பேர் காயமடைந்தனர். பிவ்டெனுக் ரைன்ஸ்க் அணுமின் நிலையத்தில் நேற்று நடைபெற்ற ரஷ்ய ஏவுகணை தாக்குதல் மற்றும் உக்ரைனின் மிகப் பெரிய ஜாபோரிஜியா […]
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரியங்காசோப்ரா. இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்களில் ஒருவராக நடிகை பிரியங்கா சோப்ராவையும் போர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்து இருந்தது. சென்ற 2018 ஆம் வருடம் பாடகர் நிக் ஜோனாசை, பிரியங்கா சோப்ரா திருமணம் செய்துகொண்டார். இதில் பிரியங்காசோப்ரா நடிப்பது மட்டுமின்றி யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் செயல்பட்டு வருகிறார். அண்மையில் உக்ரைன்-ரஷ்யா […]
ரஷ்யப்படை வீரர்களை எதிர்கொள்வதற்காக புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள உக்ரைன் வீரர்கள் நூற்றுக்கணக்கானோர் பயிற்சி பெறுவதற்காக பிரித்தானியா வந்துள்ளார்கள். ஒரு நாட்டின் மீது ஆக்ரோஷமாக போர் தொடுத்த புடினே, போர் செய்தே தீருவேன் என அடம்பிடித்துக் கொண்டிருக்கும் போது தங்களது தாய்நாட்டைக் காக்கப் போரிடும் உக்ரைனியர்கள் மட்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன..? புடினுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று உக்ரைனும் புதியதாக வீரர்களை களமிறக்கிக் கொண்டிருக்கிறது. எனினும் போரிட பயிற்சி வேண்டுமே. ஆகவே அவர்களுக்கு பிரித்தானியாவானது பயிற்சியளிக்க […]
ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கலை ஆயுத திருவிழாவில் உக்ரைன் மக்கள், டேட்டூ மூலமாக தங்கள் தாய்நாட்டின் மீது இருக்கும் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இந்த விழாவானது கடந்த வாரம் சனிக்கிழமை ஒரு தொழிற்சாலையில் நடந்திருக்கிறது. VIDEO: From odes to embattled […]
ரஷ்யா, சுமார் 5 லட்சம் உக்ரைன் மக்களை வற்புறுத்தி ரஷ்ய நாட்டின் ஒரு தொலை தூர பகுதிக்கு அனுப்பியிருப்பதாகவும் அங்கிருந்து அவர்கள் வெளியேற தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரேன் நாட்டிற்கான ஐ.நா அமைப்பின் நிரந்தர பிரதிநிதியான Sergiy Kyslytsya, ஒரு லட்சத்து 20 ஆயிரம் சிறுவர்கள் உட்பட 5,00,000 உக்ரைன் மக்களை ரஷ்யா கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அவ்வாறு, உக்ரைன் மக்கள் அனுப்பி வைக்கப்பட்ட இடங்களில் Sakhalin என்ற தீவும் இருக்கிறது. ஒரு மிகப்பெரிய சிறை […]
ரஷ்யா, உக்ரைன் மீது 52ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் உக்ரைனில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் போர் தொடர்ந்து நடந்து வரும் சூழலில் உக்ரைன் படைகள் ரஷ்யாவின் எல்லையோர கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம், உக்ரைனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் […]
உக்ரைன் மக்கள் அமீரகத்துக்கு விசா இல்லாமல் வரலாம் என்று வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மக்கள் விசா இல்லாமல் நேரடியாக அமீரகத்திற்கு வரலாம் என்று வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தூதரக ஆலோசனை பிரிவின் உதவி செயலாளர் பைசல் லுட்பி கூறியதாவது. “உக்ரேன் மக்கள் வருகை குறித்து புதன்கிழமை இரவு சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் […]
உக்ரைனில் சரணடைந்த ரஷ்யா வீரர்களுக்கு உணவு டீ, உணவு கொடுத்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 8-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடந்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. மேலும் இந்த மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் கீவ் நகர் அருகே ரஷ்ய வீரர்கள் சிலர் தனது ஆயுதங்களை கைவிட்டு உக்ரைன் வீரர்களிடம் சரணடைந்தனர். Remarkable video circulating on Telegram. Ukrainians gave a […]
நடிகை எமி ஜாக்ஸன் உக்ரைனில் உள்ள மக்கள் குறித்தும் பச்சிளம் குழந்தைகளின் நிலைமையை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் எமி ஜாக்ஸன். இவர் தமிழில் தாண்டவம், தங்கமகன், மதராசபட்டினம், தெறி, கெத்து ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் உக்ரைன் ரஷ்யா போர் குறித்தும், மேலும் அங்கிருக்கும் மக்கள் கஷ்டப்படுவது மற்றும் போதிய […]
உக்ரைன் நாட்டு மக்களுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக இங்கிலாந்து அதிபர் வில்லியம் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்த ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றன. இதனால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனை தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாக நேற்று முழு வீச்சில் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் […]