Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு விவகாரம்…. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.சபையில் தீர்மானம்…. வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா….!!!!

உக்ரைன் பகுதிகளை ரஷ்யா இணைத்துக் கொண்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையில் நிறைவேறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கிய நிலையில் 8 மாதங்களாக போர் முடிவில்லாமல் நீடித்துக் கொண்டு வருகின்றது. இதற்கிடையே, போரில் உக்ரைனிடமிருந்து ஆக்கிரமித்த லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க், கெர்சன் மற்றும்  ஜபோரிஜியா ஆகிய 4 பிராந்தியங்களை தன்னுடன் இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ள ரஷ்யா, இது குறித்து பொது வாக்கெடுப்பை நடத்தியது. இதன் பின்னர் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் விவகாரம்”…. ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா…. லீக்கான தகவல்….!!!!!

உக்ரைன் விவகாரத்தில் அந்நாட்டு அதிபா் ஸெலென்ஸ்கி ஐ.நா.வில் காணொலி மூலம் உரையாற்றுவது குறித்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அவருக்கு ஆதரவாக இந்தியா கடந்த புதன்கிழமை வாக்களித்தது. பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீதான படையெடுப்பை அடுத்து, ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா ஐ.நா.வில் வாக்களிப்பது இதுவே முதன் முறையாகும். இதுவரையிலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இது போன்ற வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இந்தியா நடுநிலை வகித்துவந்த சூழ்நிலையில், தற்போது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போா் காரணமாக ரஷ்யாவின் மீது அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா விவகாரம்…. இந்திய நடுங்குகிறது…. ஜோ பைடன் பகிரங்க எச்சரிக்கை….!!!

ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியா நடுங்குவதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்தியா இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யவின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டையும், ஐநா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. மேலும் மென்மையான நிலைப்பாட்டையே ரஷ்யா மீது இந்தியா எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தொழில் நிறுவனங்களின் […]

Categories
உலக செய்திகள்

ஓஹோ….!! இதுதான் அவர் பிளானா….!! ரஷிய அதிபரின் நடவடிக்கைகள்…. கண்டனம் தெரிவிக்கும் உலக தலைவர்கள்….!!

அதிபர் புதினின் இந்த உத்தரவுக்கு உலக தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் எல்லைக்குள் குவித்துள்ளது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா விவகாரம்…. அவசர கூட்டதை போட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ….!!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன், ரஷ்யா விவகாரம் தொடர்பாக அவசர கூட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

சீக்ரம் பாஸ்ட்!!…. உடனடியாக வெளியேறுங்கள்….!! பிரபல நாட்டு தூதுரகம் அறிவிப்பு….!!

உக்ரைனின் எல்லை பதற்றம் காரணமாக ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.  உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது.இந்த நிலையில் ரஷ்யா தனது போர்ப் படைகளை உக்ரைன் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் விவகாரம்…. ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு…. கூட்டப்பட்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்….!!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. உக்ரைன் விவாகரத்தில் ரஷ்யா அதிபர் புதின், திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும்  டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் உள்ளிட்ட மாகாணங்களை தனி நகரங்களாக அங்கீகரிக்கப்படும்  என அறிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பினை அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யாவின் இந்த திடீர் அறிவிப்பை தொடர்ந்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அவசர […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன்- ரஷ்யா விவகாரம்…. எப்ப தான் முடிவுக்கு வரும்?…. இரு நாட்டு அதிபர்களின் சந்திப்பு….!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க சம்மதம் தெரிவித்து உள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கும் அதன் அண்டை நாடான ரஷ்யாவுக்கும் நீண்ட காலமாகவே மோதல் ஏற்பட்டு வருகிறது. நோட்டா அமைப்பில் உக்ரைனை சேர்த்து விடக் கூடாது என்று ரஷ்யா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்புகள் நிராகரித்து விட்டதால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தற்போது உச்சமடைந்து உள்ளது. இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு…. தணியுமா போர் பதற்றம்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ரஷ்யா ஒரு லட்சம் படை வீரர்களை உக்ரைன் நாட்டின் எல்லை அருகே நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அமெரிக்கா, எந்நேரமும் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்று எச்சரித்து வருகிறது. மேலும் ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான பதற்றத்தை தணிக்கும் வகையில் சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு குறித்து மேக்ரான் கூறுகையில், இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்துவது அவசியம். ஏனென்றால் […]

Categories
உலக செய்திகள்

உக்ரேன் விவகாரம்: “இந்தியாவின் திட்டம்” என்னென்ன தெரியுமா..? போட்டுடைத்த டி.எஸ் திருமூர்த்தி….!!

உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசிய ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் விவகாரம் அனைத்து நாடுகளுக்குமிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஐ.நா விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான டி.எஸ் திருமூர்த்தி உக்ரேன் விவகாரத்தை உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்ற தலைப்பில் பேசும்போது முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இந்தியா உடனடியாக உக்ரைன் விவகாரம் தொடர்பில் பதற்றத்தை சாந்தப்படுத்த கூடிய முக்கிய தீர்வு ஒன்றை கண்டுபிடிக்க […]

Categories

Tech |