நிலத்தடி சுரங்கம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நிலக்கரி சுரங்கம் ஓன்று உள்ளது. அந்தச் சுரங்கத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் வேலையை தொழிலாளர்கள் செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென அங்கு வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இதனையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் […]
Tag: உக்ரைன்
சிறய வகை விமானம் வீட்டின் மேல் விழுந்ததில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டில் கொலம்பியா மாவட்டம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சிறிய வகை விமானம் ஒன்று பறந்துள்ளது. இதனையடுத்து விமானமானது அப்பகுதியிலுள்ள ஒரு வீட்டின் மேல் விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கடும் போராட்டத்திற்கு பிறகு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் […]
வானில் பறந்து கொண்டிருந்த விமானம் வீட்டுக் கூரையில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரேனில் Prykarpattia மாகாணத்தில் இன்று மதியம் 1.30 மணி அளவில் வானில் பறந்து கொண்டிருந்த விமானம் நேரடியாக வீட்டில் கூரையின் மீது மோதி நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து விமானம் விழுந்ததும் வீடு தீப்பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனிடையே நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தரப்பில் […]
கடந்த 1966 ஆம் ஆண்டிற்கு பிறகு இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது . யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று லண்டனில் நடைபெற்ற 2 வது சுற்றில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி இங்கிலாந்துடன் மோதியது. இதில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் 2 வது பாதி ஆட்டத்தில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இங்கிலாந்து அணி அதிரடி ஆட்டத்தை காட்டியது. இதில் 75 வது […]
உக்ரைனில் 24 மணிநேரமும் ஒன்றாக இருக்க நினைத்த வினோத காதலர்கள், 123 நாளில் பிரிந்துவிட்டனர். உக்ரைனில் கார்கிவ் என்ற நகரில் வசிக்கும் அலெக்ஸாண்டர் குட்லே, வாகன விற்பனையாளராக உள்ளார். இவரும் விக்டோரியா புஸ்டோவிடாவா என்ற ஒப்பனை கலைஞரும் காதலித்துள்ளனர். எனவே சாதாரண ஜோடிகளை போல் இல்லாமல், இருவரும் காதலர்களாக சரித்திரத்தில் இடம்பெற தீர்மானித்துள்ளனர். அதன் படி, வித்தியாசமாக சிந்தித்து காதலர் தினத்தின் போது, அலெக்சாண்டரின் வலது கை மற்றும் விக்டோரியாவின் இடது கையையும் இணைத்து கைவிலங்கு போட்டுக்கொண்டனர். […]
உக்ரைனில், தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்ற இளம்பெண் மரணத்தின் பிடியில் சிக்கி தப்பியுள்ளார். உக்ரைனில் உள்ள போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் ஒரு சாலையில் வாகனங்கள் மெதுவாக சென்றுகொண்டிருந்துள்ளது. இதனால் ஒரு இளம்பெண் தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயற்சித்தபோது, அவருக்கு பின்பு நின்று கொண்டிருந்த ட்ரக் நகர்ந்து கொண்டிருப்பதை அவர் கவனிக்கவில்லை. https://video.dailymail.co.uk/preview/mol/2021/05/27/1346699230425821462/636x382_MP4_1346699230425821462.mp4 மேலும் அது உயரமான ட்ரக், எனவே ஓட்டுநருக்கும், நின்று கொண்டிருந்த அந்த பெண் தெரியவில்லை. எதிர்பாராமல் ட்ரக் நகர்ந்து, அந்த […]
ரஷ்யா கடற்படையின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக அமெரிக்கா கண்காணிப்பு விமானங்களை தொடர்ந்து இயக்குவதாக பாதுகாப்பு துறை அதிகாரி கூறுகிறார். கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் எல்லை வடகிழக்கு அருகே ரஷ்ய ராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் கிழக்கு எல்லைப் பகுதியான டான்பாஸ் மாகாணத்தை கைப்பற்றுவதற்காக ரஷ்யா தீவிர முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம் சாட்டி வருகின்றது. அதனால் ரஷ்ய எல்லைகளில் உக்ரைன் படைகளை குவித்து வருகின்றது. இதனைக் காரணமாகக் கொண்டு ரஷ்யாவும் தன் பங்கிற்கு உக்ரைனுக்கு எதிராக […]
கொலை செய்தால் ஏற்படும் மன நிலையை அனுபவிப்பதற்காக நண்பனின் தந்தையை இளைஞர் கொலை செய்துள்ளார். உக்ரைனில் உள்ள Hnidyn என்ற கிராமத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் அவரது நண்பரின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு அமர்ந்திருந்த நண்பனின் தந்தையை பலமாகத் தாக்கியுள்ளான் . இதனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி விரைந்து வந்து பார்த்தபோது அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால், நண்பனின் தந்தையின் உடல்மீது இந்த 19 வயது […]
பயிற்சி மாணவர்களுடன் தரை இறங்க இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் விமானமொன்று பயிற்சி மாணவர்களுடன் விமானநிலையத்திற்கு வந்த சமயம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியில் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதாரத்தை மேற்கோளிட்டு விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் மொத்தம் 21 பயிற்சி […]
ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது உக்ரைனில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி தீ குழம்பாக மாறியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியது. அதோடு அந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருவர் மட்டும் மிகவும் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சுகுவேர் நகரின் வெளியே விமான நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு தயாரான நிலையில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்கு […]
உக்ரைனில் தாய் பெட்ரோலுக்கு பணம் செலுத்த சென்ற சமயத்தில் மகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் போரிஸ்பீல் என்னும் இடத்தில் வைத்து எலிசவேத் என்ற பெண் தனது காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை கொடுக்க மேலாளரின் அறையை நோக்கி சென்றுள்ளார். அச்சமயத்தில் அவரது மகள் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த ஒருவர் பொம்மைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாக தனது காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக போய் விட்டார். […]
உக்ரைனில் துப்பாக்கி முனையில் 20 பேரை பணய கைதிகளாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உக்ரைனில் கடந்த செவ்வாயன்று பஸ்சை வழிமறித்து ஆயுதமேந்திய ஒருவர் அதிலிருந்த 20 பேரையும் மிரட்டி பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கியோவ்க்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள லூட்ஸ் நகரில் நடந்தேறியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தை காவல்துறையினர் முற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை சார்பாக வெளியிட்ட அறிக்கையில், “சம்பந்தப்பட்ட மர்மநபர் வெடிபொருட்களை கையில் […]
உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி காரணத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார் உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவியான ஒலேனா ஜெலன்ஸ்கா கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒலெனா, “எனது குழந்தைகளுக்கும் கணவருக்கும் மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி ஆகிவிட்டது. நான் நலமாக இருப்பதாய் உணர்கிறேன். என் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமலிருக்க விலகி இருந்து சிகிச்சை எடுத்து வருகின்றேன்” என பதிவு செய்தார் […]
முன்னாள் போலீஸ் அதிகாரியை கொலை செய்துவிட்டு அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டில் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுத்தை வெட்டி அவரது உடல் பாகங்களை சமைத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் யெவ்ஜெனி பெட்ரோ என்பவரை உக்ரேனில் கொலை செய்ததாக குற்றம் சுமத்த பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் தந்தை-மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]
வெட்டப்பட்ட தலையுடன் பெண்ணொருவர் நிர்வாணமாக நடந்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டின் கார்கில் பகுதியில் வசித்து வருபவர் டாட்டியானா(38) அண்ணனுடன் வசித்து வரும் டாட்டியானா மகள் கிறிஸ்டினா(11). இன்று பிளாட்டிற்கு வெளியே இருக்கும் சாலையில் யாரும் எதிர்பாராத வகையில் டாட்டியானா கையில் ரத்தம் சொட்டிய கத்தியுடன் பிளாஸ்டிக் பை ஒன்றில் துண்டிக்கப்பட்ட மகளின் தலையை வைத்து கொண்டு நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார் இதனை பார்த்த மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். டாட்டியானாவின் அண்ணன் வீட்டில் […]
உக்ரேனில் இறந்த பெண் திடீரென உயிர் பெற்ற நிலையில் தான் சொர்க்கத்தில் உள்ள இறந்து போன தந்தையை பார்த்ததாக கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Stryzhavka நகரைச் சேர்ந்த க்சேனியா திதுக் என்ற 83 வயது மூதாட்டியின் உடல் நல குறைவு ஏற்பட்டதால் அவரது குடும்பத்தினர் மருத்துவர்களை வீடிற்கு அழைத்து சிகிச்சை கொடுத்தனர். தொடர் சிகிச்சையில் அவரது நாடித்துடிப்பு நின்றதால் இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறினர். பின்னர் 10 மணி நேர சடலமாக க்சேனியா படுக்கவைக்க பட்டிருந்த […]
கொரானா வைரஸ் பாதிப்பால் சீனாவிலிருந்து உக்ரேன் சென்ற பேருந்து தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உருவான கொரானா தற்போது உலகையே மிரள வைத்துள்ளது. இதுவரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பறித்த கொடிய கொரானா வைரஸ்சால் 25000-க்கும் மேற்பட்டோர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட சீன மக்களை இந்த வைரஸ் தனிமைப்படுத்தும் நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில் சீனாவின் வுஹனிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலருக்கு கொரானா தொற்று இருப்பதாக வந்த போலி […]