Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில்…. உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி…. வெளியான முக்கிய தகவல்…!!!

புதிதாக ராணுவத்தில் சேர்ந்தவர்களுக்கு பிரபல நாட்டில் பயிற்சி கொடுக்கப்பட இருக்கிறது. ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இருப்பினும் உக்ரைன் விட்டுக் கொடுக்காமல் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பல மக்கள் தங்களுடைய தாய் நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக போர் புரிந்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு  போர் புரியும் […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் கடைசி நாட்களை எண்ணிட்டு இருக்கோம்”…. உக்ரைன் வீரர்கள் வேதனை…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 2 மாதத்தை எட்டி உள்ளது. உக்ரைனின் பல நகரங்களை ரஷ்யா படிப்படியாகத் தாக்கி அழித்து வருகிறது. குறிப்பாக் மிகப்பெரிய துறைமுக நகரமான மரியுபோல் நகரை ஏறக்குறைய முழுவதுமாக ரஷ்யப்படை கைப்பற்றியுள்ளது. தற்போது அங்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய எஃகுஆலையைக் கைப்பற்ற போராடிவரும் நிலையில் உக்ரைன் வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கிடையில் உக்ரைன் வீரர்கள் ஆயுதங்களை கொடுத்து விட்டு சரணடைய வேண்டும் என்று ரஷியா ஒருமுறை எச்சரிக்கை விடுத்தும் சரணடைய மாட்டோம் எனவும் […]

Categories
உலக செய்திகள்

இறுதி வரை போராடுவோம்…. ரஷ்யாவின் மிரட்டலுக்கு அஞ்சாத உக்ரைன் வீரர்கள்…!!!

ரஷ்யா, சரணடைந்து விடுங்கள் அல்லது உயிரிழப்பீர்கள் என்று எச்சரித்தும், சிறிதும் அச்சமின்றி சரணடைய போவதில்லை என்று மீதமுள்ள உக்ரைன் வீரர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்யப்படைகள், நேற்று காலை 6 மணிக்குள் சரணடைந்து விடுங்கள் அல்லது உயிர் பலி ஏற்படும் என்று மரியுபோல் நகரில் இருக்கும் உக்ரைன் படைகளை எச்சரித்திருந்தது. மேலும் மதியம் ஒரு மணி அளவில் ஆயுதங்களை போட்டுவிட்டு மொத்தமாக வெளியேறி விடுங்கள் என்றும் எச்சரித்தது. ஆனால், அதனை சிறிதும் கண்டுகொள்ளாத உக்ரைன் வீரர்கள், இறுதிவரை போராடுவோம் என்று […]

Categories
உலக செய்திகள்

என்ன உயிரோடு இருக்காங்களா?…. சரணடைந்த உக்ரைன் வீரர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷ்ய கடற்படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள்  தற்பொழுது உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ரஷ்யா உக்ரேன் மீது 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது மும்முனை தாக்குதல்களை நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைனின் ஏராளமான ராணுவ இலக்குகளை தாக்கி அளித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைனின் தலைநகரான […]

Categories

Tech |