Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர் பதற்றம்!…. வீரமரணம் அடைந்த விமானி…. லீக்கான தகவல்….!!!!!

ரஷ்யநாட்டின் 40 விமானங்களை சுட்டுவீழ்த்திய உக்ரைனின் விமானியான ஸ்டீபன் தாராபல்கா  போர்க்களத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையிலான போரில் உக்ரைன்-ரஷ்யா என இருதரப்பிலும் ராணுவ வீரர்கள் பலர் இறந்துள்ளனர். இதற்கிடையில் விமானி தாராபல்கா(29) ரஷ்யா தாக்குதலை தொடங்கியதிலிருந்து அந்நாட்டு விமானங்களைச் சுட்டு வீழ்த்தி புகழ்பெற்றார். 5-க்கும் மேற்பட்ட விமானங்கள் வீழ்த்தியதற்காகச் சிறந்த விமானி என்ற பட்டத்தையும், கீவின் ஆவி என்கிற பட்டப்பெயரையும் அவர் பெற்றார். […]

Categories

Tech |