உக்ரைன் ரஷ்யா இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை துருக்கியில் இன்று நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் ஒருபுறமிருக்க மற்றொரு புறம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த வகையில் துருக்கியில் இன்று இரு நாடுகளுக்கு இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடங்கி நாளை மறுதினம் முடிகிறது. இந்த செய்தியை உக்ரைன் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிற டேவிட் அராகாமியா இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் இதுவரை […]
Tag: உக்ரைன் – ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதற்கிடையே போப் பிரான்சிஸ் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை கைவிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மேலும் போப் ஆண்டவர் ரஷ்யா-உக்ரைன் இடையே சமாதானம் நிலவுவதற்காக சிறப்பு பிரார்த்தனை ஒன்றையும் நடத்தினார். இந்த சிறப்பு பிரார்த்தனை வாடிகனில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது. இதில் பாதிரியார்கள், பிஷப்கள் மற்றும் பொதுமக்கள் என மொத்தம் 3,500 பேர் பங்கேற்றனர். இந்த பிரார்த்தனையின் போது போப் பிரான்சிஸ், […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலாந்துக்கு சென்று நோட்டா மற்றும் அமெரிக்க வீரர்களை சந்தித்து பேசியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கு மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று நோட்டா நாடான போலாந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சென்றுள்ளார். அங்கு அமெரிக்க மற்றும் நோட்டா படையில் உள்ள வீரர்கள், உக்ரைன் மந்திரிகள் மற்றும் அந்நாட்டில் இருந்து போலாந்தில் தஞ்சம் […]
ரஷ்யாவின் ஏழாவது படைத்தளபதி தனது சொந்த படை வீரர்களாளையே கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்தை கடந்தும் தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரில் ரஷ்யா தளபதிகள் 6 பேர் முன்னதாகவே உயிரிழந்த நிலையில் தற்போது 7வது தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் (வயது 48) 49 வது கூட்டமைப்பின் தளபதி. இந்த நிலையில் உக்ரைனுக்கு ரஷ்யா தளபதிகள் 20 பேர் அனுப்பப்பட்ட நிலையில் 7 பேர் […]
உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவில் இதுவரை 1,3௦௦ ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 32வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மேற்கு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகள் கூறுகையில். “ரஷ்யாவில் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 7 ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 1300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய கிளைமிங் தெரிவித்துள்ள நிலையில் பலியானோரின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்து மடங்கு அதிகமாக இருக்கலாம். இதனைத் தொடர்ந்து 37 ஆவது படைப்பிரிவின் […]
நோட்டாவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்துவதற்காக Rzeszow பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக ஜி7 மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களுடன்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நோட்டாவின் கிழக்கு பகுதியை வலுப்படுத்துவதற்காக Rzeszow பகுதியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அதிபர் ஜோ பைடன் வீரர்களை சந்தித்து பேசியதோடு அவர்களுடன் […]
அமெரிக்க வீரர்கள் நோட்டாவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்காக உக்ரைனில் நிறுத்தப்பட்டுள்ளனர். போலாந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு கருவிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் அமெரிக்க விமானப்படையின் Black Hawk வகை ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற ராணுவ வாகனங்களும் Rzeszow பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமெரிக்க வீரர்களும் நோட்டாவின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்துவதற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் பேட்ரியாட் வகை ஏவுகணையை உக்ரைனின் எல்லையில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வான் பகுதியில் இருந்து தாக்குவதற்காக […]
உக்ரைன் போர் குறித்த இன்று அவசரகால சிறப்பு அமர்வானது கூடுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா மூன்று வாரங்களுக்கு மேலாக போர் தொடுத்து வரும் நிலையில் போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று நியூயார்க் நகரில் உக்ரைனில் நடக்கும் போர் குறித்து ஐ.நா அவையின் அவசரகால சிறப்பு அமர்வு கூறுகிறது. இந்தக் கூட்டம் 193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட 22 நாடுகளின் வேண்டுகோளையடுத்து கூடுகிறது. இதற்கிடையில் […]
உக்ரைன்-ரஷ்யா போரின் காரணமாக உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு பொருளாதார தடைகளை விதித்தும் வருகின்றன. ஆனால், போரை ரஷ்யா நிறுத்தவில்லை. இதனிடையே ரஷ்யாவுக்கு ஆதரவாகவோ, எதிராகவோ இந்தியா எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை என்றும் ஐ.நா பொதுசபையில் நடந்த வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தும்இருந்ததாகவும் இதனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் மீது வருத்தம் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அமெரிக்க வணிகத் தலைவர்கள் […]
ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் தனித்து விடப்பட்டு தனியாளாக போராடி வருகிறது. ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் உக்ரைனை நோட்டு அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து படையெடுத்து வருகிறது. இந்த நிலையில் தனியாளாக ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் நோட்டா நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தங்களது படைகளை களமிறக்கலாம் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நோட்டாவின் உறுப்பினராக உள்ள நாடுகள் மீது தாக்குதல் நடத்தினால் மற்ற உறுப்பினர் நாடுகள் ஆதரவு கரம் […]
உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக 4 கோடி மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என்று உலகளாவிய மேம்பாட்டு மையம் அறிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில் உலகளாவிய மேம்பாட்டு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்புகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக உணவு மற்றும் எரிசக்தி பொருள்களுக்கான விலை உயர்ந்துள்ளது. இதனால் 4கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் வாடும் நிலை ஏற்படும் என்றும், கடந்த 2007 மற்றும் 2010 ஆண்டுகளில் ஏற்பட்ட விலை […]
ரஷ்ய படைகள் 5 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களுக்கு குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலையில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில், தலைநகரான கீவ் நகருக்கு அருகே பொடில் மாவட்டத்தில் உள்ள 5 தளம் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் படுகாயம் […]
உக்ரைனில் ரஷ்ய படைகள் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்திய உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் கிவ் குடியிருப்பு பகுதியில் ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அந்நாட்டு நடிகை ஒக்ஸானா ஷ்வெட்ஸ்(67) உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ‘Honored Artist of Ukraine’ என்ற உக்ரைனில் கலைஞருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது நடிகை ஒக்ஸானாவுக்கு […]
உக்ரைன்- ரஷியா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரானது தொடர்ந்து 18-வது நாளாக நீடித்து வரும் நிலையில், எப்போது முடிவுக்கு வரும் என உலகநாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில் நாளுக்கு நாள் ரஷ்யப் படைகளின் தாக்குதலானது தீவிரமடைந்து வருகின்றன. இதனால் முக்கிய நகரங்கள் தீக்கிரையாக்கி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டில் பாதுகாப்பான இடம் என்று ஒன்று இல்லாத அளவுக்கு, ரஷ்ய படைகள் […]
உக்ரைன்- ரஷ்யா போரானது, கடந்த 15 நாட்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்நிலையில் இப்போரினால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இதை அடுத்து உக்ரைன் நாட்டின் அண்டை நாடுகளான போலந்து உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று நடத்தப்பட்ட ரஷ்ய ராணுவத்தினரின் கடுமையான தாக்குதலில் 35 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் உக்ரைனில் உள்ள அமெரிக்க புகைப்படக் கலைஞரும் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான ப்ரெண்ட் ரெனாட் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் இந்த தகவலை சம்பவ இடத்தில் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் நிச்சயம் தோல்வியில் தான் முடியும் என்று கனடா பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருந்து 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் போர் தொடர்பாக நேற்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது.” உக்ரைனை ஆக்கிரமிப்பதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போரைத் தொடங்கி பெரிய தவறை செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 15 வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் லட்சக்கணக்கான மக்கள் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு புலம் பெயர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நிறுத்தம் குறித்து நடத்தப்பட்ட மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உக்ரேன் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவு […]
ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் அதனை அழிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதத்தை வழங்கி உள்ளது உக்ரைன் மீது ரஷ்யா ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நோட்டா அமைப்பு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு உதவும் வகையில் “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதங்களை வழங்கி உள்ளது. […]
உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட் செய்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போது 9வது நாளாக நேற்றும் நீடித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் கடுமையாக நடைபெற்று வருகின்றது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாட்டிலும் போர்வீரர்கள், மக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள் பல, போரை நிறுத்தும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர். போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய்வளர்ந்த உலகம்மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகைவான் விழுங்கும் […]
உக்ரைன் ரஷ்யா போர் குறித்து இணையதளங்களில் பரவி வரும் விடியோக்கள் வதந்திகள் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். உலகில் சமூக வலைதளங்களின் மூலமாக ரஷ்யா உக்ரைன் போர் குறித்து வதந்திகள் அதிக அளவில் பரவி வருகிறது. இது போன்ற வதந்திகளை பரப்புவதற்காகவே சிலர் நடித்து பதிவு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்த பதிவினை மேற்கிந்திய நாடுகள் மிகைப்படுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேறி செல்லும் புகைப் படங்களை தவிர்த்து இணையத்தளங்களில் […]
இந்தியாவில் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெட்ரோல், டீசலின் விலை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன்- ரஷ்யா போரின் எதிரொலியாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை இன்னும் ஒரு வாரத்திற்குள் பெற்றோருக்கு ரூ.23 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே கடந்த 120 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இன்றி இந்தியாவில் காணப்பட்டது. மேலும் இந்தியாவில் 5 மாநில தேர்தலின் காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை […]
ரஷியாவுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட உக்ரைன் அதிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும் சமரச பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதற்கிடையில் இருநாடுகளும் கடந்த மாதம் 28ஆம் தேதி மற்றும் கடந்த 3ஆம் தேதி என இரு நாட்களில் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அன்று மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் உக்ரைன் அதிகாரி […]
உக்ரைன் மீதான விண்ணப்ப வாக்கெடுப்பு ஐரோப்பிய ஒன்றியத்தில் நடைபெற உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனில் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்ற ரஷ்ய படையினர் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய படைகள் நேற்று முன்தினம் கீவ் நகரில் எண்ணெய் கிடங்கு […]
ரஷ்யா உக்ரேன் பேச்சுவார்த்தை நாளை மீண்டும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த போர் எப்போது முடிவுக்கு வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்ப்பில் உள்ளது. இதற்கிடையில் சர்வதேச சமூகம் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு ரஷ்யா பெலாரஸ் நாட்டின் கோமல் நகரில் பேச்சுவார்த்தை […]
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தனது மகனை மீட்டு தருமாறு பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள டி.என் பாளையம் பகுதியில் தங்கராஜ் வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கிரன் என்ற மகன் உள்ளார். இவர் உக்ரைனில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து வருவதால் பல தமிழக மாணவர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இந்நிலையில் கிரணின் பெற்றோர் தன்னுடைய மகன் சுரங்ககளில் தங்கியிருப்பதாகவும் உணவின்றி […]
ரஷ்யாவின் பிரபல மதுபானத்தை கனடா புறக்கணித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக முழுவீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அங்கு தயாரிக்கப்படும் மதுபானத்தை அமெரிக்காவில் உள்ள சில மதுபான விடுதிகள் மற்றும் விற்பனைக் கூடங்களை புறக்கணித்துள்ளார். இதனை தொடர்ந்து ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ‘வோட்கா’ என்கிற மதுபானத்தை தான் அமெரிக்கா தற்போது புறக்கணித்துள்ளது. இந்நிலையில் […]
உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பாக நடத்தப்பட்ட ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளது. இந்த நிலையில் ஐ.நா பொதுச் சபையில் இந்த பிரச்சனை குறித்து சிறப்பு அவசரக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் உக்ரைன் ரஷ்யா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மோதலில் ரஷ்யா மீது உக்ரைன் தூதர் செர்ஜிய் கிஸ்லிட்சியா குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “இந்த பிரச்சனையில் உக்ரைன் […]
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் தொடர்ந்து 5-வது நாளாக இந்த போர் நடந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து தலைநகர் கீவை ரஷ்ய வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும், ரஷ்ய வீரர்கள் நுழைந்து தாக்குதலை […]
உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக பீர் மதுபானத்தின் விலை உயரக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பார்லி தானியத்தில் இருந்தே பீர் உற்பத்தி செய்யப்படுகிறது. உலக அளவில் பார்லி உற்பத்தியில் ரஷ்யா 2-ஆம் இடத்திலும், மால்ட் உற்பத்தியில் உக்ரைன் 4-ஆம் இடத்திலும் உள்ளன. போர் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை நீடிக்கும் நிலையில் பார்லி விலை அதிகரிக்கும் என்பதால் பீர் மதுவின் விலையும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் மது பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடு வழியாக வெளியேற்றுவதற்கு வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா ‘ஆப்ரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது. “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு அரசாங்க செலவில் பல்முனை ‘ஆபரேஷன் கங்காவை’ தொடங்கியுள்ளது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால் போலாந்து, […]
ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரேன் மீது நான்காவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய நாட்டு பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் பெலாரஸில் வைத்து நடத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. President Volodymyr Zelensky says Ukraine is willing to hold talks with Russia but rejected convening them in […]
உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த […]
காரைக்குடி மருத்துவ மாணவர் பெனடிக் மெட்ரோ சுரங்க பாதையில் கடும் குளிரில் உயிர் பயத்துடன் தங்கியுள்ளார். காரைக்குடி ரயில்வே பகுதியில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்பவரின் மகன் பெனடிக் உக்ரைன் நாட்டில் கார்கிவ் என்ற இடத்தில் மருத்துவப் படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் பெனடிக் அவர் தாயாரிடம் வாட்ஸ்அப் கால் மூலம் பேசினார். அதில் அவர் கூறியதாவது,ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வருவதால் இங்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு […]
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் தன் மகனை மீட்டுத் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தாய் கோரிக்கை வைத்துள்ளார். திருச்சி டோல்கேட் திருவள்ளூர் அவென்யூ பகுதியில் வசித்து வரும் சேவியர்-மேகலா வின் மகன் சந்தோஷ் சுசிர் லாட்டிமர் (23) என்பவர் உக்ரைன் நாட்டில் பி .இ. இறுதி ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா நுழைந்து தாக்குதல் ஏற்படுத்தி வருவதால் சந்தோஷ் அந்நாட்டில் சிக்கி தவிக்கிறார். இது தொடர்பாக சந்தோஷ் சுசிர் லாட்டிமரின் தாய் […]
உக்ரைன் தனது வனப்பகுதியை மூடி விட்டதால் மீட்பு விமானங்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரஷ்யா நேற்று முன்தினம் உக்ரைன் மீது போர் தொடுத்தது. உக்ரேன் எல்லைக்குள் ஒரு பக்கம் ஏவுகணை வீச்சும், மற்றொரு பக்கம் குண்டு மழை பொழிந்து ரஷ்யா வேகமாக முன்னேறிச் சென்றது .மேலும் ரஷ்யாவின் தாக்குதலால் முதல் நாளிலே உக்ரைனின் பல நகரங்கள் உருக்குலைந்து போயின. இதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக ரஷ்யா முழுவீச்சில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. […]
உக்ரைன் வீரர்கள் நடத்திய தாக்குதலில் ரஷ்யா படையை சேர்ந்த 1000 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தற்பொழுது உச்சமடைந்துள்ளது. மேலும் இந்தப் போரினை தவிர்க்க ஐ.நா அமைப்பு ரஷ்யாவிடம் வேண்டுகோள் வைத்தது. இதனை தொடர்ந்து விளாடிமிர் புதின் ரஷ்யா படைகளுக்கு உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் பல மூலைகளில் இருந்து தாக்க தொடங்கினர். ரஷ்யா நேற்று முன்தினம் ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட […]
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நெருக்கடி உள்ள நிலையில், பொருளாதார ரீதியில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. இதனால் இந்தியா சூரியகாந்தி எண்ணெய் வாங்குவதை நிறுத்தியதாக வர்த்தகர்கள் மேற்கோள் காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கு கருங்கடல் பகுதியில் இருந்து சுமார் 3,80,000 டன் சூரியகாந்தி எண்ணெய் ஏற்றுமதி துறைமுகங்கள் மற்றும் ஹோல்டர்களில் சிக்கியுள்ளது. மேலும் ரஷ்யா ஆக்கிரமிப்பு படைகள் தொடர்ந்து உக்ரைனில் துறைமுகங்கள் மூடப்பட்ட பின்னர் புதிய கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் நான்கு விநியோகஸ்தர்களை ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டு காட்டப்பட்டுள்ளது. […]