உக்ரைன் அரசு ரஷ்ய சார்பில் கிறிஸ்தவ மத குருக்கள் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரினால் இருதரப்பிலும் உயிர் சேதம் அதிகமாகியுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து உக்ரைன் அரசு ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகின்றது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற பல நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றது. […]
Tag: உக்ரைன் – ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போரில் ராணுவ தளவாட நடவடிக்கைகளை நிர்வகித்த ராணுவ ஜெனரல் டிமிட்ரி புல்கோவ்-வை அவரது பதவிலிருந்து ரஷ்ய ஜனாதிபதி புதின் நீக்கியதாக தெரியவந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையினான போர் நடவடிக்கையிலிருந்து இரு நாடுகளும் தங்களது இலக்குகளில் தீவிரமாக இருந்து வருவதால் போர் நடவடிக்கை 7 மாதங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் உக்ரைனிய ராணுவ படைகளின் சமீபத்திய எதிர்ப்பு தாக்குதலால் ரஷ்யா ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பெரும்பாலான பொதுமக்கள் குடியிருப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னடைவால் […]
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதங்கள் போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட இந்த போர் ஆகும் 6 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரினால் உக்ரைனின் சில கிராமங்கள் நாசமாகி கிடந்தது. இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. அதன்படி இதுவரை 19 தொகுப்புகளாக ரூ.84,721 கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா […]
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் உடைய ராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக மேற்கத்திய நாடுகள் மேலும் 1.5 பில்லியன் யூரோக்களை அளிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவானது, உக்ரைனை ஆக்கிரமிப்பதில் வெற்றி அடைவது கடினம் என பிரித்தானியாவின் பாதுகாப்புச்செயலர் தெரிவித்து இருக்கிறார். இதற்கிடையில் ரஷ்ய ஊடுருவல் தள்ளாடத் தொடங்கிவிட்டது என கூறியுள்ள பாதுகாப்புச் செயலரான பென்வாலேஸ், 26 நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ராணுவ உதவி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ரஷ்யா போரில் தோற்கத் தொடங்கியுள்ளது […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் போது பைவ்ஸ்கா என்ற 53 வயது பெண்மணி உக்ரைன் நாட்டிற்கு உதவுவதற்காக இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இந்நிலையில் மரியுபோலில் உள்ள ஒரு திரையரங்கில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது அங்குள்ள பொது மக்களுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக பைவ்ஸ்கா சென்றார். அப்போது ரஷ்ய ராணுவ வீரர்களால் பைவ்ஸ்கா கைது செய்யப்பட்டு 3 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டார். […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்து பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகிவிட்டது. அதுமட்டுமில்லாமல் கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யா போர்க்கப்பல்கள் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தில் உள்ள செவ்வஸ்டோபோல் நகரில் ரஷ்ய […]
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகி கிடந்தது. அதனை உக்ரைன் இளைஞர்கள் உருக்குலைந்த தங்களின் கிராமங்களை மீண்டும் கட்டி எழுப்பி புதிய யுக்தியை கையாண்டனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு குறிப்பிட்ட பகுதிகளில் உக்கிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் போர் […]
உக்ரைன் மீது ரஷ்யா 150 நாட்களைக் கடந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர். ரஷ்யாவின் மூர்க்கத்தனமான தாக்குதல்களில் உக்ரைன் பல நகரங்கள் மற்றும் கிராமங்கள் முற்றிலுமாக நாசமாகி கிடைக்கிறது. இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் உக்ரைன் இளைஞர்கள் உருக்குலைந்த தங்களின் கிராமங்களை மீண்டும் கட்டி எழுப்பி புதிய யுக்தியை கையாண்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்ட கட்டிடங்களுக்கு அருகே இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை […]
1,380 கோடி டாலர் மதிப்பிலான ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தாக்குதலை தொடங்கியுள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரு தரப்பிலும் அதிக அளவிலான உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடைந்து வருகின்றனர். உக்ரைன் மீதான போரை கைவிடுமாறு ரஷ்யாவிடம் உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் அதனை கண்டு கொள்ளாத ரஷ்யா […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள், ராணுவ வீரர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான உயிரிழந்துள்ளனர். இதற்குகிடையில் இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து, ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போரால் இதுவரை 15 ஆயிரம் ரஷ்ய படைகள் உயிரிழந்துள்ளனர் என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 45 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. ரஷ்ய படைகளின் முழு கவனமும் கிழக்கு உக்ரைன் மீது இருந்தாலும் உக்ரைனின் பிற பகுதிகளில் தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தி விடவில்லை. அதிலும் குறிப்பாக கடந்த சில நாட்களாக உக்ரைன் முழுவதும் உள்ள வணிக வளாக, வர்த்தகம், அடுக்குமாடி குடியிருப்பு என […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 5 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டு வருகின்றது. ரஷ்யாவின் மும்முனை தாக்குதலுக்கு உக்ரைனில் உள்ள பெரும்பாலான நகரங்கள் சின்னாபின்னமாகிவிட்டது. ஆனாலும் உக்ரைன் வீரர்கள் அசராமல் எதிர்த்துப் போரிட்டு வருவதால் இன்னும் சில நகரங்களைப் பிடிக்க முடியாமல் ரஷ்யா திணறி கொண்டு வருகின்றது . உக்ரைன் மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தப்போவதாக ரஷ்ய அதிகாரிகள் அண்மையில் அறிவித்துள்ள தகவலின் அடிப்படையில் அந்நாட்டின் […]
உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நிலைகள் மட்டுமே இலக்கு என்று கூறி போர் தொடுத்து வந்தது. ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் அனைத்து விதமான உள்கட்டமைப்புகளையும் நீர்மூலமாக்கி வருகிறது. இதில் ஆயிரம் கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர். இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகர் மீது ரஷ்ய படைகள் நேற்று உக்கிரமாக தாக்குதல் நடத்தியது. அங்கு பல அடுக்குமாடி கட்டிடங்களை கொண்ட வர்த்தக மையத்தின் மீது அடுத்தடுத்து 3 […]
உக்ரைன் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப 750 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவை என்று உக்ரைனிய ஜானதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். ஸ்விட்சர்லாந்து நாட்டில் திங்களன்று நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, போரினால் சிதைந்த உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு 750 பில்லியன் டாலர்கள் அதாவது இலங்கை ரூபாயில் 2 கோடியே 68 லட்சம் கோடிகள் செலவாகும். இது ஜனநாயக உலகில் பகிரப்பட்ட கடமை என்று அவர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று […]
ஒடேசா நகரத்தின் குடியிருப்பு கட்டிடங்கள் மீது ரஷ்ய ராணுவ படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பல நாட்களாக தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் உலகம் முழுவதுமே கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலானது சுமார் 5 மாதங்களை கடந்துவிட்டது. உக்ரைன் நாட்டில் பல நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தொடர்ந்து […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுக்க ஆரம்பித்தது. இந்தப் போரினால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதிலும் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். இந்தப் போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேன் குழந்தைகளுக்கு உதவக்கூடிய வகையில் தனக்கு வழங்கப்பட்ட நோபல் தங்கப்பதக்கத்தை விற்க ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் டிமிட்ரி முரடோவ் முடிவு செய்தார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுடன் இவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் 5 லட்ச டாலர்கள் பரிசாக […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 109 வது நாளை எட்டியுள்ளது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தப் போரில் முன்னாள் இங்கிலாந்து ராணுவ வீரர் கொல்லப்பட்டதாக அவர் குடும்பத்தினர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறியது, “இங்கிலாந்து ராணுவ வீரரான ஜோர்டான் கேட்லி மார்ச் மாதம் இங்கிலாந்து ராணுவத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு ரஷ்ய படையெடுப்பிற்கு எதிரான போராட்டத்தில் உதவ உக்ரைனுக்கு சென்றார். அப்போது சீவிரோடோனேட்ஸ்க் நகரில் […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 106 நாளை கடந்து உள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று பல நாடுகள் முயற்சி செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதே நேரத்தில் போர் தொடங்கியது […]
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 100வது நாளை எட்ட உள்ளது. தற்போது கிழக்கு உக்ரைனில் உள்ள மற்ற நகரங்களிலும் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் லுஹான்ஸ்க் மாகாணத்தில் போர் குறித்து செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனுக்கு நீண்டதூர அதி வீன ராக்கெட் அமைப்புகளை அனுப்ப உள்ளது என்று அமெரிக்கா […]
உக்ரைன்- ரஷ்யா நாடுகளுக்கு இடையே இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில், உக்ரைனில் அமைதியை நிலைநாட்ட இத்தாலி, அந்த நாட்டிற்காக அமைதி திட்டம் என்ற ஒன்றை முன் மொழிந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டம் பற்றி ரஷ்யாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்துள்ளதாவது, இத்திட்டம் வெறும் கற்பனையாகவே போய்விடும் என்று விமர்சனம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம், உக்ரைனில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியாக அமைதி திட்டம் பற்றிய விரிவான வரையறைகளை குறித்து, இத்தாலியின் வெளியுறவு […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மரியு போல் நகரில் ரஷியாவின் வசம் சிக்காமல் இருந்த உக்ரைன் படைவீரர்கள் 2000 பேர் சரணடைந்துள்ளனர் என்று ரஷ்ய ராணுவ மந்திரி செர்ஜி ஷெய்கு தெரிவித்துள்ளார். இந்த […]
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க போப் பிரான்சிஸ் தகவல் அனுப்பியுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதங்களாக தொடர்ந்து நீடிக்கும் நிலையில் உக்கிரன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இத்தாலியை சேர்ந்த பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் “உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்பாக ரஷ்ய அதிபரான புதினை சந்திக்க மாஸ்கோ செல்ல தயாராக இருக்கிறேன். மேலும் கடந்த 20 […]
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வரவேண்டும் என போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தியுள்ளார். உக்ரேன ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து இரண்டு மாதங்களாக நீடித்து வருகிறது. இந்நிலையில் செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்றும் உக்ரேனில் அமைதி நிலவுவதற்காகவும் சிறப்புப் பிரார்த்தனையை நடத்தியுள்ளார். இதனையடுத்து இந்த பிரார்த்தனையில் ஏராளமான பிஷப்கள், பாதிரியார்கள், மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து […]
இந்தியாவிற்கு பிரித்தானியா உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான எந்த ஒரு அழுத்தமும் கொடுக்கவில்லை என இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் சுற்று பயணமாக இந்தியா வந்துள்ளார். அப்போது அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு உறவு, வர்த்தகம், வளர்ச்சி மற்றும் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றம் ஆகியவற்றை குறித்து பேசியுள்ளனர். இந்த நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பிரித்தானிய […]
கார்கிவ் பகுதியில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்களை கடந்துவிட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் ரஷ்யா பல உக்ரைனிய நகரங்களின் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக பிராந்தியத்தின் ஆளுநர் ஒலெக் சினெகுபோவ் கூறியதாவது “உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ்வில் கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்ய ராணுவ படையெடுப்பு தொடங்கியது. இந்த […]
கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார். சீசர் குனிகோவ் (Caesar Kunikov) என்ற பெரிய தரையிறங்கும் கப்பலின் கேப்டன் அலெக்சாண்டர் சிர்வா (Alexander Chirva) உக்ரைனிய போரில் ஏற்பட்ட காயங்களால் உயிர் துறந்தார் என்று Sevastopol கவர்னர் மிகைல் ரஸ்வோஜாயேவ் கூறினார். இதனை தொடர்ந்து கேப்டன் சிர்வா மரணத்தின் பின்னணியை கூறுகையில் “அவரது தைரியம், தொழில்முறை மற்றும் அனுபவம் குழு உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியது” என்று தெரிவித்தார். அவர் […]
ரஷ்ய படைவீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டிலிருந்து வெளிவந்த தோட்டா உக்ரேன் வீரரின் பாக்கெட்டிலிருந்த ஐபோனில் பாய்ந்ததால் அவரது உயிர் நூலிலையில் தப்பியுள்ளது. உக்ரேன் மீது அதீத பலம் பொருந்திய ரஷ்யா ஒரு மாத காலத்திற்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரேன் வீரர்களை நோக்கி ரஷ்ய படையினர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இதில் ரஷ்ய வீரர்களின் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய 7.2 மில்லிமீட்டர் தோட்டா உக்ரைன் வீரர் […]
உக்ரைனில் இக்கட்டான சூழ்நிலையில் நாம் அந்நாட்டை தனித்து விடக் கூடாது என்று போலந்து பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலால் அந்நாட்டு மக்கள் தங்களது சொந்த இடங்களை விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் போலந்து பிரதமர் Mateusz Morawiecki அகதிகளாக வரும் உக்ரைன் மக்களுக்கு தற்காலிக தங்கும் இடங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்காக உக்ரைன் ராணுவ […]
உக்ரைன் வீரர்களுக்கு ஆயுதங்களை விட்டு சரணடைய இரண்டு மணி நேரம் ரஷ்யா கெடு விதித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மரியுபோலில் ஏழு வாரங்களாக அந்நகரம் மற்றும் அப்பகுதியில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் உக்ரைன் வீரர்கள் உள்பட வெளிநாட்டு வீரர்களும் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய தளபதி Colonel General Mikhail Mizintsev ரஷ்ய நேரப்படி இன்று 2 மணியிலிருந்து 3 மணிக்குள் உயிர் வாழ விருப்பம் இருந்தால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சரணடையுங்கள் என்று கூரியுள்ளர். ஆனால், […]
உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ராணுவத்தில் இணைந்த கனேடியரான Igor Volzhanin. கனேடியரான Igor Volzhanin உக்ரைனில் விடுமுறையை கழிக்க சென்றார். பிப்ரவரி 25ம் தேதி அவர் பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல வேண்டிய நிலையில் ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது படையெடுப்பை முன்னெடுத்ததனால் பயணம் ரத்தாகியுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்களை ரஷ்யாவை எதிர்த்துப் போராட உதவுமாறு அடுத்த சில நாட்களில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து 52 நாடுகளைச் சேர்ந்த 20,000 பேரில் […]
ரஷ்யா இன்று உக்ரைனின் ராணுவத் தொழிற்சாலையை அழித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. மாஸ்கோ தனது தாக்குதலை உக்ரைன் தலைநகர் மீது தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் கியேவுக்கு வெளியே உள்ள ஒரு இராணுவ ஆலையைத் தாக்கியதாக இன்று அறிவித்துள்ளது. “இரவில் உயர் துல்லியமான காற்றில் ஏவப்பட்ட ஏவுகணைகள் கீவ் மாநிலத்தின் Brovary குடியிருப்புக்கு அருகிலுள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையை அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. . இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலையில் “சில உள்கட்டமைப்பு பொருட்கள் […]
கிட்டத்தட்ட 7 வாரங்களுக்கும் மேலாக ரஷ்யா, உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த கொடூர தாக்குதலில் உக்ரைன் ராணுவ வீரர்கள் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,000 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி இந்த போரில் எத்தனை பேர் உயிர் பிழைப்பார்கள் ? என்று கூறுவது கடினம் என்று வேதனை தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகரில் இருந்து வாபஸ் பெறப்பட்ட […]
ரஷ்யா படைகளிடம் சரணடைந்த பிரித்தானிய வீரரை கைதிகளாக கருத முடியாது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் தலைநகர் மரியுபோலில் நடந்த கடுமையான போரில் வெடிபொருள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் பிரித்தானிய வீரர் ஐடன் அஸ்லின் (28) என்பவர் ரஷ்ய படைகளிடம் சரணடைந்தார். ஆனால் சரணடைந்துள்ள பிரித்தானிய வீரர் தொடர்பில் ஜெனிவா ஒப்பந்தத்தை நிராகரித்து, அவரை உக்ரைனின் கூலிப்படை என நிரூபிக்க ரஷ்யா முயன்று வருகிறது. இதனை தொடர்ந்து இவர் தொடர்பான காட்சிகளை ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் […]
உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்யாவின் இரண்டு போர் வாகனங்கள் அளிக்கப்பட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் மரியூபோல் நகரில் உக்ரைன் படையினர் ரஷ்ய போர் விமானம் ஒன்றே குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ரஷ்யாவின் அந்தப் போர் விமானம் வெடித்து சிதறியடோது அதில் இருந்து சிதறிய குண்டுகள் மற்றொரு பக்கத்தில் இருந்த ரஷ்யாவின் போர் வாகனத்தின் […]
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெரும் பென்டகன் பத்திரிக்கையாளர் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 43 நாளாவதாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இரு நாடுகளுக்கு இடையிலான போர் நீண்ட காலம் நீடிக்கும் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க ராணுவ தலைமையிலான பென்டகன் பத்திரிகையாளர் ஜான் கிர்பி கூறியதாவது, “ரஷ்யாவின் போரில் உக்ரைன் நிச்சயம் வெல்லும். ஏனெனில் ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் […]
ரஷ்யாவில் பொருளாதார தடை காரணமாக கென்யா நாட்டில் ஏற்றுமதி வர்த்தகத்தில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 43 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்தப் போர் காரணமாக சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த நாடுகளின் பொருளாதாரம் சர்வதேச பணம் செலுத்துதல் அமைப்பு முறையிலிருந்து ரஷ்யாவை விலக்கி வைத்திருப்பதால் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்கவின் கென்யா நாட்டில் ரஷ்யா […]
உக்ரைன் விவகாரம் தொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இஸ்லாமிய தேச தீவிரவாதிகளுக்கும், ரஷ்யா படையினருக்கும் வேறுபாடு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் காணொளி மூலம் பேசியுள்ளார். அதில் “இந்தக் கூட்டத்தில் நான் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக பேச வந்திருக்கிறேன். உக்ரைனில் உள்ள அப்பாவி பொதுமக்களை ரஷ்யா படுகொலை செய்துள்ளனர். மேலும் பெண்களை அவர்களின் குழந்தைகள் முன்னிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி […]
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் இருநாட்டு தூதர்களுக்கும் இடையே ஒரு வாரத்திற்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் பல்வேறு பகுதிகளில் தனது தாக்குதல்கள் குறைக்கப்படும் என்று ரஷ்ய பாதுகாப்பு துணை அமைச்சர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைனை இரண்டாக பிறிக்கும் எண்ணத்தில் அந்நாட்டின் கிழக்கே ரஷ்யப் படைகள் உள்ள டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்ற ரஷ்ய கவனம் […]
ரஷ்யா 39-ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் பெரும்பாலான நகரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சியுள்ள ஒரு சில நகரங்களும் ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அன்று ஜெர்மன் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உக்ரேனிய பாதுகாப்பு மந்திரி ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் கனரக ஆயுதங்கள் மற்றும் 100 மார்டர் வகை IFV வாகனங்கள் […]
உக்ரைன் மீது ரஷ்யா 6 வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் செர்னிவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய படைகளிடம் இருந்து உக்ரைன் படையினர் கைப்பற்றினர். இதற்கிடையில் நேற்று உக்ரைன் தலைநகரங்களில் இருந்து வெளியேறிய ரஷ்ய வீரர்கள் அப்பாவி மக்கள் 410 பேரை படுகொலை செய்து புதைகுழியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். கீவ் உள்ளிட்ட நகரங்களை உக்ரைன் கைப்பற்றியதால், அதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ரஷ்ய படையினர் […]
உக்ரைன் தலைநகர் கீவ்வில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுப்பு. உக்ரைன் மீது ரஷ்யா 38வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 410 பொது மக்களின் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடங்கியது முதல் 42 லட்சம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போரில் உயிரிழந்துள்ளதாகவும் […]
உக்ரைனில் உள்ள பொருள்களை ரஷ்யப் படைகள் கொள்ளையடித்ததாக நாட்டு உளவுத் துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 38 நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் தலைநகரை சுற்றி உள்ள இடங்கள் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதாகவும், அவர்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகத்தின் புலனாய்வு இயக்குனரகம் கூறியதாவது, “பெலராஸ் நாட்டின் Naroulia-வில் நகரில் ரஷ்ய படைகள் திறந்தவெளி […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 38 நாட்கள் கடந்துள்ள நிலையில் அந்நாட்டின் தலைநகரை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருவதாக உக்ரைன் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ள ரஷ்ய படைகள் மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் என உக்ரைன் அரசுக்கு பெரிய அளவில் பொருட் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்ய வீரர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரஷ்யப் படைகளால் கொள்ளையடிக்கப்பட்ட உக்ரைன் […]
உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுசக்தி மையத்தில் இருந்து ரஷ்யா வீரர்கள் வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் செர்னோபில் அணு சக்தி மையத்திலிருந்து ரஷ்ய படையினரை வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உக்ரைன் அரசு எரிசக்தி நிறுவனமான எனர்கோடாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை உக்ரைன் நாட்டில் அணுசக்தி மையத்திலிருந்து […]
அதிபர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் ரஷ்யா எளிதாக உக்ரைனை கைப்பற்றி விடலாம் என்று நினைத்த தப்பு கணக்கு போட்டு விட்டது. என்னெனில் ரஷ்யாவை உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் ராணுவ தளபதிகள் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகை […]
உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்காக இஸ்தான்புல்லில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த தீர்மானத்தில் உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் உள்ளிட்ட நகரங்களில் தனது தாக்குதலை குறைப்பதாக ரஷ்யா தெரிவித்தது. இதனால் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரஷ்யா தலைநகர் அருகே தனது தாக்குதலை அதிகப்படுத்தியது.இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது […]
நெதர்லாந்து அரசு தங்கள் நாட்டில் உள்ள ரஷ்ய உளவு அதிகாரிகளை வெளியேறுமாறு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்துள்ளன. மேலும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு தூதரக ரீதியில் அழுத்தம் கொடுக்கும் விதமாக நாட்டு அதிகாரிகளை வெளியேற்றியுள்ளன. இந்த நிலையில் நெதர்லாந்து அரசு ரஷ்ய உளவு அதிகாரிகள் 17 பெயரை இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக […]
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அண்டை நாடான பல்கேரியாவிற்கு சென்று அதனை வாங்கி வருகிறார்கள். ரஷ்யா மற்றும் உக்ரேன் நாடுகளுக்கிடையே 35 நாட்களாக தொடர்ந்து போர் நீடித்து வருகிறது. இதன் காரணமாக கிரீஸில் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. அதாவது கிரீஸில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 167 ரூபாயாக உள்ளது. ஆனால் அண்டை நாடான பல்கேரியாவில் கிரீசை விட ஒரு […]
ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதிலும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனின் கீவ் […]
உக்ரைன் போரின் அமைதி குழுவைச் சேர்ந்த மூவருக்கு விஷம் வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பல்வேறு நாடுகள் இந்தப் போரினை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள சிலரை குறிவைத்து பாய்சன் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் ரோமன் அப்ரமோவிக் உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று […]