Categories
உலக செய்திகள்

உக்ரைன் கோர்ட்டில் போர்க்குற்ற விசாரணை….11 ஆண்டுகள் சிறை….வெளியான அதிரடி தீர்ப்பு….!!!!

உக்ரைன் நாட்டில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 2-ரஷிய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மத்திய உக்ரைனில் உள்ள ஒரு கோர்ட்டில், ரஷிய வீரர்கள் இருவர் மீதும், வடகிழக்கு கார்கிவ் பகுதியில் உள்ள 2-கிராமங்கள் மீது கிராட் என்ற ஏவுகணைகளை வீசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஷிய படைவீரர்களின் சார்பில் உக்ரேனிய வழக்கறிஞர்கள் வாதம் செய்துள்ளார்கள். அப்போது அவர் கூறியுள்ளதாவது, அந்த  படைவீரர்கள் இருவரும் ரஷிய ரணுவத்தின் கட்டளைகளைப் பின்பற்றி, நிர்ப்பந்தத்தின் அடிப்படையில்  செயல்பட்டனர் […]

Categories
உலக செய்திகள்

உலகம் முழுவதும் இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…. முதன் முறையாக….இத்தனை கோடி உயர்வா!….வெளியான ஷாக் நியூஸ்….!!!!

உலகம் முழுவதும் போர், வன்முறை, மனித உரிமை மீறல்கள், பொருளாதாரம் போன்ற பல்வேறு பிரச்சனைகள், பல பகுதிகளில் நிகழ்ந்துள்ளன. இதனால் மக்கள் தங்களின் நாடுகள் மற்றும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக, சிரியா, ஏமன், ஈராக், எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ குடியரசு ஆகிய நாடுகளில் உள்நாட்டு போர் உள்ளிட்ட பல காரணங்களால் அந்நாடுகளில் இருந்து மக்கள், வேறு நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து செல்கின்றனர். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

ஒரு உக்ரைனியர் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்ற திட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா தாக்குதலால் இதுவரை 324 மருத்துவமனைகளை சேதபடுத்தியதாகவும்    உக்ரைன் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா, அதன் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி மரியுபோல் நகரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா தனது இறுதிக்கட்ட தாக்குதலைநடத்தி வருகிறது. இதையடுத்து துறைமுகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாக கூறியுள்ள ரஷ்யா, இதுவரை 1160 உக்ரைன் வீரர்கள் அங்கு சரண் அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்கா, […]

Categories
உலக செய்திகள்

குடிக்க தண்ணீர் இல்ல…. சுரங்கங்களில் ரொம்ப கஷ்டப்படுறோம்… உக்ரைன் மக்கள் வேதனை..!!

உக்ரைன் போர் காரணமாக குழந்தைகள்,பெண்கள் மெட்ரோ சுரங்கப் பாதைகளில் வந்து தஞ்சம் அடைந்து அவதிப்படுகின்றனர். உக்ரைன் தலைநகரம் கீவ்வில் போர் காரணமாக ஆங்காங்கே குண்டுகள் வெடிக்கின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகளில்  வந்து தஞ்சம்  அடைந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி 24வது நாளை எட்டிய நிலையில் இந்த சுரங்கப் பாதைகளில் வாழும் மக்களின் வாழ்க்கை பரிதாப நிலையில் உள்ளது. இரவு நேரங்களில்  மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் பெரிதும் சிரமப்படுகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

உக்ரைனில் தவித்து வரும்…. ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு…..!!!!

உக்ரைனில் தவித்து வரும் ஆந்திர மாணவர்களுக்கான உதவி எண்ணை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரைன்.  இதனால் ரஷ்யா  அந்நாட்டின் மீது அதிரடியாக போர் தொடுத்துள்ளது. இதில் தலைநகர் கீவை குறிவைத்து ரஷ்யா நடத்திவரும் இந்த தொடர் வான்வழித் தாக்குதலில் உக்ரைன் நாட்டு ராணுவத்தில் அவருடன் சேர்ந்து பொதுமக்களும் தங்கள் உயிரை இழந்து வருகின்றனர். இந்நிலையில் பணி நிமித்தமாகவும் மற்றும் உயர்கல்விக்காவும் உக்ரைனில் தங்கியிருக்கும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு உதவும் […]

Categories

Tech |