பேச்சுவார்த்தைக்கு தயாராகுவதாக ரஷ்ய அதிபர் புதின் டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க்கிடம் கூறியதாக தகவல் வெளியாாக்கியுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடங்கி 231 நாட்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையல் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் போன்ற உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைன் நாட்டு பிராந்தியங்களான லூகன்ஸ்க், டோனெட்ஸ்க், ஷபோரிஷஹியா மற்றும் கார்சன் போன்ற 4 நகரங்களை ரஷ்யா தங்கள் […]
Tag: உக்ரைன்- ரஷ்ய போர்
உக்ரைன் போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வருகிறது. உக்ரைனில் தலைநகரை பிடிக்கமுடியாத நிலையில், கிழக்கு உக்ரைனின் டான் பாஸ் பகுதியை முற்றிலுமாக கைப்பற்றுவதில் ரஷ்ய படைகள் தொடர்ந்து தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி போர் நிலவரம் தொடர்பாக உரையாற்றினார். அவர் கூறியதாவது “உக்ரைனில் இதுவரையிலும் 300க்கும் அதிகமான தேவாலயங்கள், பாரம்பரிய தளங்கள் ரஷ்ய துருப்புக்களால் அழிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பீரங்கிகள் நாடு முழுதும் 200 பாரம்பரிய இடங்களையும், 113-க்கும் அதிகமான தேவாலயங்களையும் […]
உக்ரைன் விவகாரத்தில் தலையிடும் நாடுகள் ரஷ்யாவிற்கு அச்சுறுத்தும்வகையில் ஈடுபட்டால் அந்நாடுகளை அணு ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தக் கூட தயங்க மாட்டோம் என்று ரஷ்ய அதிபர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பேசிய ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது, “உக்ரைன் பிரச்சினையில் தலையிடும் நாடுகள் எங்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ஈடுபட்டால் யாராக இருப்பினும் […]
உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையில் அந்நாட்டில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி கொண்டனர். இதற்கிடையில் அவர்களை மீட்பதற்காக ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் இந்திய அரசு முடிவு செய்தது. ஆனால் உக்ரைனில் போர் நடைபெற்று வரும் நிலையில் அனைவரும் அங்கு செல்வதற்கு பயந்தனர். இந்த நிலையில் மகா ஸ்வேதா 24 வயது பெண் தைரியமாகவும், துணிச்சலாகவும் அனைவரையும் காப்பாற்றுவதாக முன்வந்தார். இவரைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது என்பது […]
உக்ரைன் வீரர்கள் எங்களிடம் சரணடையாவிட்டால் கொல்லப்படுவார்கள் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் சமீபத்தில் ரஷ்யாவின் போர்க்கப்பலை அழித்த நிலையில் தனது தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஷ்ய படைகள் உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள எஃகு ஆலையில் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றனர். ‘சரணடைய மாட்டோம் இறுதிவரை போராடுவோம்’ என்ற கொள்கையின்படி ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போராடி வருகிறது. இதற்கிடையில் உக்ரைனின் பிற பகுதிகளில் ஏவுகணை, ராக்கெட் போன்ற ஆயுதங்களை வைத்து சின்னாபின்னமாகி வரும் […]
உக்ரைன் போர் காரணமாக இன்டெல் நிறுவனம் தனது சேவையை ரஷ்யாவில் நிறுத்தி உள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது 42 நாளாவதாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகரங்களில் ரஷ்ய படைகள் வான், ஏவுகணை, பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவில் உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் நெட்பிளிக்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும், பெப்சி, கொக்கோ கோலா போன்ற குளிர் சாதன நிறுவனங்களும் தங்களது […]
உக்ரைன்- ரஷியா போரின் முடிவுக்கு, இருதரப்ப உரையாடல் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கையே ஒரே வழி என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன்- ரஷியா போரானது தொடர்ந்து 23வது நாளாக நீடித்து வரும் நிலையில், ஏவுகணை, வான்வெளி மற்றும் பீரங்கி தாக்குதல்களை ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு பதிலடியாக உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதையடுத்து ரஷிய படைகளானது கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே […]